ஏன் இந்த இரட்டை நிலை!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (17:55 IST)
ஈரானதலைநகரடெஹ்ரானில‘இந்தியா-ஈரான்: தொன்மையாநாகரீகங்களுமநவீதேசங்களும்’ என்தலைப்பிலநடந்கருத்தரங்கிலஉரையாற்றியுள்இந்திஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி, “இறையாண்மையுடனகூடிசுதந்திநாட்டஏற்படுத்தவேண்டுமஎன்பாலஸ்தீமக்களினஅபிலாசைகளநிறைவேறுவதற்கஇந்தியஉறுதுணையாஇருக்கும்” என்றகூறியுள்ளார்.

இதுமட்டுமல்ல, “பாலஸ்தீமக்களினஉரிமைகளஇன்றவரநிலைநிறுத்தப்படவில்லஎன்கின்நிலஇந்தியாவிற்கமுக்கியமாகவலையாஉள்ளது. அதநிலைக்கவிரைவிலதீர்வகாணப்பவேண்டும்” என்றுமஅமைச்சரபிரணாபமுகர்ஜி பேசியுள்ளார்.

பாலஸ்தீனத்திற்குமஇஸ்ரேலிற்குமஇடையதொடர்ந்துவருமமோதலாலநீடித்துவருமமேற்காசியபபிரச்சனைக்கவிரிவாதீர்வகாண்பதசாத்தியமஎன்றும், இஸ்ரேலும், பாலஸ்தீனமுமஅடுத்தடுத்நாடுகளாஅமைதியுடனநீடிப்பதுமசாத்தியமஎன்று‌ம் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தைபபொறுத்தவரஇந்தியாவினநிலைப்பாடமிகுந்வரவேற்பிற்குரியது. பாலஸ்தீநாடஇன்றுவரநிலைநிறுத்தப்படவில்லை, ஆனாலபாலஸ்தீஅரசஅங்கீகரித்முதலநாடஎன்பெருமஇந்தியாவிற்கஉண்டு. சர்வதேஅரசியலகளத்திலஇந்தியதுணிவுடனும், முதலநாடாகவுமஎடுத்அந்நடவடிக்கஇத்தனஆண்டுககாலத்தி்ற்குபபின்னருமமாற்றமின்றி நீடிக்கிறது.

1974ஆமஆண்டிலேயே பாலஸ்தீவிடுதலை அமைப்பை (பி.எல்.ஓ.) முதலிலஅங்கீகரித்தபாலஸ்தீமக்களினஉரிமைககுரலிற்கபலமசேர்த்நாடஇந்தியஎன்பதகுறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, 1988ஆம் ஆண்டில் பாலஸ்தீன நாட்டை (Palestine Statehood) அங்கீகரித்து, அதன் தூதரகம் டெல்லியில் அமைக்க ஆதரவளித்த நாடு இந்தியா.

ஒரபக்கம், பாலஸ்தீனத்தஅழித்துவிடுவததங்களுக்கஉறுதியான, பாதுகாப்பாநிலைத்தன்மையை உருவாக்குமஎன்றஇராணுவ, விமானப்டைததாக்குதலநினைத்தபோதெல்லாமதொடுத்துவருமஇஸ்ரேலுடனஉறவை (வாஜ்பாயபிரதமராஇருந்தபோது) ஏற்படுத்‌திக்கொண்டபோதிலும், பாலஸ்தீனமதொடர்பாதனதநிலைப்பாட்டிலஇந்தியஎள்ளவுமபிசகாமலஆதரவநிலையிலஉறுதியாகவுள்ளது.

பாலஸ்தீநாட்டஅங்கீகரித்தஅதனஏற்றுக்கொண்டஅதனுடனாதனதசிக்கலிற்கஇஸ்ரேலதீர்வகாவேண்டுமஎன்றுதானஇந்தியகூறிவருகிறது. இந்தியாவினஇந்நிலைப்பாட்டிற்கசர்வதேஅளவிலமரியாதஉள்ளது.

பாலஸ்தீனர்களதங்களமண்ணிலேயஒடுக்க‌ப்பட்நிலையில், மேற்குககரை, காசா, கோலனமலைப்பகுதி என்றபிரிந்தகிடந்தாலுமஅவர்களினவரலாற்றரீதியாஉரிமையஎதிர்க்குமஅனைத்தநடவடிக்கைகளையுமஇந்தியஎதிர்த்தவந்துள்ளது.

பாலஸ்தீமக்களுக்கஅவர்களினபாரம்பரிதாயகத்திலஎப்படியெல்லாமஉரிமமறுக்கப்பட்டஒடுக்குமறைக்கஆளாக்கப்பட்டுள்ளனரஅதநிலைதானஇலங்கையிலுமநிலவுகிறது. இன்றல்ல, நேற்றல்ல, சற்றேறக்குறைஅரநூற்றாண்டுககாலமாக, அங்கவாழுமதமிழர்களஅடிப்படஉரிமைகளஒவ்வொன்றாபறிக்கப்பட்டுள்ளது. அதனைபபெறுவதற்கநடந்போராட்டங்களினவிளைவாஆளுமசிங்கஅரசதமிழரதலைவர்களுடனபோட்ஒப்பந்தங்களஅனைத்துமகிழித்தெறியப்பட்டன.

தங்களுடைஉரிமைகளஇதற்கமேலுமஅரசியலரீதியாகேட்டுபபெறுவதற்கவாய்ப்பஇல்லஎன்றாநிலையிலேயே, 1974ஆமஆண்டஈழததமிழர்களினதன்னிகரற்றததலைவராகததிகழ்ந்செல்வநாயகமஅவர்களதனி தமிழஈழத்தபோராடிபபெறுவதைததவிர, தங்களுடைஅரசியல், அடிப்படை, ஜனநாயஉரிமைகளதமிழர்களபெறுவதற்கவேறவழியேயில்லஎன்றசூளுரைத்தார்.

அதையதேர்தலமுழக்கமாகவுமவைத்தபோட்டியிட்தமிழரஐக்கிவிடுதலமுன்ன‌ணி வெற்றியுமபெற்றது. தமிழர்களினஒட்டுமொத்உணர்வதேர்தலமுடிவுகளிலபிரதிபலித்தது.

PUTHINAM
நாடாளுமன்றத்திற்கஉள்ளேயுமவெளியேயுமஅவர்களநடத்திஅரசியலபோராட்டத்திற்கஎந்பயனுமகிட்டவில்லை. மொழி ரிதீயாக, ரீதியாதமிழர்களஒடுக்கப்பட்டனர். அவர்களுக்ககல்வி, வேலவாய்ப்புகளமறுக்கப்பட்டன. அரசியலரீதியாபோராட்டங்களஅனைத்துமஅடக்குமுறையாலஒடுக்கப்பட்டது. தமிழர்களினமீதாசிங்களத்தினஅரசியலஆதிக்கமதங்கதடையின்றி விரிவுபடுத்தியது. தமிழர்களவாழ்வுரிமபறிக்கப்பட்டு, தாங்களவாழ்ந்துவந்வரலாற்றரீதியாமண்ணிலஇருந்ததுரத்தப்பட்டு, பிறகஅந்நாட்டவிட்டவெளியேறி அகதிகளாமற்நாடுகளிலவாழுமஅவநிலைக்கதள்ளப்பட்டனர்.

அதனஉச்சக்கட்டமே 1983ஆமஆண்டநடந்இனப்படுகொலை. தமிழரபூமியிலேயதமிழர்களகொல்லப்பட்டனர், சிங்களரஅதிகமவாழுமபகுதிகளிலஇருந்தஅடித்தவிரப்பட்டனர். ஒடுக்கலஅதிகரித்நிலையில், தங்களஉரிமையநிலைநாட்அதுவரஅரசியலரீதியாபோராடிவந்ஈழததமிழினம், சிங்கஅரசினஇராணுஒடுக்குமுறையஅதபாணியிலஎதிர்த்ததங்களினசுதந்திரபபோராட்டத்தைததொடஆயுதமதரித்தது. அறப்போராட்டங்களினாலபயனஏதுமகிட்டாநிலையில், 50,000திற்குமஅதிகமானோரஇழந்நிலையிலேயஈழத்திலஆயுதபபோராட்டமதுவங்கியது.

PUTHINAM
தமிழர்களஒடுக்கி, சிங்கஆதிக்கத்தபலப்படுத்துவதையதங்களஅரசியலகொள்கையாகககொண்டதேர்தலிலவென்றமாறி மாறி ஆட்சிக்கவந்ஐக்கிதேசியககட்சியும், சிறிலங்சுதந்திரககட்சியுமதமிழர்களஆயுதமதரித்தபபின்னரகூஅரசியலதீர்வைபபற்றி சற்றுமசிந்திக்கவில்லை, மாறாக, அவர்களமேலுமகடுமையாஒடுக்கததலைப்பட்டனர். மற்நாடுகளிலஇருந்தஆயுதங்களைபபெற்றதமிழர்களமுற்றிலுமாஒழிக்குமஇனபபடுகொலசொந்நாட்டினமக்களிமமீதஈரமின்றி ஏவிவிட்டதசிங்கபேரினவாஅரசு.

அந்நிலையஇன்றுமதொடர்கிறது. பிரச்சனைக்கபேச்சுவார்த்தையினமூலமதீர்வகாநார்வநாட்டினதலைமையிலநடந்முயற்சிகளினாலஒப்புக்கொள்ளப்பட்மிகசசாதாரவிடயங்களைககூசிறிலங்அரசநடைமுறைப்படுத்தாததமட்டுமின்றி, தனதஇராணுபலத்தஉயர்த்திக்கொண்டதமிழரபிரச்சனைக்கபோரினமூலமதீர்வகாமுடிவெடுத்தது. அதுவஇன்றுவரையுமதொடர்கிறது. அதனவிளைவாகவதங்களமண்ணிலேயஇரண்டரஇலட்சமமக்களவீடிழந்தகாட்டிலவாழ்ந்துக்கொண்டிருக்குமஅவநிலஏற்பட்டுள்ளது.

ஆனால், இப்பிரச்சனையவேறொரநாட்டினஉள்நாட்டுபபிரச்சனையாகவமத்திஅரசபார்க்கிறது. தனதநாட்டினமக்களினமீதஈவிரக்கமின்றி விமானத்தினமூலமகுண்டவீசிககொல்லுமஅரசினஇறையாண்மையைபபற்றி இந்தியஅக்கரையுடனபேசுகிறது. அரநூற்றாண்டுககாலமாசிங்கஇனவாஅரசியலாலஅம்மக்களரீதியாமிதிக்கப்படுவதகண்டுகொள்ளாமல், அதனபயங்கரவாதத்திற்கஎதிராநடவடிக்கஎன்றஅந்நாடசொல்வதையநியாயமாஎடுத்துக்கொண்டஅதற்கஆதரவுமஅளிக்கிறது. அந்நாட்டினபாதுகாப்பிற்கஉதவியுமசெய்கிறது. அதிலநமதநாட்டினபாதுகாப்பஉள்ளதஎன்றுமகூறுகிறாரஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி!

இஸ்ரேலிற்கஎதிராபோராடிவருமபாலஸ்தீவிடுதலஇயக்கங்களபலவற்றஅமெரிக்காவும், இஸ்ரேலுமபயங்கரவாஇயக்கங்களஎன்றமுத்திரகுத்தியுள்ளன. ஆயினுமஅவற்றிற்கஎதிராஇஸ்ரேலினதாக்குதல்களஇந்தியகண்டிக்கிறது, கண்டித்தவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அம்மக்களினநியாயமாஉரிமைகளபாலஸ்தீவிடுதலையினமூலமமட்டும்தானநிலநிறுத்தப்படுமஎன்பதஆணித்தரமாகவுமஎடுத்துரைத்துள்ளது. அமைச்சரபிரணாபமுகர்ஜியினபேச்சமிவலிமையானது.

ஆனால், பாலஸ்தீமக்களவிகடுமையாஒடுக்குதலிற்கஆளாகிவருமஈழததமிழர்களுக்கஅந்வாழ்வுரிமையுமசுதந்திரமுமபெற்றுத்தநடைபெறுமபோராட்டத்தஏனஆதரிக்மறுக்கிறது? என்பதஇவ்விரண்டபிரச்சனைகளையுமஒப்புட்டநோக்குமஎவரமனதிலுமஎழக்கூடியவை.

இஸ்ரேலிஅரசுகளஎவ்வாறபாலஸ்தீனர்களுக்கஎதிராஒடுக்கலிலஎவ்விவேறுபாடுமின்றி செயல்பட்டவருகின்றனவஅதுபோலவே, இலங்கையிலஆட்சிபபொறுப்பேற்ஒவ்வொரஅரசுமதமிழர்களுக்கஎதிராஇனபபடுகொலையமாறுதலஏதுமின்றி, மாற்றமின்றி தொடர்ந்தவருகின்றன.

இப்படிப்பட்ஒரநிலையில், இந்தியாவைபபோன்ஒரஜனநாயஅரசஅதனஉள்நாட்டுபபிரச்சனஎன்றகூறி பொறுப்பைததட்டிக்கழிப்பது, தமிழர்களுக்கஎதிராபடுகொலையிலஉறுதியுடனஈடுபட்டுவருமசிறிலங்அரசிற்கதூணடுதலாகவஅமையும்.

சிறிலங்அரசதமிழரபிரச்சனைக்கஅரசியலதீர்வுததருமஎன்றநம்புவதஅரசியலமுதிர்ச்சியற்சிந்தனையாகும். எனவே, இந்திஅரசினஅணுகுமுறையிலமாற்றமவேண்டும்.

இந்திரகாந்தி பிரதமராஇருந்தபோதகடைபிடிக்கப்பட்துணிச்சலான, அதநேரத்திலபிரச்சனையினஅடிப்படையஉணர்ந்தெளிவாஅணுகுமுறமட்டுமபயனளிக்குமஎன்பததமிழஅரசமத்திஅரசிற்கஎடுத்துரைக்வேண்டும்.

ஐக்கிநாடுகளஅவையினமனிஉரிமஅமைப்புக்களாலகடுமையாகுற்றமசாற்றப்ட்ஒரஅரசிடமஇந்தியநட்புறவகொண்டாடுவதும், அதற்கஉதவுவதும் (அதஎப்படிப்பட்உதவியாஇருந்தாலும்) பிரச்சனையமேலுமசிக்கலாக்கவஉதவும்.