×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க ஒப்பந்தம்!
Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (14:34 IST)
புவியைக
்
காக்கும
்
படலமா
க
உள்
ள
ஓசோன
்
படலத்தைப
்
பாதிக்கும
்
வாயுக்கள
்
மற்றும
்
மாசுக்கள
ை
கட்டுப்படுத்தும
்
விசயத்தில
்
முன
்பு
திட்டமிட்டதைவி
ட
வேகமாக செயல்படக்கூடி
ய
வகையில
்
புதி
ய
ஒப்பந்தம
்
ஒன்ற
ை
ஏற்படுத்
த 200
க்கும
்
மேற்பட்
ட
நாடுகளைச
்
சேர்ந்
த
பிரதிநிதிகள
்
ஒப்புக
்
கொண்டுள்ளனர
்
என்ற
ு ஐ.
ந
ா.
தெரிவித்துள்ளத
ு.
புறஊதாக
்
கதிர்களின
்
தாக்கத்திலிருந்தும
்
வெப்பத்திலிருந்தும
்
ஓசோன்படலம
்
புவியைப
்
பாதுகாக்கிறத
ு.
இந்தப
்
படலத்தைப
்
பாதிக்கும
்
ரசாயனங்களை குறைக்கும
்
வகையில
்
இந்
த
ஒப்பந்தம
்
வடிவமைக்கப்பட்டுள்ளத
ு.
ஓசோன
ை
பாதிக்கும
்
ஹைட்ரே
ா
புளோரே
ா
கார்பன்கள
ை
உள்ளடக்கி
ய
பொருட்கள
ை
உற்பத்த
ி
செய்வத
ை
வளர்ந்
த
நாடுகள
் 2020
ஆம
்
ஆண்டிலிருந்த
ு 2030
ஆம
்
ஆண்டிற்குள்ளும
்,
வளரும
்
நாடுகள
் 2030
ஆம
்
ஆண்டிலிருந்த
ு 2040
ஆம
்
ஆண்டிற்குள்ளும
்
கட்டுப்படுத்த
ி
நிறுத்
த
வேண்டும
்
என்ற
ு ஐ.
ந
ா
சுற்றுச்சூழல
்
இயக்கத்தில
்
உள்
ள
அமெரிக்க
ா
வலியுறுத்தியுள்ளத
ு.
இந்
த
ஒப்பந்தம
்
வரலாற்ற
ு
முக்கியத்துவம
்
வாய்ந்ததா
க
அமையும
்
என்ற
ு ஐ.
ந
ா
சுற்றுச
்
சூழல
்
அமைப்பின
்
செய்தித
்
தொடர்பாளர
்
நிக
்
நட்டால
்
தெரிவித்துள்ளார
்.
இந்
த
ஒப்பந்தத்தின
்
விவரங்கள
்
மான்ட்ரியலில
்
நடைபெறும
் க
ூட்டத்தில
்
விரிவாகக
்
கூறப்படும
்.
இ
ந்த
ஒப்பந்தம
்
கையெழுத்தாவதில
்
எந்தத
்
தாமதமும
்
ஏற்படாத
ு
என்ற
ு
தான
்
நம்புவதாகவும
்
அவர
்
கூறியுள்ளார
்.
குளிர்சாதனப
்
பெட்டிகள
்
மற்றும
்
ஏர
்
கண்டிசனர்களில
்
பயன்படுத்தப்படும
்
ஹைட்ரே
ா
புளோரே
ா
கார்பன்கள
்
ஓசோன
்
படலத்தில
்
துளைய
ை
ஏற்படுத்துகின்ற
ன.
இதனால
்
மனிதர்களுக்கு புற்றுநோய
்
உள்ளிட்
ட
கொடுமையா
ன
நோய்கள
்
ஏற்படுகின்ற
ன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!
அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!
முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!
செயலியில் பார்க்க
x