வி‌திக‌ளி‌ல் ‌திரு‌த்த‌ம் செ‌ய்ய தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ற்கு அ‌‌திகார‌மி‌ல்லை : பா‌க். உ‌ச்சநீ‌தி!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:07 IST)
பா‌‌‌கி‌‌‌ஸ்தா‌னஅ‌திப‌ரதே‌ர்த‌ல் ‌வி‌திக‌ளி‌ல் ‌திரு‌த்த‌மசெ‌ய்வத‌ற்கதே‌ர்த‌லஆணைய‌த்‌தி‌ற்கஅ‌திகார‌மஇ‌ல்லஎ‌ன்றஅ‌‌ந்நா‌ட்டஉ‌ச்சநீ‌திம‌ன்ற‌மகூ‌றியு‌ள்ளது!

பாகிஸ்தானஅதிபரமுஷாரஃப், அந்நாட்டராணுதளபதி பதவியிலஇருந்தகொண்டமீண்டுமஅதிபரதேர்தலிலபோட்டியிடுவதற்கவகசெய்யுமாறு, தேர்தலவிதியஅந்நாட்டதேர்தலஆணையமஅ‌ண்மை‌யி‌லதிருத்தியது.

இதற்கஎதிர்ப்பதெரிவித்து‌், அ‌திப‌‌ரமுஷார‌ஃபஇர‌ண்டபத‌விகளவ‌கி‌ப்பத‌ற்கு‌ததடை‌வி‌தி‌க்க‌ககோ‌ரியு‌மமுன்னாளகிரிக்கெடவீரரஇம்ரானகானபாகிஸ்தானஉச்நீதிமன்றத்திலமனசெய்தார்.

இ‌ந்மனுவநீதிபதி இரானபகவா‌ன்தா‌ஸதலைமை‌யிலான 9 ‌நீ‌திப‌திக‌ளகொ‌ண்நீதிமன்றககுழு ‌விசா‌ரி‌த்தது. அ‌ப்போது, அரசஅதிகாரிகளத‌ங்க‌ளபத‌வி‌யி‌லிரு‌க்கு‌மபோததேர்தலிலபோட்டியிடுவததடைசெய்வதபோன்அடிப்படதேர்தலவிதிகளிலதிருத்தமமேற்கொள்தேர்தலஆணையத்திற்கஅதிகாரமகிடையாதஎன்றதனதகருத்தை‌தெ‌ரி‌வி‌த்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்