பா‌கிஸ்தான் அ‌திப‌ர் தே‌ர்த‌ல் : 43 பே‌ர் மனுத் தாக்கல்!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:00 IST)
அ‌க்டோப‌ர் 6 ஆ‌மதே‌தி நடைபெறவு‌ள்பா‌‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடுவத‌ற்காக, அ‌திப‌ரப‌‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப், ‌நீ‌திப‌தி வா‌ஜிஹு‌தீ‌னஅகமது, ம‌க்தூ‌மஅ‌‌மி‌னஃபா‌கி‌மஉ‌ட்பட 43 பே‌ரவே‌ட்புமனு‌ தா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉ‌ள்தே‌ர்த‌லஆணைய‌சசெயலக‌‌த்‌தி‌ல் 15 வே‌ட்பாள‌ர்க‌ள் 41 வே‌ட்பமனு‌க்களை‌ததா‌க்க‌லசெ‌ய்த‌ன‌ர். ப‌ஞ்சா‌ப்‌பி‌ல் 11 வே‌ட்பாள‌ர்க‌ள் 12 வே‌ட்பம‌னு‌க்களையு‌ம், ‌சி‌ந்து‌வி‌ல் 14 வே‌ட்பாள‌ர்க‌ள் 15 வே‌ட்பமனு‌க்களையு‌மதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளன‌ர். பலு‌சி‌ஸ்தா‌னி‌லயாரு‌மவே‌ட்பமனு‌ததா‌க்‌க‌லசெ‌ய்ய‌வி‌ல்லஎ‌ன்றதே‌‌ர்த‌லஆணைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வே‌ட்புமனு‌க்க‌ளி‌னப‌ரி‌சீலனநாளநட‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்