×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு ரகசியமானதா?
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:54 IST)
அமெரிக்காவின
்
பாதுகாப்ப
ு
அமைப்ப
ு
உலகிலேய
ே
சிறந்தத
ு
என்ற
ு
யார
்
சொன்னத
ு
என்ற
ு
ஆஸ்திரேலியத
்
தொழிலாளர
்
கட்சியின
்
முன்னாள
்
தலைவர
்
கிம
்
பீஸ்ல
ே
கேள்வ
ி
எழுப்பியுள்ளார
்!
கடந்
த 1980
ஆம
்
ஆண்ட
ு
தான
்
பாதுகாப்ப
ு
அமைச்சராக இருந்தபோத
ு
அமெரிக்கப
்
போர்ப
்
பட
ை
விமானங்களின
்
மி
க
இரகசியமா
ன
சங்கே
த
வார்த்தைகள
ை
உடைத்ததாக அவர
்
தெரிவித்துள்ளார
்.
நாங்கள
்
அமெரிக்
க
விமானங்கள
ை
வேவ
ு
பார்த்தோம
்,
அவற்றின
்
குறியீடுகளைப
்
பிரித்தெடுத்தோம
்
என்ற
ு
பீஸ்ல
ே
கூறியதா
க
சண்ட
ே
மார்னிங
்
ஹெரால்ட
ு
நாளிதழ
்
குறிப்பிட்டுள்ளத
ு.
கடந்
த 1984
முதல
் 1990
வர
ை
பீஸ்ல
ே
பாதுகாப்ப
ு
அமைச்சரா
க
இருந்தபோத
ு
ஆஸ்திரேலி
ய
ராடார்கள
்
சரிவரச
்
செயல்படாமல
்
திறன
்
குறைந்தவையா
க
இருந்ததைக
்
கண்டார
்.
குறிப்பா
க
வேற
ு
நாட்ட
ு
விமானங்கள
ை
அடையாளம
்
காணமுடியா
த
நிலையில
்
அவ
ை
இருந்த
ன.
இதையடுத்
த
அமெரிக்க
ா
சென்
ற
பீஸ்ல
ே
அங்கிருந்
த
ஐந்தாண்டுகளில
்,
பல்வேற
ு
வகையா
ன
அமெரிக்
க
விமானங்களின
்
ராடார
்
குறியீடுகளைக
்
கண்டுபிடித்தார
்.
அவற்ற
ை
வைத்த
ு
ஆஸ்திரேலியாவிற்க
ு
ராடார
்
தயாரித்தார
்.
அமெரிக்கர்கள
்
ஆஸ்திரேலியாவின
்
முக்கி
ய
எதிரியா
க
இருந்
த
நேரத்தில
்,
பெரும
்
சிக்கலுக்கிடையில
்
இக்காரியம
்
செய்த
ு
முடிக்கப்பட்டத
ு.
அமெரிக்கர்கள
்
சொல்வதைப
்
போ
ல
அவர்கள
்
தங்கள
்
குறியீடுகளைத
்
தரவில்ல
ை.
ஆனால
்
நாங்கள
்
அந்தக
்
குறியீடுகள
ை
உடைக்
க
முயற்சித்தோம
்.
எனவ
ே
அவற்ற
ை
எங்களால
்
சிறப்பாகப
்
பயன்படுத்
த
முடிந்தத
ு
என்ற
ு
பீஸ்ல
ே
குறிப்பிட்டுள்ளார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!
மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!
தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!
சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!
8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!
செயலியில் பார்க்க
x