×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குழாய் எரிவாயு பேச்சு : இந்தியா பங்கேற்காது!
Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (14:06 IST)
7.4
பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரான
்-
இந்திய
ா-
பாகிஸ்தான் குழாய் எரிவாயுத் திட்டம் தொடர்பாக டெக்ரானில் இந்த வாரம் நடைபெறவுள்ள அதிகாரிகள் மட்டப் பேச்சில் கலந்து கொள்வதை இந்தியா தவிர்க்கும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானுடன் உள்ளக் கட்டணச் சிக்கல் தீரும்வரை மூன்று நாடுகள் பேச்சில் பங்கேற்கமாட்டோம் என்று இந்தியா கூறியுள்ளது.
எரிபொருள் வழங்கும் ஈரானுடன் நுகர்வோர்களான பாகிஸ்தானும
்,
இந்தியாவும் எரிவாயு வழங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக செப்டம்பர் 24 முதல் 26 வரை மூன்று நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கூட்டத்திற்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மூன்று நாடுகளின் அதிகாரிகளும் 27ஆம் தேதி விவாதிக்கவுள்ளனர்.
"
மூன்று நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் குறித்துப் பேசத் தொடங்குவதற்கு முன்பு இருநாடுகளுக்கு இடையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வேண்டியது அவசியம
்"
என்று இந்தியப் பெட்ரோலிய அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு பாகிஸ்தான் வழியாக 1,035 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு வருதற்கான போக்குவரத்துக் கட்டணத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் இருநாடுகளும் எந்த ஒப்பந்தத்தையும் எட்டவில்லை.
"
பாகிஸ்தானுடன் உள்ள இருதரப்புச் சிக்கல்களை தீர்க்காதவரை மூன்று நாடுகளுக்கு இடையிலான பேச்சில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை செயலாளர் ஃபாரக் கையூம் மற்றும் ஈரான் பெட்ரோலிய அமைச்சகத்தின் சிறப்புப் பிரதிநிதி ஹெச். கானிமி பார்ட் ஆகியோரிடம் தெரிவித்துவிட்டோம
்"
என்று இந்திய அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட இந்திய
ா-
பாகிஸ்தான் அதிகாரிகள் இடையிலான இருதரப்புப் பேச்ச
ு,
கடைசி நேரத்தில் இந்தியா கலந்துகொள்ள மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் ஈரான் அதிகாரிகள் பங்கேற்கும் மூன்று நாடுகள் பேச்சிற்குப் பிறகு உடனடியாக இந்திய
ா-
பாகிஸ்தான் இருதரப்புப் பேச்சுக்கள் தொடங்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x