‌விமான ‌விப‌த்து: ப‌லி 88 ஆக உய‌ர்வு!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (15:39 IST)
தாய்லாந்தவிமானமஒன்று 130 பயணிகளுடனதரையிறங்குமபோது ‌‌தீ‌ப்‌பிடி‌‌த்தஎ‌ரி‌ந்த‌தி‌ல் 88 பே‌ரப‌‌லியா‌யின‌ர். 42 பே‌ரபடுகாய‌‌மஅடை‌ந்‌தன‌ர். ப‌லி எ‌ண்‌ணி‌க்கமேலு‌மஉய‌ரு‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

தா‌‌ய்லாந‌்‌தி‌லஉ‌‌ள்ள 'ஒ‌ன்-ூ-கோ’ எ‌ன்ற ‌நிறுவன‌த்‌தி‌ற்கசொ‌ந்தமா’எ‌ம்.டி‌.-82' ரஜெ‌ட் ‌விமான‌மஒ‌ன்றநே‌ற்றகாலை‌யி‌‌ல் 130 பய‌ணிகளுட‌னபா‌ங்கா‌க்‌‌கி‌லஇரு‌ந்தபுற‌ப்ப‌ட்டது. ‌பி‌ற்பக‌ல் 2 ம‌ணி‌க்கு (இ‌‌ந்‌திநேர‌ப்படி) பு‌க்கெ‌ட் ‌தீ‌வி‌ல் ‌விமான‌மதரை‌யிற‌ங்‌கியது.

அ‌ப்போது, மழபெ‌ய்தகொ‌ண்டிரு‌ந்தது. ஓடுதள‌த்‌தி‌லஇற‌ங்‌கிய ‌விமான‌த்‌தி‌னச‌க்கர‌மவழு‌க்‌கியது. க‌‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்தஓடதள‌த்தை ‌வி‌ட்டஇற‌ங்‌கி அரு‌கி‌ல் ‌நி‌ன்மர‌த்‌தி‌ன் ‌மீது ‌விமான‌மபய‌ங்கரமாமோ‌தியது. இ‌தி‌ல் ‌‌விமான‌மஇர‌ண்டாக ‌பிள‌ந்து ‌தீ‌ப்‌பிடி‌த்தஎ‌ரி‌ந்தது.

விப‌த்தகு‌றி‌த்ததகவ‌லஅ‌றி‌ந்தது‌மபு‌க்கெ‌ட் ‌தீ‌வி‌னதுணகவ‌ர்ன‌ரவோரபோ‌டராஜ‌சி‌ம்மம‌ற்று‌மபு‌க்கெ‌டமேய‌ரஅ‌ஞ்ச‌லி ஆ‌கியோ‌ரச‌ம்பஇட‌த்‌தி‌ற்கு ‌விரை‌ந்தவ‌ந்து ‌மீ‌‌ட்பப‌ணிகளது‌ரித‌ப்படு‌த்‌தின‌ர்.

விமான‌த்‌தி‌னஅவசவ‌ழி ம‌ற்று‌மஜ‌ன்ன‌லவ‌‌ழியாக ‌சிபய‌ணிக‌ளவெ‌ளியகு‌தி‌த்தன‌ர். ‌தீ‌யி‌ல் ‌சி‌க்‌கி 66 பே‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியா‌யின‌ர். ஏராளமானோ‌ரபடுகாய‌‌மஅடை‌ந்தன‌ர். உடனடியாஅவ‌ர்க‌ளஅரு‌கி‌லஉ‌ள்மரு‌‌‌த்துவமனை‌யி‌லஅனு‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். அவ‌ர்க‌ள் ‌‌‌‌தீ‌விர ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டவ‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லப‌லி எ‌ண்ண‌ி‌க்கை 88 உய‌ர்‌ந்து‌ள்ளது. 42 பே‌ர் ‌சி‌கி‌ச்சபெ‌‌‌‌ற்றவரு‌கி‌ன்றன‌ர். ப‌லி எ‌ண்‌ணி‌க்கமேலு‌மஉய‌ரு‌மஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்