பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் வேளாண் உற்பத்தி பாதிக்கும்: ஐ.நா. எச்சரிக்கை!
செவ்வாய், 6 மே 2008 (14:53 IST)
உலகம ் வெப்பமயமாதல ் மற்றும ் பருவநில ை மாற்றத்தினால ் இந்தியாவின ் வேளாண ் உற்பத்தியில ் பெரும ் வீழ்ச்ச ி ஏற்பட்ட ு உணவுத ் தட்டுப்பாட ு உருவாக ி சத்துக்குறைவினால ் நோய்கள ் பரவும ் என்ற ு ஐ. ந ா. வின ் உல க சுகாதா ர நிறுவனம ் எச்சரித்துள்ளத ு. இதுகுறித்த ு அந்நிறுவனம ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், " உலகம ் வெப்பமயமாதலால ் ஆண்டிற்க ு 10 முதல ் 15 மீட்டர ் வர ை இமயமல ை பனிப்பாறைகள ் உருகுவதால ் இந்தியாவில ் தண்ணீர்த ் தட்டுப்பாட ு ஏற்படும ். ஜூல ை முதல ் செப்டம்பர ் வர ை கங்கையாற்றில ் ஓடக்கூடி ய நீர ் மூன்றில ் இரண்ட ு பங்க ு குறையும ் என்ற ு எதிர்பார்க்கப்படுவதால ் வேளாண ் உற்பத்த ி பாதிக்கும ். இந் த மாற்றங்களால ் இந்தியாவின ் மூன்றில ் ஒருபங்க ு பாச ன நிலங்கள ் பாதிக்கும ். நீர்த ் தட்டுப்பாட ு சுமார ் 50 கோட ி மக்களைப ் பாதிக்கும ். வேளாண ் உற்பத்தியில ் ஏற்படும ் பெரும ் பாதிப்பினால ், சத்துக்குறைவினால ் தோன்றும ் நோய்கள ் அதிகரிக்கும ்" என்ற ு கூறியுள்ளத ு. "பருவநில ை மாற்றத்தினால ் ஒட்டுமொத் த உற்பத்த ி குறைவதால ், 2080 ஆம ் ஆண்டில ் உணவ ு தானியங்களின ் வில ை 3 மடங்க ு அதிகரிக்கும ். வேளாண ் நிலங்கள ் இழப்பினால ் ஏற்படும ் உணவ ு உற்பத்த ி பாதிப்பினால ் உருவாகும ் உணவுப ் பாதுகாப்பின்ம ை, வாழும்தகுத ி இழப்ப ு ஆகியவற்றைப ் போலவ ே, கடல ் மட்டம ் அதிகரிப்ப ு, இந்தியாவின ் தாழ்வா ன பகுதிகளில ் கடற்கர ை அரிப்ப ு ஆகியவற்றால ் மீன்பிட ி தொழில ் பாதிக்கப்படும ். உலகளவிலா ன பருவநில ை மாற்றம ், அதனால ் ஏற்படும ் வேறுபாடுகள ் குழுந்தைகளிடம ் ஊட்டச்சத்துக ் குறைவ ு அதிகரிக்கும ்" என்றும ் உல க சுகாதா ர நிறுவனம ் எச்சரித்துள்ளத ு.
செயலியில் பார்க்க x