சுனாமி எச்சரிக்கை விலக்கல்!

Webdunia

புதன், 12 செப்டம்பர் 2007 (21:24 IST)
இந்தோனேஷியாவினசுமத்ரதீவஒட்டிகடற்பகுதியிலஏற்பட்பயங்கநிலநடுக்கத்தஅடுத்தவிடுக்கப்பட்சுனாமி எச்சரிக்கவிலக்கிக்கொள்ளப்பட்டது!

இந்திநேரப்படி இன்றமாலை 4 மணியளவிலஇந்தோனேஷியாவினவடமேற்கஉள்பென்குலஎனுமகடலோநகரத்திற்கஅருககடற்பகுதியில் 7.9 ரிக்டரஅளவிலபயங்கநிலநடுக்கமதாக்கியது.

இதனையடுத்தஇந்தோனேஷியா, இந்தியபபெருங்கடலபகுதிகளுக்கசுனாமி எச்சரிக்கவிடுக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்திற்குமமேலாஎந்தவிதமாகடலகொந்தளிப்புமஇல்லாததையடுத்து, சுனாமி பேரலதாக்குமஅபாயமஇல்லஎன்றும், சுனாமி எச்சரிக்கையவிலக்கிக்கொள்வதாகவுமமத்திஉள்துறஅமைச்சகமஅறிவித்துள்ளது.

சுனாமி பரபரப்பு காட்சிகள்!

வெப்துனியாவைப் படிக்கவும்