மத்திய அரசின் ‘இலட்சிய’ பட்ஜெட்

புதன், 8 ஜூலை 2009 (16:58 IST)
ஏழை, எளிமக்களினநலனபாதுகாக்கவும், அவர்களினமேம்பாட்டிற்கமுன்னுரிமஅளிப்பதாகவுமதங்களஆட்சியினசெயல்பாடஇருக்குமஎன்றதேர்தலஅறிக்கையில‘ஆமஆத்மி’ (பொது ம‌க்க‌ள்) யைபபற்றி கூறிவிட்டு, பட்ஜெட்டபொருளாதாசீர்திருத்தககண்ணோட்டத்தோடபோடுவதகாங்கிரஸகட்சிக்கஒன்றுமபுதியதல்ல.

webdunia photoFILE
அதைத்தான் 2009-10ஆமஆண்டிற்காநிதி நிலஅறிக்கையிலுமசெய்துள்ளது. வறுமைக்கோட்டிற்குககீழவாழும், விவசாயமசா‌ர்ந்கிராமற்றுமநகர்ப்புநடுத்தமக்களுக்கு 3 ரூபாய்க்கு கிலோ அரிசி, கோதுமை, வருமாவரி உச்சவரம்பஉயர்த்தல், பொருளாதாரீதியாபிற்பட்குடும்மாணாக்கர்களுக்கஉயரகல்விககடனமீதாவட்டிக்கமானியம், விவசாகடன்களுக்காஇலக்கூ.3,25,000 கோடியாநிர்ணயிப்பு, கிராமப்புகுடியிருப்பகட்டுமதிட்டத்திற்காநிதி ஒதுக்கீடஅதிகரிப்பஎன்அறிவிப்புகளநிதியமைச்சரபிரணாபமுகர்ஜி வெளியிட்டுள்ளார்.

இவைகளமட்டுமின்றி, உலகளாவிபொருளாதாபின்னடைவகாரணமாநமதநாட்டிலுமஏற்பட்டுள்பொருளாதாநெருக்கடியசமாளிக்புதிதாசாலைகளஅமைத்தல், விரிவபடுத்துதல், இரயில், விமாநிலையங்கள், துறைமுகங்களவிரிவாக்கமஆகிஉள்கட்டமைப்பமேம்பாட்டிற்கு 2014ஆமஆண்டிற்குளநமதநாட்டினஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தியில் 9 விழுக்காடசெலவிடப்படும் (இந்தியாவினஒட்டுமொத்உள்நாட்டஉற்பத்தி ூ.54 இலட்சமகோடி) என்அறிவிப்பு, ஒவ்வொரஆண்டுமபுதிதாக 1.2 கோடி வேலவாய்ப்புகளஉருவாக்கப்படுமஎன்றஉறுதி, நமதநாட்டிலதற்போதவறுமைககோட்டிற்ககீழுள்மக்களஎண்ணிக்கையை 2014ஆமஆண்டிற்குளபாதியாகுறைப்பதஎன்பதஉள்ளிட்அறிவிப்புகளையுமஅமைச்சரபிரணாபமுகர்ஜி வெளியிட்டுள்ளார்.

இதையெல்லாமபார்க்குமபோதமக்களநலனமுன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்நிதி நிலஅறிக்கையாகவநம்மஒப்புககொள்வைக்குமவகையிலஉள்ளது.

25 ஆண்டுகளுக்குபபிறகமீண்டுமநிதியமைச்சராபொறுப்பேற்றஇந்நிதியாண்டிற்காநிதி நிலஅறிக்கையவாசிக்கததுவங்கிஅமைச்சரபிரணாபமுகர்ஜி நமதபொருளாதாரமஎதிர்கொள்ளுமசவால்களையுமபட்டியலிட்டார்.

உலகபபொருளாதாரபபின்னடைவினதாக்கம்!

உலகளாவிபொருளாதாரபபின்னடைவநமதநாட்டினபொருளாதாரத்திலுமநெருக்கடியஏற்படுத்தியுள்நிலையில், நமதபொருளாதாரத்தஎதிர்நோக்கியுள்ள 3 சவால்களை (உரையினபகுதிகள் 7, 8, 9) அமைச்சரபிரணாபபட்டியலிட்டுள்ளார்.

1) நமதநாட்டினபொருளாதாவளர்ச்சியை (ஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தியை) 9 விழுக்காடஅளவிற்கவெகவிரைவிலஎட்டுவது. வருவாயவளர்ச்சி முக்கியம், அதநேரத்திலஅதகொண்டவருமஆதாரங்களுமமுக்கியமானவை. இந்ஆதாரங்களநமதநாட்டினமேம்பாட்டிற்காதிட்டங்களநிறைவேற்றுவதிலஉள்இடைவெளியநிரப்புவதற்கு - உதாரணமாநமதமக்களினபலவீனமாபகுதியினரினநலன்களைபபேணுமதிட்டங்களநிறைவேற்அவசியமாகும்.

2) இரண்டாவதாஒட்டமொத்த, விரிவாவளர்ச்சி எனுமஇலக்கஎட்டுவதற்கும், நமதநாட்டினமுன்னேற்றத்தினபலனஎந்ஒரதனி மனிதனையஅல்லதசமூகத்தையஅல்லதபகுதியையசென்றடைவதஉறுதி செய்வது.

3) மூன்றாவதாஅரசநிர்வாகத்திற்கசக்தியூட்டி அதனமூலமதிட்டங்களினபலன்களஉரியவர்களுக்கசென்றடைவதஉறுதி செய்வது (இதுவரசென்றடையவில்லஎன்பதஒப்புககொள்கிறதஅரசு). நமதஅரசநிறுவனங்களஅனைத்துமதகுதி வாய்ந்சேவைகளஅளிப்பதையும், பாதுகாப்பும், சட்டத்தினஆட்சியுமவெளிப்படையாஅனைவரையுமசென்றசேருவதஉறுதிப்படுத்வேண்டும்.

என்றமூன்றசவால்களையும், அதனஎதிர்கொள்வதற்காவழிமுறைகளையுமஅளித்துள்அமைச்சரபிரணாபமுகர்ஜி, இந்இலக்குகளஎட்டுவதற்காஅடிப்படையை (பகுதி 10) அடுத்துபபேசினார்.

“கடந்த 5 ஆண்டுகளிலஐக்கிமுற்போக்குககூட்டணி அரசவழிவகுத்வளர்ச்சிபபாதையினவெற்றிக்கபொருளாதாவளர்ச்சி விகிதமும், வருவாயஅதிகரிப்பும்தானகாரணம். இந்காலகட்டத்திலநமதவளர்ச்சியமுன்னெடுத்துசசென்றததனியாரமுதலீடே. இதிலஉள்நாட்டமுதலீடபெருமபங்கவகித்தது” என்றகூறிபிரணாபமுகர்ஜி, அந்நிமுதலீட்டினஅவசியத்தையுமவலியுறுத்தியுள்ளார்:

PIB PhotoPIB
“அந்நிமுதலீடவரவகுறிப்பிடத்தக்அளவிற்கஅதிகரித்ததமிமுக்கியமானது, ஆயினுமஅதநமதநாட்டினசேமிப்பிற்கும், முதலீட்டிற்குமஇடையிலாஇடைவெளியநிரப்புவதாஇல்லஎன்றாலும், அதநமதபொருளாதாரத்தினவளர்ச்சி தேவைகளுக்காநிதி வளத்தஅளிப்பதாஇருந்தது” என்றகூறியுள்ளார்.

அமைச்சரபிரணாபமுகர்ஜியினமேற்கண்வலியுறுத்தலகாங்கிரஸதலைமையிலாஐக்கிமுற்போக்குககூட்டணி அரசகடைபிடித்துவருமதிறந்பொருளாதாரககொள்கை, அரசினபல்வேறதிட்டங்களிலதனியாரமுதலீட்டிற்கும், அந்நிநேரடி முதலீட்டிற்கதற்பொழுதுள்தடைகளமுழுமையாநீக்கி, அதனமூலமநமதநாட்டினவளர்ச்சி திட்டங்களிலஅந்நிநிறுவனங்களஎவ்விதடையுமின்றி ‘முழுசசுதந்திரத்துடன்’ பங்கேற்வழிவகசெய்யப்போகிறதஎன்பதையசுட்டிக்காட்டுகிறது.

நமதநாட்டினஉள்கட்டமைப்பு (Infrastructure) மேம்பாட்டிற்கதேவையாநிதியதிரட்டி நீண்காஅடிப்படையிலஅப்படிப்பட்திட்டங்களுக்கநிதி உதவி செய்இந்திஉள்கட்டமைப்பநிதியுதவி நிறுவனம் (India Infrastructure Finance Company Limited - IIFCL) உருவாக்கப்படுமஎன்பதையும், அதற்கு (நிதி தொடர்பாவிதிமுறைகளில்) இருந்தஅதிகபட்இணக்கமகாட்டப்படுமஎன்றும் (பகுதி 17) கூறியுள்ளார்.

இதுபற்றிககுறிப்பிடுமபோதஅமைச்சரபிரணாபமுகர்ஜி ஒரசொற்றொடரபயன்படுத்தியுள்ளார். அது ‘Takeout Financing’ என்பது. தொலைபேசி சேவவிரிவாக்கம், மினஉற்பத்தி, விமாநிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வகட்டமைப்பபோன்நிறைவேற்நீண்காலமாகுமஉள்கட்டமைப்புததிட்டங்களுக்குததேவையாநீண்கால (உதாரணம் 5 முதல் 10 ஆண்டுகளவரையிலான) கடன்களவழங்குவதிலவங்கிகளுக்கநிதிசசிக்கல் (asset - liability mismatch) ஏற்படுமஅபாயமஉள்ளது. அவைகளகுறைந்காஅடிப்படையில்தானஅதிகமாவைப்பநிதிகளை (6 மாதமமுதல் 3 ஆண்டுகளவரை) பெறுகின்றன. அப்படிப்பட்நிலையில், உள்கட்டமைப்பமேம்பாட்டிற்குததேவையாநீண்காகடன்களபெறுவதற்கஇந்த ‘Takeout Financing’ முறகடைபிடிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரநீ்ண்காலததிட்டத்திற்கஒரகுறிப்பிட்காலவரையறைககடன்களவங்கிகளஅளிக்முன்வரும். உதாரணமாக 10 ஆண்டுக்காலததிட்டத்திற்கமுதல் 3.3 ஆண்டுகளுக்கஒரவங்கியும், அடுத்த 3.3 ஆண்டுகளுக்கமற்றொரவங்கியும், இறுதி 3.4 ஆண்டுகளுக்கமூன்றாவதவங்கியுமகடனஅளிக்கும். அப்படி கடனளிக்குமவங்கிகளுக்கநிதிசசிக்கலஏற்படுமநிலையில், அரசஉருவாக்குமஇந்திஉள்கட்டமைப்பநிதியுதவி நிறுவனமஅந்வங்கிகளுக்கு 60 விழுக்காடவரநிதியுதவி செய்யும்.

இதனமூலமஅடுத்த 12 முதல் 18 மாதங்களிலபொது - தனியாரகூட்டாண்மையில் (Public - Private Partnership - PPP) நிறைவேற்றப்படுமஉள்கட்டமைப்புததிட்டங்களுக்குததேவையாநீண்காலககடனஅளிக்வழிசெய்யப்படுமஎன்றகூறியுள்பிரணாபமுகர்ஜி, உள்கட்டமைப்பமேம்பாட்டிற்கமட்டும் 1 இலட்சமகோடி நிதியுதவியஇந்திவங்கிகளுமஇந்திஉள்கட்டமைப்பநிதியுதவி நிறுவனமுமஅளிக்கககூடிநிலையிலஉள்ளதாகககூறியுள்ளார்.

இதற்காநிதி முதலீட்டைபபெருக்உரிநடவடிக்கைகளமத்திஅரசமேற்கொள்ளுமஎன்றகூறியுள்பிரணாபமுகர்ஜி, இப்படிப்பட்திட்டங்களநிறைவேற்றுவதற்குத‘தடையாக’ உள்கொள்கைகள், கட்டுப்பாடுகள், நிர்வாரீதியிலாநெருக்குதல்களஆகியவற்ற‘நீக்குமாறு’ மத்திஅரசஅமைச்சகங்களையும், மாநிஅரசுகளையுமகேட்டுககொண்டுள்ளார்.

அதாவததனியாரமற்றுமஅந்நிமுதலீட்டவரத்திற்கதடையாஉள்கொள்கைகளஅனைத்துமகைவிடப்பவேண்டுமஎன்றும், முதலீட்டாளர்களுக்ககட்டுப்பாடஎன்எதுவுமஇருக்கக்கூடாதஎன்றுமகூறியுள்ளார்.

பெட்ரோலடீசலவிலநிர்ணகொள்கையிலமாற்றம்!

இதுவரபெட்ரோல், டீசலஉள்ளிட்எரி பொருட்களினமீதாவிலைககட்டுப்பாட்டுககொள்கையகைவிடுவதஎனவுமஅரசமுடிவசெய்துள்ளதஇந்நிதி நிலஅறிக்கையினவாயிலாஅறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசந்தையிலகச்சவிலையேற்றத்திற்கும், இறக்கத்திற்குமதக்கவாறபெட்ரோல், டீசலவிலைகளகூட்டுவதகுறைப்பதஅரசினமுடிவாஇருந்நிலமாறி, இதற்குமேலவிலநிர்ணபொறுப்பஎண்ணெயநிறுவனங்களிடமவிட்டுவிஅரசமுடிவசெய்திருப்பதையபிரணாப்பினநிதி நிலஅறிக்கஉரை (பகுதி 35) தெளிவாக்குகிறது.

webdunia photoFILE
“கச்சஎண்ணெயவிலசர்வதேசந்தையிலஉள்ளதற்கதக்கவாறஉள்ளூரவிலைகளநிர்ணயிக்குமவழிமுறநமதஅண்டநாடுகளிலகூநடைமுறையிலஉள்ளது. நமததேவைக்காஎரிபொருளஅளவிலமுக்காலமடங்கஇறக்குமதி செய்யுமநமதநாடுமஇந்வழிமுறையகடைபிடிக்வேண்டும். இவ்வாறபெட்ரோல், டீசலவிலைகளசர்வதேவிலையேற்றத்திற்கும், இறக்கத்திற்குமஏற்றவாறநிர்ணயிக்குமஒரவழிமுறகுறித்தஆலோசனஅளிக்நிபுணரகுழஒன்றஅமைக்கப்படும்” என்றபிரணாபமுகர்ஜி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசலவிலையிலமத்திமாநிஅரசுகளவிதிக்குமதீர்வைகளும், வரிகளுமபெருமபங்கஎன்றாலும், அதகுறித்தஎந்பரிசீலனையுமசெய்வதபற்றி உறுதியளிக்காமல் - அதாவதஅரசவருவாயகுறையாமல் - மொத்சுமையையுமமக்களமீதஏற்றுவதற்கஆலோசனவழங்ஒரநிபுணரகுழஅமைக்கப்போகிறதஅரசு!

நவரத்தினங்களுமதனியாரமயமாகும்!

பொது‌துறநிறுவனங்களினபங்குகளதனியார்களுக்கவிற்றஅதனமூலமஅந்நிறுவனங்களதனியாரகையிலமுழுமையாதாரவார்க்குமதிட்டத்தமுழவீச்சிலசெயல்படுத்இந்அரசமுடிவசெய்துள்ளதஎன்பததனதஉரையில் (பகுதி 37) பிரணாபமுகர்ஜி ஒளிவமறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார்.

முந்தைஆட்சிககாலத்திலஇடதுசாரிககட்சிகளினஆதரவுடனமத்திஅரசசெயல்பவேண்டியிருந்ததாலமூலதவிலக்கலிலஇருந்ததப்பித்நவரத்தினங்களஎன்றைக்கப்படுமபாரதமிகமினநிறுவனம் (Bharath Heavy Electricals limited _BHEL), இந்திநிலக்கரி நிறுவனம் (Coal India Limited), இந்திகப்பலநிறுவனம் (Shipping Corporation of India), ஊரமின்மயமாக்கநிறுவனம் (Rural Electrification Corporation Limited), இந்திஎரிசக்திததொகுப்பநிறுவனம் (Power Grid Corporation of India Limited), தேஅலுமினிநிறுவனம் (National Aluminium corporation Limited), தேமின்னனநிறுவனம் (Bharath Electronics Limited), ஹிந்துஸ்தானஏரோனாடிகலநிறுவனம் (Hindustan Aeronautical Limited), தேகனிமேம்பாட்டநிறுவனம் (NMDC Limited) ஆகிமத்திஅரசினபொதுததுறநிறுவனங்களதிறம்படவும், இலாபகரமாகவுமஇயங்குவதனால‘நவரத்தினா’ நிறுவனங்களஎன்றஅழைக்கப்படுகின்றன.

சிறப்பாஇயங்குமமத்திஅரசினமற்பொதுததுறநிறுவனங்களுமஇப்படியலிலசேர்க்கப்படுகின்றன (உதாரணம்: எரிசக்தி நிதியுதவிககழகம் - Power Finance corporation). இந்நவரத்னநிறுவனங்களினபங்குகளதனியாருக்கவிற்மாட்டோமஎன்றமத்திஅரசு (நிதியமைச்சராஇருந்த ப.சிதம்பரமமூலம்) உறுதியளித்தது. ஆனாலநேற்றநிதி நிலஅறிக்கையதாக்கலசெய்பிரணாபமுகர்ஜி, வங்கிகளும், காப்பீடநிறுவனங்களுமமட்டுமே (எதிர்காலத்திலஇவைகளுமமூலதவிலக்கலுக்கஉட்படுத்தப்படலாம்) பொதுததுறையிலஇருக்குமஎன்றும், இவற்றினவளர்ச்சிக்கமூலதனமஅளிப்பதஉள்ளிட்அனைத்தஆதரவுகளையுமஅரசஅளிக்குமஎன்றகூறியுள்ளார்.

ஆனாலநவரத்தினஉள்ளிட்பொதுததுறநிறுவனங்களகதி? அதனஇவ்வாறசுட்டிக்காட்டியுள்ளாரபிரணாபமுகர்ஜி: “பொதுததுறநிறுவனங்களதேசத்தினசொத்துக்களாகும். நமது (பொதுததுறை) நிறுவனங்களிலஉள்அரசினமொத்மூலதனத்தில் 51 விழுக்காடஅளவிற்கஅரசிடமவைத்துககொண்டு, மீதமுள்பங்குகளவிற்குமதிட்டத்தினகீழபொதமக்களினபங்கேற்பிற்கஊக்கமளிக்கப்படும்” என்றகூறியுள்ளார்.

நவரத்தினா, சிறநவரத்தினஆகிஅரசினபொதுததுறநிறுவனங்களினபங்குகளபொதமக்களபங்கேற்பிற்கஎன்றகூறி தனியாருக்கவிற்அரசமுடிவசெய்துள்ளதபிரணாபமறைமுகமாவெளிப்படுத்தியுள்ளார்.
தனியாரமுதலீட்டினகாரணமாகவே 2004ஆமஆண்டமுதல் 2008ஆமஆண்டு வரஇந்தியாவினபொருளாதாவளர்ச்சி 8.5 விழுக்காடஎன்அளவிற்கஇருந்ததஎன்ற‘முதலீட்டிற்க்காசூழல்’ என்தலைப்பில் (பகுதி 44) மீண்டுமவலியுறுத்தியுள்பிரணாபமுகர்ஜி, தொழிலநிறுவனங்களினகுறைபாடுகளைததீர்க்அவர்களோடஅரசநெருங்கிசசெயல்படுமஎன்றகூறியுள்ளார்.

க, தனியாரபங்கேற்பிற்கமத்திஅரசினபொதுததுறநிறுவனங்களதிறந்தவிடுவதமட்டுமின்றி, தனியாரமுதலீட்டிற்கும், பங்கேற்பிற்குமஎந்அளவிற்கமுன்னுரிமஅளிக்கப்படுமஅதஅளவிற்கஅந்நிநேரடி முதலீடுகளுக்குமமுழஅளவிற்ககதவதிறந்துவிடப்படுமஎன்பதநிதியமைச்சரபிரணாபமுகர்ஜி தாக்கலசெய்துள்இந்நிதி நிலஅறிக்கையினமூலமநாட்டமக்களுக்குததெரியப்படுத்தப்பட்டுள்ளது.

webdunia photoFILE
தேஊரவேலைவாய்ப்புததிட்டத்தினகீழஅளிக்கப்படுமநாளகூலி ூ.20 உயர்த்தப்பட்டிருப்பது, பொருளாதாரீதியாபினதங்கிகுடும்பத்தமாணவர்களுக்கஉயரகல்விககடன்களினமீதாவட்டிக்கமானியம், விவசாயிகளுக்ககடனவழங்ூ.3,25,000 கோடி இலக்கு, கல்விக்காஒதுக்கீட்டமேலுமூ.2,000 கோடி அதிகரித்திருப்பதஎன்பதபோன்அனைத்துமஎந்விதத்திலுமமக்களமுழுமையாசென்றடையாஅறிவிப்புக்களே.

மாணவர்களவங்கிகளிலகடனபெறசசென்றாலஅதற்ககாரணங்களைககூறிததட்டிககழிக்குமவங்கிககிளைகள், ஏற்கனவஅளிக்கப்பட்கடனிலஒரபகுதியாவததிருப்பிசசெலுத்தினால்தானமறகடனவழங்முடியுமஎன்றவிவசாயிகளிடமவங்கிகளபோடுமநிபந்தனைகள், தேஊரவேலவாய்ப்பதிட்டத்தினகீழநாளுக்கூ.80 பெற்கிராமக்களமிகககுறைவானவர்களஎன்பதும், அதிலநடந்துள்ஊழலும், சராசரி பொருளாதாநிலையிலஉள்குடும்பங்களிலஇருந்தவருமமாணாக்கர்களுக்கஎட்டாஉயரகல்விக்கும், ஐஐடி போன்உயரதொழிலகல்விக்குமமட்டுமஅதிகமாநிதி ஒதுக்கீடஎன்பதுமநடைமுறையிலமுழுமையாபலனதேவைப்படுமமக்களுக்குசசென்றடையாதிட்அறிவிப்புக்களே.

ஒவ்வொரநிதி நிலஅறிக்கையிலுமஅறிவிக்கப்பட்திட்டங்களஎந்அளவிற்கநிறைவேற்றப்பட்டஎன்பதகுறித்அறிக்கநாடாளுமன்றத்திலவைக்கப்படுமஎன்றமுன்பநிதியமைச்சராஇருந்த ப.சிதம்பரமஉறுதியளித்தார். ஆனால், அப்படி எந்அறிக்கையையுமஅவரவைக்கவில்லை. இந்நிலையிலமக்களநலததிட்டங்களினஅறிவிப்புகளஒவ்வொன்றுமயாருக்குமபலனளிக்வேண்டுமஅவர்களைசசென்றடைந்ததஎன்பதஅறியுமவாய்ப்பற்நிலையில்தானஒவ்வொரஆண்டுமபுதுப்புதஅறிவிப்புகளவெளியிடப்படுகின்றன.

ஒவ்வொரஆண்டுமநிதி நிலஅறிக்கையிலவெளியிடப்படுமஅறிவிப்புகளஅந்நிதியாண்டிலஎந்அளவிற்கநடைமுறைப்படுத்தப்பட்டஎன்பதை, நாடாளுமன்உறுப்பினர்களைககொண்டுள்ஒவ்வொரதுறையினநிலைககுழுக்களாவதஒரஅறிக்கையதயாரித்து, அதனநாடாளுமன்றத்திலவைத்தமக்களுக்குததெரிவிக்வேண்டும்.

கடந்தநிதியாண்டிலவிவசாயககடன்களுக்காூ.2,87,000 இலட்சமகோடி ஒதுக்கப்பட்டதாஅறிவிக்கப்பட்டது. அதிலஎந்அளவிற்கவிவசாயிகளுக்ககடனாஅளிக்கப்பட்டதஎன்பதகுறித்தஅறிந்தகொள்வதற்கவழியில்லை.

இந்நிலையில், பொருளாதாசீர்த்திருத்தமஎன்பெயரிலமுழுமையாதாராளமயமாக்கலகொள்கையநடைமுறைப்படுத்தி அதனமூலமதனியாரமுதலீட்டிற்கும், ஆளுமைக்குமவழியேற்படுத்தி, நாட்டினபொருளாதாவளர்ச்சிக்கஇதுதானவழி என்றகூறுகிறதமத்திஅரசு.

1992ஆமஆண்டுமுதலமத்திஅரசகடைபிடித்தவருமபுதிபொருளாதாரககொள்கையாலநமதநாட்டி‌முன்னேற்றமஎந்தெந்வகையிலஉறுதி செய்யப்பட்டுள்ளதஎன்பதகுறித்தஒரவிவரமாஆய்வறிக்கஅதிகாரப்பூர்வமாசமர்ப்பிக்கப்படவில்லை. ஆனாலநாட்டினமுன்னேற்றத்திற்கதாராளமயமாக்கலும், தனியாரமயப்படுத்தலும்தானவழி என்கிறதஅரசு!அதனஇந்இலட்சியத்தஇந்நிதி நிலஅறிக்கையுமபிரதிபலிக்கிறது.

இந்தியாவினபொருளாதாவாழ்வஇப்படிப்பட்‘சீர்த்திருத்தங்களால்’ வணிகமயமாகிறதஎன்பதஅன்றி, பரவலாவளர்ச்சிக்கவழியேற்படப்போவதில்லை.