நேபாள வ‌ன்முறை: ‌‌நீ‌தி ‌விசாரணை‌ குழு அமை‌ப்பு!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:49 IST)
கட‌ந்ஞா‌யி‌ற்று‌க் ‌கிழமமாவோ‌யி‌ஸ்‌டஎ‌தி‌‌ர்‌ப்பு‌ததலைவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்தக‌‌பிலவ‌ஸ்தமாவ‌ட்ட‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்வ‌ன்முறைக‌ளப‌ற்‌றி ‌விசா‌ரி‌க்உய‌ர்ம‌ட்ட ‌நீ‌தி ‌விசாரணை‌ககுழுவநேபாஅரசஅமை‌த்து‌ள்ளது.

நீ‌திப‌தி லோகே‌ந்‌திமா‌லி‌கதலைமை‌யி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பே‌ர் ‌விசாரணை‌ குழு‌வி‌லவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளபு‌ஷ்பரா‌ஜகொ‌ய்ராலாவு‌ம், ‌‌நிரா‌ஜபு‌ன்னு‌மஉ‌ள்ளன‌ர்.

பாலுவதா‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்ள ‌பிரதம‌ர் ‌கி‌ரிஜ ‌பிரசா‌தகொ‌ய்ராலா‌வி‌ன் ‌வீ‌ட்டி‌லநடைபெ‌ற்அவசஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஇ‌ம்முடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வ‌ன்முறை‌‌யி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கஉடனடி இழ‌ப்‌‌பீடாூ.10000 வழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

காயமடை‌ந்தவ‌‌ர்க‌ளி‌னமரு‌த்துவ‌சசெலவுகளஅரசஏ‌ற்று‌ககொ‌ள்ளு‌ம். ‌‌வீடுகளமுழுவது‌மஇழ‌ந்தவ‌ர்களு‌க்கூ.10000மு‌ம், பகு‌தி இழ‌ந்தவ‌ர்களு‌க்கூ.5000மு‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அவசர‌ககூ‌ட்ட‌த்‌தி‌லபே‌சிய ‌பிரதம‌ர், வ‌ன்முறை‌க்கு‌கக‌ண்டனமு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கஇர‌ங்களு‌மஆறுதலு‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ம‌க்க‌ளவ‌ன்முறைகளு‌க்கு‌ததுணைபோகாம‌லஅமை‌தி கா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லஇ‌ன்றகா‌லநடைபெ‌ற்வ‌ன்முறைக‌ளி‌ல் 3 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌த்துட‌னவ‌ன்முறைக‌ளி‌லஇற‌ந்தவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 26உய‌ர்‌‌ந்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்பகு‌திக‌ளி‌லஊரட‌ங்கஉ‌த்தரவு ‌‌நீடி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்