இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌ள்ள அக‌திகளு‌க்கு‌க் குடியு‌ரிமை : சிறில‌ங்கா ‌தி‌ட்ட‌ம்!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (20:06 IST)
வ‌ன்முறையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டநா‌ட்டை‌வி‌ட்டவெ‌ளியே‌றி இ‌ந்‌தியா‌வி‌லத‌‌‌ஞ்சமடை‌ந்து‌ள்ள 20 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்ட இலங்கைத் தமிழர்கள் த‌ங்களு‌க்ககுடியு‌ரிமபெஉதவு‌மவகை‌யி‌‌லபு‌திகுடியு‌ரிமை‌சச‌ட்ட‌த்தசிறில‌ங்கஅரசசெய‌ல்படு‌த்தவு‌ள்ளது.

இ‌ந்‌‌தியா‌வி‌லஉ‌ள்அக‌திக‌ளசிறில‌ங்கககுடியு‌‌ரிமபெஉ‌த‌வி செ‌ய்யு‌மவகை‌யிலாச‌ட்மசோதாவஅமை‌ச்சரவமு‌ன்பு ‌பிரதம‌ரர‌த்ன‌சிறீ ‌‌வி‌‌க்‌கிரநாயகசம‌ர்‌ப்‌பி‌த்தா‌ரஎ‌ன்றகொழு‌ம்பநா‌ளித‌ழஒ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅமை‌ச்சரவை‌யி‌னமுடிவஅ‌றி‌வி‌த்அமை‌ச்ச‌ரஅனுரா ‌பி‌ரியத‌ர்சனா, நா‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌றி வாழு‌மஇ‌ந்ம‌க்க‌ளச‌ட்ட‌ப்படி சிறிலங்கககுடியு‌ரிமஉடையவ‌ர்களாக‌ககருத‌ப்படுவ‌தி‌ல்லஎ‌ன்றதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌வ்வாறஇ‌ந்‌‌திய‌பபகு‌திக‌ளி‌லஉ‌ள்ள 28,500 இலங்கைத் தமிழர்கள் சிறில‌ங்க‌ககுடியு‌ரிமை‌யி‌ன்‌றி உ‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளி‌லபல‌ர் ‌மீ‌ண்டு‌ம் இலங்கைக்குத் ‌திரு‌ம்ப ‌நினை‌த்தாலு‌ம், குடியு‌ரிமை‌ச் ‌சி‌க்க‌லகாரணமாமுறையாஆவணங்களை‌‌பபெமுடிவ‌தி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்