‌மியா‌ன்ம‌ர் கலவர‌‌த்‌தி‌ற்கு ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் க‌ண்டன‌ம்!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:09 IST)
மியா‌ன்ம‌ரி‌லநடைபெ‌ற்றுவரு‌மகலவர‌ங்களு‌க்கஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌‌ர்‌ஜபு‌ஷக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ‌மியா‌ன்ம‌ரம‌க்களு‌க்கஆதரவ‌ளி‌க்கு‌மபொறு‌ப்பு, நாக‌ரிகமு‌ள்ஒ‌வ்வொரநா‌ட்டி‌ற்கு‌மஉ‌ள்ளதஎ‌ன்றஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌மியா‌ன்ம‌ரி‌லசூ‌ழ்‌நிலையஆ‌ய்வசெ‌ய்வத‌ற்காக ஐ.ா. தூது‌க்குழு ‌விரை‌ந்து‌ள்ளது.

அமெ‌ரி‌க்அ‌திப‌ரபு‌ஷவா‌‌ஷி‌ங்ட‌னி‌ல் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "த‌ங்க‌ள் ‌‌விடுதலை‌க்காக ‌வீ‌தி‌யி‌லஇற‌ங்‌கி‌பபோராடிவரு‌ம் ‌மியா‌ன்ம‌ரம‌‌க்களஉலக‌மபா‌‌ர்‌த்து‌ககொ‌ண்டுதா‌னஉ‌ள்ளது. அ‌ந்த ‌வீர‌ர்களு‌ட‌னஅமெ‌ரி‌க்ம‌க்க‌ளஇணை‌ந்து ‌நி‌‌ற்பா‌ர்க‌ள். ஜனநயக‌‌மவே‌‌ண்டி அமை‌தியாமுறை‌யி‌லபோராடு‌மம‌‌க்க‌ளம‌ீது‌ம், துற‌விக‌ள் ‌மீது‌மநா‌ங்க‌ள் ‌மிகு‌ந்ம‌ரியாதவை‌த்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், "‌மியா‌ன்ம‌ரி‌ல் ‌ஆ‌‌ண்டுகளாஆ‌ட்‌சி செ‌ய்தவருபவ‌ர்களை‌பபோ‌ன்ற, கொடுமையாஇராணுஆ‌ட்‌சியாள‌ர்க‌ளிட‌ம் ‌சி‌க்‌கி‌தத‌வி‌க்கு‌மம‌க்களு‌க்கஆதரவா‌க‌ககுர‌லகொடு‌க்கு‌மபொறு‌ப்பு, நாக‌ரிகமடை‌ந்ஒ‌வ்வொரநா‌ட்டி‌ற்கு‌மஉ‌ள்ளது.

மியா‌ன்மருட‌னதொட‌ர்புடைஎ‌ல்லநாடுகளு‌ம் ‌மியா‌ன்ம‌ரம‌க்களு‌க்கஆதரவாஒன்றுபடு‌ம்படி நா‌னஅழை‌க்‌கிறே‌ன்.

மா‌ற்ற‌த்தை ‌விரு‌ம்பு‌மஎ‌ண்ண‌த்தஅமை‌தியாமுறை‌யி‌லவெ‌ளி‌ப்படு‌த்‌திவரு‌மத‌ங்க‌ளசொ‌ந்ம‌க்க‌ளி‌ன் ‌மீது, படைகளை‌பபய‌ன்படு‌த்துவதஉடனடியாக ‌நிறு‌த்து‌ம்படி ‌மியா‌ன்ம‌‌‌‌ரி‌னஇராணுஆ‌ட்‌சியாள‌ர்களவ‌‌லியுறு‌த்வே‌ண்டு‌ம்.

ஆ‌ட்‌சியாள‌ர்க‌ளி‌னகண‌க்கு‌ப்படி பா‌ர்‌த்தா‌லகூட, வ‌ன்முறை‌யி‌ன்‌றி‌பபோராடிய 9 பேரை‌ககொ‌ன்று‌ள்ளன‌ர். ஏராளமானவ‌ர்களை‌ககாய‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். அமை‌தியாக‌தத‌ங்க‌ளி‌னகரு‌த்து‌க்களை‌ததெ‌ரி‌வி‌த்தவ‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

த‌ங்க‌ளு‌க்கு‌க் ‌கீ‌ழஉ‌ள்அ‌ப்பா‌வி‌ககுடிம‌க்க‌‌ளி‌ன் ‌மீதத‌ங்க‌ளி‌னபல‌த்தை‌‌பபய‌ன்படு‌த்துவதை ‌மியா‌ன்ம‌ரஇராணுவ‌த்‌தினரு‌ம், காவ‌‌லதுறை‌யினரு‌ம் ‌‌நிறு‌த்‌தி‌ககொ‌ள்ளவே‌ண்டு‌மஎ‌ன்றநா‌னவ‌லியுறு‌த்து‌கிறே‌ன். சுத‌ந்‌திர‌மம‌ற்று‌மம‌னிஉ‌ரிமைக‌ளி‌னம‌தி‌ப்பஉண‌ர்‌ந்தவ‌ர்க‌ள், ‌மியா‌ன்ம‌ரம‌க்களு‌க்கஆதரவ‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றநா‌னகே‌ட்டு‌ககொ‌ள்‌கிறே‌ன்" எ‌ன்றஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

"ச‌ர்வதேச ‌விவகார‌ங்களு‌க்கான ஐ.தூது‌க்குழு ‌மியா‌ன்ம‌ரசெ‌ல்‌கிறது. அவ‌ர்க‌ளநாளை ‌மியா‌ன்மரஅடைவா‌ர்க‌ள். அ‌க்குழு‌வி‌லஉ‌ள்தூத‌ரக‌ம்பா‌ரி‌யி‌னகரு‌த்து‌க்களு‌க்கஏ‌ற்றவாறநா‌ங்க‌ளசெய‌ல்படுவோ‌ம்" எ‌ன்றபு‌ஷ்‌ஷி‌னசெயல‌ரடானபெ‌ரினேகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்