வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!

சனி, 29 நவம்பர் 2008 (16:41 IST)
இந்தியாவினபிரதமராக 11 மாதங்களமட்டுமஇருந்து, தானநடைமுறைப்படுத்திஒரகொள்கைக்காபதவி இழந்பின்னரும், ஒரபெருமஅரசியலசக்தியாகவும், மக்களதலைவராகவுமதிகழ்ந்ஒரஇந்திஅரசியலதலைவரவிஸ்வநாதபிரதாபசிங்.

சுதந்திஇந்தியாவிலகாங்கிரஸிற்கஎதிராஒரஜனநாயக - அரசியலஇயக்கத்தஉருவாக்கி, அதனமூலமமத்தியிலும், மாநிலங்களிலுமஒரபெருமஆட்சி மாற்றத்தஉருவாக்கினாரஜெயப்பிரகாஷநாராயணன். ஆனாலகாங்கிரஸிற்கஎதிராஅந்அரசியலஇயக்கமநீடிக்கவில்லை, ஆட்சியகைப்பற்றியதுமஅததிசைமாறி, அதிகாரபபோட்டியாகி அரசமட்டுமின்றி, மக்களமனதிலஇருந்துமவேரின்றி அகன்றது.

1977ஆமஆண்டஇந்திஜனநாயகத்திலநடந்அந்மாபெருமஅரசியலமாற்றத்திற்குபபிறகு, காங்கிரஸிற்கஎதிராஇந்திநாடதழுவிஅளவிலஒரஅரசியலஇயக்கத்தஉருவாக்கியவரவிஸ்வநாதபிரதாபசிங்.

1989ஆமஆண்டஅவரஉருவாக்கிஜனததளமகட்சி, ஒரநேரத்திலபாரதீஜனதகட்சியுடனும், இடதுசாரிகளுடனுமகூட்டணி அமைத்ததமட்டுமின்றி, ி.ு.க., தெலுங்கதேசம், அசாமபரிஷத், சிரோமணி அகாலி தள், காஷ்மீரினதேசிமாநாடு, தேவிலாலினஇராஷ்ட்ரிலோகதளமஆகிமாநிகட்சிகளுடனுமஇணைந்தவலிமையாஒரஅரசியலஅமைப்பை (தேசிமுன்ன‌ி) உருவாக்கி காங்கிரஸதோ‌‌‌ற்கடித்தது. ி.ி. சிஙதலைமையிலஅமைந்தேசிமுன்ன‌ி அரசிற்கா.ஜ.க.வும், இடதுசாரிகளுமவெளியிலஇருந்தஆதரவளித்தன.

ஆனாலஅதசாதாரணமாநிகழ்ந்துவிடவில்லை. பிரதமரதேர்விலேயசிக்கலஎழுந்தது. ி.ி. சிஙபிரதமராதேர்வசெய்யப்பட்டதசந்திரசேகரஎதிர்த்தார். தேவிலாலினஆதரவுடனி.ி.சிஙபிரதமரானார்.

ி.ி. சிங்கினஅரசசீரிநிர்வாகத்துடனகூடிசிறந்ஆட்சியாஅமைந்தது. மக்களபிரச்சனைகளுக்கதெளிவாமுடிவுகளஎடுத்தபிரச்சனைகளுக்குததீர்வகண்டாரி.ி.சிங். தமிழ்நாடு-கர்நாடஅரசுகளுக்கஇடையிலாகாவிரி நதி நீர்பபகிர்வபிரச்சனைக்கநடுவரமன்றமஅமைக்ஒப்புதலதந்தார். இப்பிரச்சனையபேசித்தானதீர்க்வேண்டுமஎன்றகூறி கர்நாடஅரசுகளபிரச்சனையஇழுத்தடித்துககொண்டஇருந்தஎன்பதகுறிப்பிடத்தக்கது.

மண்டலஅறிக்கையநடைமுறைப்படுத்தினார்!

நமதநாட்டினமக்களதொகையில் 55 விழுக்காடஉள்இதபிற்படுத்தப்டடோருக்கமத்திஅரசு, அரசினபொதுததுறநிறுவனங்களிலஉரிவேலவாய்ப்பஅளிக்கப்பவேண்டுமஎன்றஅவர்களினநிலகுறித்தஆழ்ந்ஆய்வமேற்கொண்நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாதமண்டலதலைமையிலாகுழமத்திஅரசிற்கபரிந்துரசெய்திருந்தது.

1977ஆமஆண்டதேர்தலிலகாங்கிரஸவீழ்த்திவிட்டமத்தியிலஆட்சியமைத்ஜனதஅரசாலஅமைக்கப்பட்டதமண்டலஆணையம். 3 ஆண்டுககாலமதீவிரமாஆய்வசெய்து மத்திஅரசினவேலவாய்ப்புகளிலஇதபிற்படுத்தப்பட்டோ‌எந்அளவிற்கஉள்ளார்களஎன்பதகண்டறிந்நீதிபதி மண்டல், 1980ஆமஆண்டஅந்அறிக்கையமத்திஅரசிடம் (அப்போதஜனதஅரசகவிழ்ந்ததேர்தலநடந்தமீண்டுமகாங்கிரஸஅரசஇந்திரகாந்தி தலைமையிலஅமைந்திருந்தது) அளித்தது.

அந்அறிக்கையநடைமுறைபடுத்தப்படாமலகிடப்பிலபோட்டதஇந்திரஅரசு. மண்டலபரிந்துரைகளநிறைவேற்வேண்டுமஎன்றதமிழ்நாட்டிலுமமற்மாநிலங்களிலுமமண்டலஅறிக்கமாநாடுகளநடத்தப்பட்டன. ஆனாலபயனில்லை.

ி.ி.சிஙஅரசு - ி.ு.க. உள்ளிட்கட்சிகளினவற்புறுத்தலால் - மண்டலஅறிக்கையநடைமுறைப்படுத்முனவந்தது. அதனமுதலகட்டமாக, மத்திஅரசினவேலவாய்ப்புக்களிலஇதபிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடஒதுக்கீடஅளிக்அரசஉத்தரவைபபிறப்பித்தது.

இதற்ககடுமஎதிர்ப்பஎழுந்தது. டெல்லியிலமேலதட்டமாணவர்களபோராட்டத்திலகுதித்தனர். அவர்களினபோராட்டத்திற்கஆட்சிக்கஆதரவளித்துவந்ா.ஜ.க. ஆதரவஅளித்தது. முன்னேறிசமூகத்தினரினபல்வேறஅமைப்புகளபோராட்டமநடத்தின. இதபிற்படுத்தப்பட்டோருக்கவாய்ப்பளித்தாலதகுதி, திறமபோய்விடுமஎன்றகூக்குரலிட்டார்கள். காங்கிரஸகட்சியுமமண்டல்

அறிக்கநடைமுறைப்படுத்துவதமிகககடுமையாஎதிர்த்தது. ஆனால், ி.ி. சிஙஅரசஅசைந்தகொடுக்கவில்லை.

இந்நிலையில்தானமண்டலஅறிக்கையாலஏற்பட்எழுச்சியதிசதிருப்இராமரகோயிலவிவகாரத்தகையிலஎடுத்ததா.ஜ.க. அயோத்தியில் (பாபரமசூதி இருக்கும் - அன்றஇருந்த - இடத்தில்) இராமரகோயிலகட்டுவோமஎன்றமுழக்கத்துடனஎல்.ே. அத்வானி இரயாத்திரபுறப்பட்டார். குஜராத்திலுள்சோமநாதரஆலயத்திலிருந்ததனதஇரயாத்திரையஅத்வானி துவக்கினார். இரயாத்திரசென்இடமெல்லாமமதககலவரமவெடித்தது. நாட்டிலஅமைதியற்சூழ்நிலஉருவாக்கப்பட்டது.

அப்பொழுதபிரதமரி.ி.சிங்கசந்தித்ா.ஜ.க. தலைவரவாஜ்பாய், மண்டலஅறிக்கையநடைமுறைப்படுத்பிறப்பிக்கப்பட்அரசாணையதிரும்பபபெற்றால், அத்வானியினயாத்திரையநிறுத்தசசொல்கிறேனஎன்றகூறினார். ி.ி. சிஙஅந்நிபந்தனையஏற்மறுத்தார்.

அத்வானியினயாத்திரபீகாருக்குளநுழைந்தாலஅதனதடுத்தநிறுத்தி, அவரகைதசெய்வேனஎன்றஅன்றபீகாரமாநிமுதல்வராஇருந்லாலபிரசாதஅறிவித்தார். இரயாத்திரநிறுத்தப்பட்டால், அத்வானி கைதசெய்யப்பட்டாலஆட்சிக்கஅளித்துவருமஆதரவதிரும்பபபெறுவோமஎன்றா.ஜ.க. அறிவித்தது.

பீகாரிலஇரயாத்திரநுழைந்ததுமஅதநிறுத்தப்பட்டது, அத்வானி கைதசெய்யப்பட்டார். பாரதிஜனதகட்சி ஆட்சிக்கஅளித்துவந்ஆதரவதிரும்பபபெறுவதாஅறிவித்தது. ஆட்சிக்கபெரும்பான்மஉள்ளதநிரூபிக்குமாறகுடியரசுததலைவரகேட்டுக்கொள்நாடாளுமன்றத்தஎதிர்கொண்டாரி.ி. சிங்.

வரலாற்றுசசிறப்புமிக்நாடாளுமன்உரை!

மண்டலஅறிக்கையை 195 உறுப்பினர்களைககொண்முக்கிஎதிர்க்கட்சியாகாங்கிரஸூம், 89 உறுப்பினர்களைககொண்பாரதிஜனதகட்சியுமஎதிர்த்ததோடமட்டுமல்லாமால், ஜனததளத்திலேயஒரஅணி எதிர்த்தது. சந்திரசேகர் (ஆட்சிககவிழ்ப்பிற்குபபிறககாங்கிரஸஆதரவுடனஒரு 4 மாகாலத்திற்கபிரதமராஇருந்தார்) தலைமையிலான 38 உறுப்பினர்களி.ி. சிங்கஎதிர்த்தனர்.

இந்திநாட்டினமக்கட்தொகையிலபாதிக்குமமேற்பட்இதபிற்படுத்தப்பட்வகுப்பினர்களுக்கவேலவாய்ப்பிலகாலபங்கஒதுக்கீடஅளித்ததஅன்றைக்கு, இந்திநாடாளுமன்றத்தில் 300க்குமமேற்பட்உறுப்பினர்களஎதிர்த்தனர். ஆட்சி கவிழ்வதநிச்சயமஎன்நிலையிலும், அரசஉத்தரவதிரும்பபபெறுவதில்லஎன்முடிவுடனநம்பிக்கவாக்கெடுப்பகோரினாரி.ி.சிங்.

நம்பிக்கைததீர்மானத்தினமீதநடந்விவாதத்திலபங்கேற்றுபபேசிஎதிர்க்கட்சிததலைவரஇராஜீவகாந்தி - இடையிடையதண்ணிரகுடித்துககொண்டு - 10 மணி நேரமபேசினார். அதற்கமுன்பவிவாதத்திலபங்கேற்றுபபேசிஅக்கட்சியினமூத்உறுப்பினரவசந்தசாத்தே, இதபிற்படுத்தப்பட்டவர்களுக்கஅரசவேலவாய்ப்பிலஒதுக்கீடஅளிக்குமஅரசினஉத்தரவு, தகுதியின்மைக்கும், திறமையின்மைக்குமவழிவகுக்குமஎன்றகாட்டாமாகபபேசினார்.

“இதஇந்திமக்களசாதி வாரியாபிளவபடுத்துமநடவடிக்கை” என்றபாரதிஜனதகட்சி கூறியது.

இடதுசாரிகளும், தேசிமுன்ன‌ணி‌யிலஇடம்பெற்ி.ு.க. உள்ளிட்கட்சிகளினஉறுப்பினர்களஆணித்தரமாவாதங்களமுன்வைத்தபேசினர்.

நவம்பர் 9ஆமதேதி இரவு. இந்திமக்களஆவலுடனஎதிர்ப்பார்த்திருந்அந்வேளையிலவிவாதங்களுக்கபதிலளித்தபிரதமரி.ி.சிஙபதிலுரையாற்றினார்.

அரசியலரீதியாதன்னநிலைப்படுத்திககொள்மக்களைபபிரிக்கிறாரஎன்குற்றச்சாற்றிற்கபதிலளித்ி.ி.சிங், இதபிற்படுத்தப்பட்மக்களினஉழைப்பை, பங்களிப்பபெற்றுககொண்இந்திசமூகமஅவர்களுக்கஉரிபிரதிநிதித்துவத்தஅளிக்மறுப்பதஏன்? என்றகேள்வி எழுப்பினார்.

அவரகூறிபசமாட்டுககதநாட்டமக்களினகருத்தைககவர்ந்தது. அண்ணன், தம்பி இருவருக்குமஇருந்ஒரசொத்தாஒரபசமாடஇருந்தது. அதனஇருவருமபிரித்துகொண்டபராமரிப்போமஎன்றஅண்ணனகூஅதனதம்பி ஏற்க, மாட்டினமுற்பகுதி உனக்கு, மாட்டினபின்பகுதி எனக்கஎன்றஅண்ணனகூதம்பியுமஏற்கிறான்.

முன்பகுதியிலதானவாயஇருக்கிறது, எனவநீதானமாட்டிற்கஇரபோவேண்டுமஎன்றகூறி, பின்னாலஇருந்மடியிலஇருந்தபாலகறந்தஅண்ணனநன்றாசம்பாதித்தவந்தான். தனக்கஅண்ணனஅநீதி செய்துவிட்டானஎன்றஉணர்ந்தாலும், ஒப்புக்கொண்டுவிட்டோமஎன்றவருத்தப்பட்தம்பி, அதற்கஒரதீர்வகாஊர்பபெரியவரஒருவரிடமசென்றான்.

அவரஒரஉபயாத்தைககூறி, அவ்வாறசெய்யுமாறசொல்தம்பி வீடதிரும்பினான். மறுநாளகாலஅண்ணனஎப்போதுமபோபாலகரக்பசுவிடமவந்தஅமர்ந்தபோது, பசுவினதாடையிலதம்பி பலமாஅடிக்க, கரக்வந்அண்ணனபசஉதைத்துவிட்டது. ஏனபசுவஅடிக்கிறாயஎன்றஅண்ணனகேட்க, முன்பகுதி என்னுடையதநானஅடிக்கிறேன், உனக்கென்ன? என்றகேள்வி எழுப்ப, தனததம்பி விவரமதெரிந்துகொண்டானஎன்றஉணர்ந்அண்ணனஅன்றமுதலகரந்பாலிலபாதியதம்பிக்குமஅளித்தானஎன்றகதகூறி முடித்ி.ி. சிங், தம்பிதானஇதபிற்படுத்தப்பட்வகுப்பினரஎன்றகூமக்களவைக்கஉள்ளேயும். வெளியேயுமபலத்கரகோஷமஎழுந்தது.

மாட்டஅடிக்குமநிலை (கலவரம்) வரவேண்டாமஎன்பதற்காகவஅவர்களுக்கஉரிபங்கை (அரசுபபணியிலஒதுக்கீட்டை) வழங்முன்வந்ததாி.ி. சிஙகூறினார்.

எந்மக்களிடமிருந்தஇந்தியாவினஆட்சி அதிகாரத்தசெலுத்வாக்குகளபெற்றவந்தோமஅவர்களுக்கஅதிகாரத்ததிரும்வழங்கவமண்டலஅறிக்கையினஅடிப்படையிலஒதுக்கீடசெய்ததாகூறிி.ி. சிங், தனதநடவடிக்கசரியஇல்லையஎன்பதநாட்டமக்களினமுடிவிற்கவிட்டுவிடுவதாகககூறினார்.

90 நாட்களிலகவிழ்க்கப்பட்அரசு!

ி.ி.சிஙஅரசினமீதாநம்பிக்கவாக்கெடுப்பநடந்தது. அரசிற்கஆதரவாக 142 வாக்குகளமட்டுமகிடைத்தன. அரசஎதிர்த்து - இதபிற்படுத்தப்பட்டோருக்கஒதுக்கீடவழங்கப்பட்டதஎதிர்த்து- 346 வாக்குகளபதிவானது. ி.ி. சிஙஅரசபதவியிலிருந்ததூக்கி எறியப்பட்டது.

வாக்கெடுப்பிலதோற்கடிக்கப்பட்பிரதமரி.ி.சிங், நாடாளுமன்றத்தவிட்டவெளியவந்தபோது, அங்கிருந்பத்திரிக்கையாளரஒருவரஅவரிடம், “நீங்களபிரதமராஇருக்குமகடைசி நாளஇது, அதுபற்றி என்கூறுகிறீர்கள்?” என்றகேட்டதற்கு, “எனதஅருமநண்பரஅரசியலநாட்காட்டியிலகடைசி நாளஎன்றஏதுமில்லை” என்றி.ி.சிஙநறுக்கென்றபதிலளித்தார்.

இந்நாட்டினஉழைக்குமமக்களசமூகத்திற்காஅரசவேலவாய்ப்பிலஒதுக்கீடசெய்தஒரஉத்தரவைபபிறப்பித்த (ஆகஸ்ட் 09, 1990) ஒரஅரசு 90 நாட்களில் (நவம்பர் 09, 1990) கவிழ்க்கப்பட்டது.

இதபிற்படுத்தப்பட்டோருக்காஒதுக்கீட்டநடைமுறைப்படுத்தி ி.ி.சிஙஅரசவெளியிட்அரசாணையஎதிர்த்தஉச்நீதிமன்றத்திலவழக்கதொடரப்பட்டது. 11 நீதிபதிகளகொண்அரசியலசட்அமர்வஅதனவிசாரித்து 2 ஆண்டுகளுக்குபபிறகதீர்ப்பளித்தது.

மண்டலஅறிக்கையினஅடிப்படையிலமத்திஅரசுபபணிகளிலும், பொதுததுறநிறுவனங்களிலுமஇதபிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடஒதுக்கீடஅளிக்வகசெய்யுமஅரசாணசெல்லுமஎன்றஉச்நீதிமன்றமதீர்ப்பளித்தது. அந்தததீர்ப்பஇந்திஅரசியலபோக்கிலமாபெருமமாற்றத்தஏற்படுத்தியது.

இதபிற்படுத்தப்பட்டோருக்கஒதுக்கீடவழங்கப்பட்டதஅதுவரஎதிர்த்துவந்காங்கிரஸூம், பாரதிஜனதகட்சியுமதங்களநிலைகளதலைகீழாமாற்றிக்கொண்டஆதரிக்கததுவங்கின.

இதபிற்படுத்தப்பட்டோருக்கஉயரகல்வியில் 27 விழுக்காடஒதுக்கீட்டகாங்கிரஸதலைமையிலாஐக்கிமுற்போக்குககூட்டணி அரசஎந்எதிர்ப்புமின்றி நிறைவேற்றி நடைமுறைபடுத்தி வருகிறது. இன்றைக்கஇதபிற்படுத்தப்பட்டோருக்கதனி ஒதுக்கீடஇல்லாமாநிலமஇல்லஎன்றகூறுமளவிற்கி.ி. சிஙமுன்னெடுத்சமூநீதிபபோரவெற்றி பெற்றுள்ளது.

1931இலபிறந்து 2008ஆமஆண்டவரை 77 ஆண்டுகளவாழ்ந்தமறைந்ி.ி.சிங், உ.ி. முதலமைச்சராக, மத்திநிதி அமைச்சராக, பிறகபாதுகாப்பஅமைச்சராபதவி வகித்தபோதெல்லாமமிகசசிறந்நிர்வாகி என்பதபறைசாற்றினார்.

இந்நாட்டினதலைவிதியநிர்ணயிக்குமகட்சிகளாகததிகழ்ந்காங்கிரஸ், பாரதிஜனதா கட்சிகளஉண்மையாஅவைகளயாருடைநலனிற்காஇருக்கின்றஎன்பதோ‌லு‌ரித்துககாட்டினார். இவ்விரகட்சிகளுக்கமாற்றாநாடதழுவிபலமாமூன்றாவதஅணியஉருவாக்கியதமட்டுமின்றி, தாழ்த்தப்ப்பட்ட, பிற்படுத்தப்பட்தலைவர்களநாட்டிற்கஅடையாளமகாட்டினார். லாலபிரசாத்தும், ராமவிலாஸபாஸ்வானும், மாயாவதியுமபலமாஅரசியலசக்திகளாஉருவெடுக்காரணமானார்.

அதுவரசிதறிக்கிடந்இதபிற்படுத்தப்பட்மக்களை, தாழ்த்தப்பட்மக்களஅவர்களினகட்சிகளை, சிறுபான்மையினரஒன்றிணைத்தஒரவாக்குசசக்தியாி.ி.சிஙமாற்றியதனகாரணமாமாநிலங்களிலஅதிகாமாற்றமமேலதட்டதலைவர்களிடமிருந்தஉழைக்குமமக்களினஅரசியலபிரதிநிதிகளாவளர்ந்தவர்களகைக்கவந்தது. இந்தததாக்கமகாங்கிரஸிலும், ா.ஜ.க.விலுமகூஎதிரொலித்தது.

இந்தியாவினசட்அரங்கிலபாபசாஹேபஅம்பேத்கரும், சமூஅரங்கிலஜோதி பாபூலே, நாராயகுரு, தந்தபெரியாரஆகியோரசாதித்ததஅரசியலஅரங்கிலகடுமஎதிர்ப்பிற்கிடையசாதித்தாரி.ி.சிங்.

தந்தபெரியாரினவாழ்வை, பணியை, சாதனையகுறிப்பிட்டபுகழ்மாலசூட்டிஅறிஞரஅண்ணா, அவரஒரகாலகட்டம், ஒரசகாப்தம், ஒரதிருப்பமுனஎன்றகுறிப்பிட்டார்.

தமிழ்நாட்டினசமூதளத்திலபெரியாரசாதித்ததி.ி.சிஙஇந்திஅரசியலஅரங்கிலசாதித்தார்.

அவருடைய 11 மாகாலமஇந்தியாவினபிரதமராஅவரஆட்சி செய்ததகுறிப்பிடத்தக்ஒரகாலகட்டம்.

பன்னெடுஙகாலமாஉழைக்குமசமூகமாக, உற்பத்தியிலபெருமபங்கவகிக்குமசமூகமாக, தங்களதவீரத்தாலசமூகத்தைககாத்தோள்களாகததிகழந்சமூகத்திற்கசமூநீதி வழங்கியதாலி.ி.சிங், இந்நாட்டிலநடந்தஒரசமூபோராட்டத்தினசகாப்தமஆனார்.

இந்திஅரசியலிலஜனததளத்தஉருவாக்கியதமட்டுமின்றி, மாநிகட்சிகளாதிகழ்ந்மத்திஜனநாயஅரசியலசக்திகளஒரதேஅமைப்பாஉருவாக்கியதோடமட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மசமூகங்களஒட்டுமொத்வாக்கவங்கியாமாற்றி அதிகாஅரசியலமாற்றங்களைககொண்டுவந்நிலநிறுத்தியதமட்டுமின்றி, தேஅளவிலாஇரண்டகட்சிகளினஅடித்தளங்களைததகர்த்தஅவைகளபலவீனப்படுத்தி இந்திஅரசியலபோக்கிலஒரதிருப்பமுனையஏற்படுத்தியவரி.ி.சிங்.

ி.ி.சிங்கினசமூக, நிர்வாக, அரசியலவாழ்க்கஒரபாடம், ஒரபடிப்பினை, ஒரநிச்சயமாவழிகாட்டி.