இந்தியாவிற்கு யுரேனியம் வழங்க ஆஸ்ட்ரேலிய தொழிலாளர் கட்சி எதிர்ப்பு

Webdunia

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (12:15 IST)
ந்தியாவின் அணு மின் உலைகளுக்கு யுரேனியம் விற்க ஆஸ்ட்ரேலிய அரசு சாதகமாக ஆலோசித்து வரும் நிலையில் அதற்கு ஆஸ்ட்ரேலிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் பங்கேற்பதை தடுத்துவிடும் என்றும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்றும் தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.
இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கினால் அது என்.பி.டி. உடன்படிக்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாகும் என்றும், அது என்.பி.டி.யின் சட்டபூர்வமான இலக்கிற்கே பாதகமாக முடியும் என்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் மெக்கீலன் கூறியுள்ளார்.
என்.பி.டி.யில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் விற்றால் அதே அடிப்படையில் தங்களுக்கும் யுரேனியம் விற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்கும் என்றும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ராபர்ட் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவி்ட்ட நிலையில் அதே அடிப்படையில் இதியாவிற்கு அணு எரிபொருள் வழங்க ஆஸ்ட்ரேலியாவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தருவதாலசர்வதேஅளவிலபயங்கரவாதத்திற்கஎதிராபோரினதீவிரமகுறையுமஎன்றஆஸ்ட்ரேலியாவினஎதிர்க்கட்சியாதொழிலாளரகட்சி கூறியுள்ளது.
இந்தியா - ஆஸ்ட்ரேலியஇடையயுரேனியமதொடர்பாஒப்பந்தமகையெழுத்தாவதகுறித்அறிவிப்பஆஸ்ட்ரேலிஅரசவெளியிஉள்நிலையில், தொழிலர்ளரகட்சி எதிர்ப்பதெரிவித்துள்ளது.
இந்திஅணுசக்தி நிலையங்களுக்கஎரிபொருளவழங்குவதனமூலம், பயங்கரவாதத்திற்கஎதிராநடவடிக்கையிலஈடுபட்டவருமபாகிஸ்தானினஊக்கத்தகுறைக்குமவகையிலஅமையும். இதனாலசர்வதேஅளவிலபயங்கரவாதத்திற்கஎதிராநடவடிக்கையிலதேக்கமஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்