சவு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய மரு‌த்துவ‌ர்க‌‌ள் வேலை‌‌ இழ‌க்கு‌ம் அபாய‌ம்!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (12:39 IST)
சவு‌தி அரே‌பியா‌வி‌ல் 20 ஆ‌ண்டுகளு‌க்கு‌மமேலாக‌பப‌ணியா‌‌ற்று‌மஇ‌ந்‌திமரு‌த்துவ‌ர்க‌ளத‌ங்க‌ளவேலைகளஇழ‌க்கு‌மஅபாய‌‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. த‌ங்க‌ளி‌னஒ‌ப்ப‌ந்கால‌‌மமுடி‌ந்த‌பிறகு‌மப‌ணியா‌ற்று‌மவெ‌ளிநா‌ட்டமரு‌த்துவ‌ர்க‌ளி‌னஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌பபுது‌ப்‌பி‌க்க‌ககூடாதஎ‌ன்றஐ‌க்‌கிஅரபு‌ நாடுக‌ளபு‌திய‌வி‌தியஇய‌ற்‌றியு‌ள்ளதஇத‌ற்கு‌ காரணமாகு‌ம்.

"ஐ‌க்‌கிஅரபு‌‌க் நாடுக‌ளி‌‌் 20ஆ‌ண்டுகளு‌க்கு‌மமேலாக‌பப‌‌ணியா‌ற்று‌மவெ‌ளிநா‌ட்டமரு‌த்துவ‌ர்க‌ளதொட‌ர்‌ந்தப‌ணியா‌ற்றுவத‌ற்கு‌ நல‌த்துறஅமை‌‌ச்சக‌மதடை ‌வி‌தி‌த்து‌ள்ளது" எ‌ன்றநல‌த்துறஅமை‌ச்ச‌ரமரு‌த்துவ‌ரஹமாதஅ‌லி ம‌ணி கூ‌றியு‌ள்ளதாதுபா‌யநா‌ளித‌ழஒ‌ன்று செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளது.

இ‌ப்போது, சவு‌தி மரு‌த்துவ‌ர்க‌ளபல‌ரவெ‌ளிநாடுக‌ளி‌லத‌ங்க‌ளஉய‌ர்க‌ல்‌வியமுடி‌த்து‌வி‌ட்டநாடு ‌திரு‌ம்‌‌பியு‌ள்ளன‌ர். அவ‌ர்களு‌க்கவேலைவா‌ய்‌ப்புகளஏ‌ற்படு‌த்துவத‌ற்காஅரசஇ‌ந்நடவடி‌க்கையஎடு‌த்து‌ள்ளது.

ஐ‌க்‌கிஅரபு‌ நாடுக‌ளி‌ல் உ‌ள்த‌னியா‌ரம‌ற்று‌மபொதமரு‌த்துவமனைக‌ளி‌ல் 43 ஆ‌யிர‌மமரு‌த்துவ‌ர்க‌ளப‌ணியா‌ற்று‌கிறா‌ர்க‌ள். இ‌தி‌ல் 73 ‌விழு‌க்காடமரு‌த்துவ‌ர்க‌ளவெ‌ளிநாடுகளை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

ஒ‌ப்ப‌ந்த‌மமுடி‌ந்மரு‌த்துவ‌ர்க‌ளத‌ங்க‌ளஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌ புது‌ப்‌பி‌த்து கொ‌ள்ம‌ண்டம‌னிதவமே‌ம்பா‌ட்டு‌ததுறையை‌சசே‌ர்‌ந்உத‌வி‌ததுணையமை‌ச்ச‌ர்களஅணுவே‌ண்டு‌ம்.

ஐ‌க்‌கிஅரபு‌ நாடுக‌ள் 200 மரு‌‌த்துவமனைகளையு‌ம், 2000 தொட‌க்நலவா‌ழ்வு ‌நிலைய‌ங்களையு‌மநட‌த்து‌கிறது. இ‌ந்மரு‌த்துவமனைக‌ளி‌லவச‌திகளூ.1000 கோடி முத‌லீ‌ட்டி‌ல் மே‌ம்படு‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்