அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் தேர்தல்!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:05 IST)
அதிபர ் ம ுஷாரஃப் மீண்டும ் தேர்தலில ் போட்டியிட்டால ் மொத்தமா க ராஜினாம ா செய்வோம ் என்ற ு எதிர்க்கட்சிகள ் விடுத்துள் ள மிரட்டல்களுக்க ு இடையில ் அக்டோபர ் 6 ஆம ் தேத ி தேர்தல ் நடைபெறும ் என்ற ு பாகிஸ்தான ் தேர்தல ் ஆணையம ் அறிவித்துள்ளத ு! அட்டவணைப்பட ி லாகூர ், இஸ ்லாமாபாத ், கராச்ச ி, ப ெஷ ாவர ் மற்றும ் கியூட்ட ா பகுதிகளில ் செப்டம்பர ் 27 ஆம ் தேதியும ், இஸ ்லாமாபாத்தில ் செப்டம்பர ் 29 ஆம ் தேதியும ் வேட்ப ு மனுக்களைத ் தாக்கல ் செய்யலாம ். அதேபோ ல அக்டோபர ் 1 ஆம ் தேத ி மதியம ் 12 மணிக்குள ் வேட்ப ு மனுக்களைத ் திரும்பப ் பெறலாம ். அன்ற ு நண்பகலில ் ஆணையம ் வேட்பாளர ் பட்டியல ை வெளியிடும ். அக்டோபர ் 6 ஆம ் தேத ி எல்லாத ் தொகுதிகளுக்கும ் ஒன்றா க வாக்குப்பதிவ ு நடைபெறும ். இதற்கிடையில ், அதிபர ் ம ுஷாரஃப் மீண்டும ் தேர்தலில ் போட்டியிட்டால ் தங்கள ் நாடாளுமன் ற உறுப்பினர ் பதவிகள ை மொத்தமா க ராஜினாம ா செய்வோம ் என்ற ு எல்ல ா முக்கி ய எதிர்க்கட்சிகளும ் எச்சரித்துள்ள ன. உச்சநீதிமன் ற வழக ்கறிஞர் சங்கமும ் தனத ு கடுமையா ன கருத்துக்கள ை ம ுஷாரஃப ்பிற்க ு எதிராகத ் தெரிவித்துள்ளத ு. முஷாரஃப் தனத ு வேட்ப ு மனுவைத ் தாக்கல ் செய்யும ் நாளன்ற ு இஸ ்லாமாபாத்தில ் உள் ள தேர்தல ் ஆணையர ் அலுவலகத்திற்க ு எதிரில ் மிகப்பெரி ய போராட்டத்த ை நடத்துவோம ் என்ற ு வழக்கறிஞர ் சங்கத ் தலைவர ் முனிர ் மாலிக ் கூறியுள்ளார ். மனி த உரிமைகள ் கண்காணிப்பகமும ் முஷாரஃப் மீண்டும ் போட்டியிடுவதைக ் கண்டித்துள்ளத ு. இராணுவத ் தளபதியா க நீடிக்கும ் முஷாரஃப ், ஐந்தாண்டுப ் பதவியா ன நாட்டின ் அதிபர ் பதவிக்குப ் போட்டியி ட முயற்சிப்பத ு சட்டவிரோதமானத ு. நாட்டின ் சட் ட நலன்களுக்குக ் கேடானத ு என்ற ு அந் ந அமைப்பின ் அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு. தேர்தல ் நடத்துவதற்க ு எதிரா க உச் ச நீதிமன்றத்தில ் வழக்க ு நிலுவையில ் உள் ள போதிலும ், அடுத் த மாதம ் 6 ஆம ் தேத ி தேர்தல ் நடைபெறும ் என்ற ு தேர்தல ் ஆணையம ் அறிவித்துள்ளது. அதிபர ் பதவிய ை ஏற்கும ் முன ் தமத ு ராணுவத ் தளபத ி பதவிய ை அவர ் ராஜினாம ா செய்வார ் என்ற ு உச் ச நீதிமன்றத்தில ் முஷா ர ஃப்பின ் வழக்கறிஞர ் ஏற்கனவ ே குறிப்பிட்டுள்ளார ். முஷாரஃப ் இராணுவத ் தளபதியா க உள்ளபோத ே தேர்தலில ் போட்டியி ட நினைக்கும ் போத ு, தேர்தல ் ஆணையத்த ை மோசட ி செய்யத ் தயாராகிறார ் என்ற ு மனி த உரிமைகள ் கண்காணிப்பகத்தின ் அதிகார ி அல ி டாயன ் ஹாசன ் கூறியுள்ளார ்.
செயலியில் பார்க்க x