இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்

சனி, 20 டிசம்பர் 2008 (17:38 IST)
இலங்கையிலசிறிலங்இராணுவத்தினதொடரதாக்குதலாலபெருமஅவலத்திற்கஉள்ளாகிவருமஈழததமிழர்களைககாக்தமிழ்நாட்டிலஇருந்தஎழும‘போரநிறுத்து’ என்றஒலிக்குமகுரல், தனி தனி அரசஅமைவதற்காஆதரவுககுரலஎன்றமார்க்கசிகம்யூனிஸ்டகட்சியினமூத்தலைவரஒருவரஒரகட்டுரஎழுதியுள்ளார்.

தமிழரிடையநீண்காலமாமதித்துபபோற்றப்படுமஒரதமிழநாளிதழிலவெளியாகியுள்அந்தககட்டுரை, ஈழததமிழர்களினதொடர்ந்தஅனுபவித்தவருமஇன்னல்களையோ, அதற்குககாரணமாசிறிலங்பேரினவாஅரசினஇராணுநடவடிக்கையையஅல்லதசிங்கஅரசதமிழர்களமீததிட்டமிட்டதொடுத்துவருமஒடுக்கலையபேசவில்லை. மாறாக, தமிழ்நாட்டினஅரசியலையும், மக்களினவிடுதலையமுன்னெடுத்துபபோராடிவருமவிடுதலைபபுலிகளஇயக்கத்தசிறுமைபடுத்துவதிலுமதீவிகவனமசெலுத்தி எழுதப்பட்டுள்ளது.

இப்படி ஒரகட்டுரவேறஎந்ஒரஅரசியலகட்சியினதலைமையினகுரலாஇருந்தாலு‌மஅதற்கஎவ்விமதிப்புமஅளிக்வேண்டிஅவசியமிருந்திருக்காது. ஆனாலஒரமார்க்சியவாதி, அதுவுமஇந்திஅளவிலஉள்ஒரகட்சியினதமிழகககிளையினமூத்தலைவர்களிலஒருவரகூறுகிறாரஎன்கின்றபோது, அதிலவாசகர்களுக்கஒரஅடிப்படஎதிர்பார்ப்பஇருக்கும். ஏனெனிலமார்க்சியவாதிகளஒரபிரச்சனையஅலசுமபோதஅதிலமனிதாபிமானமமட்டுமின்றி, யதார்தத்தினபிரதிபலிப்பும், பிரச்சனையினமீதாதெளிவாபார்வையும், அதற்காதீர்வுமஇருக்கும்.

ஆனாலஇந்தககட்டுரையிலஅப்படி எதுவுமஇடம்பெறாததமட்டுமின்றி, அதிலயதார்த்ததங்கள் (அரசியல்) வசதிக்காமறைக்குமபோக்குதானதுவக்கமமுதலமுடிவவரநிறைந்திருந்தது.

இலங்கையிலபோரநிறுத்தமசெய்யப்பவேண்டுமஎன்றமத்திஅரசவலியுறுத்தமிழஅரசஅக்டோபர் 14ஆமதேதி கூட்டிகூட்டத்திலகலந்துகொண்டு, அந்தததீர்மானமநிறைவேசம்மதமஅளித்ததமார்க்ஸிஸ்டகட்சி. ஆனாலஅப்படிப்பட்போரநிறுத்தமஅறிவிக்கப்பட்டாலஅதவிடுதலைபபுலிகளுக்கசாதமானதாஇருக்குமஎன்வாதத்தமுன்வைத்தஅதற்கவலிமசேர்க்முற்பட்டு, அதற்காஈழததமிழர்களினஇரண்ட‘மாபெருமதலைவர்கள்’ கூறியதமேற்கோளகாட்டியுள்ளார்.

இலங்கையிலபோரநிறுத்தமசெய்வதபுலிகளுக்குத்தானவலிமசேர்க்கும், ஏனென்றாலஅவர்களபோரநிறுத்தத்தபயன்படுத்திககொண்டதங்களபலப்படுத்திககொள்வார்களஎன்றஉணர்ந்துள்மார்க்ஸிஸ்டகட்சி, அந்தததீர்மானத்தஎதிர்த்திருக்கலாமே? எதற்கமற்கட்சிகளோடஇணைந்த‘ஒருமனதாக’ நிறைவேஒத்துழைத்தது? என்கேள்வி எழுகிறது.

போரநிறுத்தமஅறிவிக்கப்பட்டாலவிடுதலைபபுலிகளதங்களபலப்படுத்திககொள்வார்களஎன்பதஉண்மையானால், சிறிலங்அரசுமஅதைசசெய்யாதா? அவ்வாறசெய்வதற்கஅதற்கஏதேனுமதடஉள்ளதா? தங்களநன்கபலப்படுத்திககொண்பின்னரல்லவதமிழர்களமீதஇத்தனபெரிதாக்குதலதொடர்‌ந்தார்போலநடத்தி வருகிறதசிறிலங்அரசு?என்றுமஒரகேள்வி எழுகிறது.

மக்களவிடுதலபோராட்டத்திலநியாயமஉள்ளதஇல்லையா?

இலங்கைததமிழர்களுக்கஆதரவாதமிழகத்திலஎழுந்இந்ஆதரவுககுரலவிடுதலைபபுலிகளினதலைவரபிரபாகரனஎவ்வாறமதிப்பீடசெய்கிறாரஎன்றகேள்வி கேட்டு, மாவீரரதினத்தன்றஅவரதஉரையிலகுறிப்பிட்ஒரபகுதியசுட்டிக்காட்டியுள்கட்டுரையாளர், “இதநேரமஎமததமிழீழததனியரசுபபோராட்டத்திற்கஆதரவாகுரலஎழுப்புவதோடு, இந்தியாவிற்குமஎமதஇயக்கத்திற்குமஇடைஞ்சலாஎழுந்தநிற்குமஎம்மீதாதடையநீக்குவதற்குமஆக்கபபூர்வமாநடவடிக்கைகளஎடுக்குமாறகேட்டுக்கொள்கிறேன்” என்அவருடைவேண்டுகோளஅடியொற்றி, அவர்களினமீதாதடையநீக்வேண்டுமஎன்கோரிக்கஇங்கஎழும்புமஎன்றகூறியுள்ளார்.

தமிழீதனியரசிற்கஆதரவாஇங்ககுரலஎழுவது, ஆதரவபெருகுவதஎல்லாமஇருக்கட்டும். விடுதலைபபோராட்டத்தைபபற்றி மார்க்சிகம்யூனிஸ்டகட்சி நிலையென்ன? அதனவிளக்வேண்டும். ஈழததமிழரபிரச்சனைக்கபிரிவினையல்ல, அரசியலதீர்வுதானசரி என்றஅக்கட்சியினமாநிசெயலர் வரதராஜனகூசமீபத்திலஅறிக்கவிடுத்திருந்தார். அக்கட்சியினநாடாளுமன்றககுழுததலைவரசீத்தாராமயச்சூரியுமஅரசியலதீர்வையவலியுறுத்தி இருந்தார்.

அப்படியானால், அங்கநடைபெறுமவிடுதலைபபோராட்டமநியாயமற்றதஎன்றமார்க்சிஸ்டகட்சி கருதுகிறதா? ஆமஎன்றாலஎப்படி? தமிழர்களதங்களினஅரசியலஉரிமைகளுக்காதுவக்கத்திலசாத்வீ

வழியிலதானபோராடினார்கள், அதஎந்தபபலனுமஅளிக்காநிலையில்தானஆயுதபபோராட்டத்திற்கவந்தார்கள். அப்படிப்பட்போராட்டத்தமார்க்சிஸ்டகட்சி எதிர்க்கிறதா? அததவறஎன்றகூறட்டும். சிறிலங்அதிபரராஜபக்சதமிழரபிரச்சனைக்கநீடித்தீர்வகாணுமநியாஉணர்வபடைத்தவரஎன்றசொல்லட்டும். அவரமேற்கொள்வதஒரஇனவாநடவடிக்கஇல்லஎன்றகூறட்டுமே.

எல்லஅடிப்படஉரிமையுமபறிக்கப்பட்ஒரஇனமதனதவிடுதலையநாடுவதிலஎன்தவறஉள்ளது. அவர்களஅரசியலதீர்விற்ககட்டுப்படஎன்றசொல்வதற்கநாமயார்?

உண்மையமறைப்பதஏன்?

“ஈழததமிழரபிரச்சனைக்கதீர்வாராஜீவகாந்தி - ஜெயவர்த்தனஒப்பந்தமஏற்பட்டதற்குபபின்னரபேச்சுவார்த்தநடத்ஒப்புக்கொண்டஆயுதங்களஒப்படைத்பிரபாகரனஅடுத்மாதமதனதநிலையமாற்றிக்கொண்டு, இந்திஅமைதி காக்குமபடைக்கஎதிராஆயுமோதலதொடங்கினார்” என்றகுறிப்பிடுகிறார். இடையிலநடந்உறுதி மீறல்களஇந்திஇராணுவத்தினதளபதியாஅப்பொழுதசெயல்பட்மேஜரஜெனரலஹர்கிராதசிஙஒரபுத்தகமாகவவெளியிட்டுள்ளாரே. யாரசெய்தததவறு? என்றஅலசியிருக்வேண்டாமா? ஒரபிரச்சனையபொதுவிலஅலசுமபோதஉண்மையவசதியாமறைத்துவிட்டவசைபாடுவதநேர்மையாகுமா?

தமிழ்நாட்டுததமிழர்களினகோரிக்கைக்கஇணங்இலங்கைததமிழர்களைககாக்சென்இந்திஅமைதிபபடை, நமததளபதிகளினகட்டுப்பாட்டிலஅல்லதபாதுகாப்பஅமைச்சகத்தினகட்டுப்பாட்டிலசெயல்படாமல், தமிழர்களஇனபபடுகொலசெய்வதிலமுழுமூச்சாயநின்சிறிலங்அதிபரஜெயவர்த்தனேயினஅதிகாரத்திற்கஉட்பட்டஅல்லவசெயல்பஅனுமதிக்கப்பட்டது. இந்உண்மையமறைப்பதஏன்? அதனகாரணமாகத்தானே, புலிகளினதளபதிகளசிறிலங்இராணுவத்திடமஒப்படைக்குமபிரச்சனஏற்பட்டு, அதனகாரணமாஅவர்களசயனைடவிழுங்கி தற்கொலசெய்துகொள்ள, அதுவஇந்திஅமைதிபபடையுடனவிடுதலைபபுலிகளமோதுவதற்கவித்திட்டது? விவரமறிந்ஒரமார்க்சியவாதி ஊரறிந்இந்உண்மையமறைக்கலாமா?

விடுதலைபபோராட்டத்தசிறுமைபடுத்சிங்கஇனவாஅரசதனதபிரச்சாபீரங்கிகளமுடுக்கிவிட்டஎன்னென்சொன்னதோ, சொல்லி வருகிறதஅதையெல்லாமகட்டுரையிலவழங்கி சிறப்பித்திருக்குமஅந்மார்க்சியவாதி, ராஜபக்அரசுமஅதனஇராணுவமும், விமானப்படையுமமேற்கொண்டுவருமஅழிப்பநடவடிக்களைபபற்றி ஒன்றுமகூறவில்லை. சுத்தமாபெளத்அரசஅங்கநடைபெறுகிறதஎன்றநம்பவைக்சொல்லாமலவிட்டுவிட்டாரபோலும்.

தேசிஇனங்களினசுநிர்ணஉரிமைபபோராட்டங்களஆதரித்து, உலகளாவிமக்களசமூகத்தினஒற்றுமையவலியுறுத்துமமார்க்சிஸ்ட்டுகள், ஒரபேரினவாஅரசின் 30 ஆண்டுககாலத்திற்குமமேற்பட்ஒழிப்பை, அடக்குமுறையஉறுதியாகண்டிக்காமல், அந்அரசினஅடியொற்றி அச்சபிசகாமலகட்டுரைகளைததீட்டிக்கொண்டிருப்பதமார்க்சியத்திற்கஏற்பட்சோதனையோ.

“தமிழ்நாட்டிலமக்களுக்கஆதரவாஇன்றஎழுப்பியுள்குரல், தனித்தமிழஆதரவுககுரல், தமிழமக்களினமனிநேஉணர்வுகளமடைதிருப்முயல்வதஅனுமதிக்முடியாது” என்றகூறி முடித்துள்ளார்.

எதிர்ப்புககுரலினஒரஒற்றுமை!

சொந்மண்ணிலேயவேட்டையாடப்பட்டு, வீடு, வாசலஇழந்து, குண்டவீச்சிலசொந்பந்தங்களைபபறிகொடுத்துவிட்டு, கொட்டுமமழையிலகாடுகளிலஉறைவிடமின்றி, போதுமாஉணவின்றி வாடிவருமமக்களுக்காதமிழ்நாட்டமக்களஒன்றிணைந்தகுரலஎழுப்புகிறார்கள். அவர்களினதுயரமதீபோரநிறுத்தமமட்டுமவழி என்றஅவர்களநினைக்கிறார்கள். அதனபிறகஇறுதிததீர்வஎன்பதஅம்மக்களினசுதந்திமுடிவிற்கவிடப்பவேண்டுமஎன்றகருதுகிறார்கள். அந்தககுரலநாளையுமஒலிக்கும். அதஎப்படி ஒலிக்வேண்டுமஎன்றஅவர்களினசிந்தனநிர்ணயிக்கும், அதனஇட்டுக்கட்டிசசெய்யப்படுமபிரச்சாரத்தாலதிசமாற்றிவிமுடியாது.

தமிழமக்களினஆதரவினாலசிங்கஆட்சியாளர்களுக்கஏற்படுமநெருக்கடியைககுறைக்க, இதபுலிகளினஆதரவகுரலஎன்றும், பிரபாகரனகாப்பாற்றுவதற்காகுரலஎன்றும், தமிழரபயங்கரவாதமஎன்றும், வெறி என்றுமபல்வேறகுரல்களஊடகங்களிலும், அரசியலிலுமஒலிக்கின்றன. அரசியலிலஎதிருமபுதிருமாஇருக்குமகாங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுகளஉட்பஇவர்களஅனைவருமஈழபபிரச்சனையிலமட்டுமஒரகுரலாயஒலிக்கின்றனர். இதனதமிழகமவிழிப்புடனபார்த்துககொண்டுதானிருக்கிறது. அந்தககுரல்களினசொந்தக்காரர்களஅனைவருக்குமஇடையிலஒரஒரஒற்றுமநன்கஇழையோடுவதையுமஅதகவனிக்கத்தவறவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்