இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 1

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (20:39 IST)
இலங்கைததமிழர்களமீதசிறிலங்அரசதிட்டமிட்டநடத்திவருமதொடரதாக்குதலஉடனடியாநிறுத்துமாறமத்திஅரசிற்ககோரிக்கவிடுத்தமிழமுதலமைச்சரு. கருணாநிதி, இராணுநடவடிக்கையநிறுத்‌திவிட்டு, அமைதி பேச்சுவார்த்தையைததுவக்குமாறசிறிலங்அரசிடமமத்திஅரசவலியுறுத்வேண்டுமஎன்றுமகோரிக்கவிடுத்துள்ளார்.

சிறிலங்இராணுவத்தினதாக்குதலாலதங்களநாட்டிலேயவீடிழந்தஅகதியாயலட்சக்கணக்காஈழததமிழர்களபரிதவிப்பிலஉள்நிலையில், ி.ு.க.வினநிலையவிளக்கி பேசிமுதல்வரகருணாநிதி, மத்திஅரசினவலியுறுத்தலுக்கஇணங்காமலதனதஇனப் படுகொலநடவடிக்கையசிறிலங்அரசதொடருமானால், ஈழததமிழர்களைககாக்தங்களுக்கு (தமிழர்களுக்கு) மத்திஅரசஉறுதுணையாஇருக்வேண்டுமஎன்றகூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, மற்றொரமுக்கிகருத்தையுமசென்னமயிலையிலநடந்அக்கூட்டத்திலமுதலமைச்சரகருணாநிதி கூறியுள்ளார். ஈழததமிழர்களினபிரச்சனைக்குததீர்வு, “முழவிடுதலைதானவேண்டுமா? இலங்கையிலஇருந்ததனி ஈழமபிரிந்துதானதீரவேண்டுமா? இதவிவாதத்திற்குரிவிடயம்” என்றகூறியுள்ளார்.

ஈழததமிழர்களினவாழ்வுரிமை!

இன்றநேற்றல்ல, 1983ஆமஆண்டமுதலகாலநூற்றாண்டுககாலமாஈழததமிழர்களுக்கஎதிராஒரதிட்டமிட்இனபபடுகொலையை (சிறிலங்விடுதலகட்சி ஆட்சியாஇருந்தாலும், இன்றஎதிர்க் கட்சியாஉள்ஐக்கிதேசியககட்சி ஆட்சியாஇருந்தாலும்) சிறிலங்அரசுகளநடத்தி வருகின்றன. ஒரலட்சத்திற்குமஅதிகமாதமிழர்களசிறிலங்இராணுவமநடத்திவருமஅழிப்பிற்கஇரையாகியுள்ளனர்.

லடசக்கணக்காதமிழர்களவீடின்றி அகதிகளாவாழ்ந்து வருகின்றனர். ஒன்றேகாலலட்சத்திற்குமமேலாஈழததமிழர்களஅகதிகளாதமிழகமவந்துள்ளனர்.

அங்குள்மக்களினஅடிப்படவாழ்க்ககாலநூற்றாண்டுககாலமாகேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலிலஅந்நாட்டஇராணுவமதாக்குதலநிறுத்வேண்டுமஎன்கோரிக்கையசரியானது.

ஆனாலஈழததமிழரபிரச்சனைக்குததீர்வகாஅமைதிபபேச்சுவார்த்தையதுவக்வேண்டும்

என்று கோருவதஎந்அளவிற்கபயனளிக்குமஎன்பதகேள்விக்குறியே.

ஈழததமிழர்களபிரச்சனையநன்கஅறிந்தவரஅனைவருக்குமநன்கதெரியும், இதுநாள்வரநடத்தப்பட்எந்தபபேச்சுவார்த்தையுமஎந்தபபலனையுமபெற்றுத்தரவில்லஎன்பது. 1980 வரபல்வேறஅரசுகளுடனஅன்றதமிழமக்களினஏகோபித்தபபிரதிநிதிகளாஇருந்தமிழரஐக்கிவிடுதலமுன்ன‌ி நடத்திபேச்சிலுமசரி, அதன்பிறகஇலங்கையிலஅரசிற்கஎதிராஆயுதபபோராட்டமதுவங்கியதற்குபபிறகுமசரி, நடந்பேச்சுவார்த்தைகளஅனைத்துமதோல்வியிலமுடிந்தன.

இந்தியாவினவற்புறுத்தலாலதிம்புவிலபேச்சுவார்த்தநடந்தது. எந்தபபயனுமஏற்படவில்லை. அதஇலங்கையிலமோதலமேலுமபலமடையவவழிவகுத்தது.

1983ஆமஆண்டிற்குபபிறகசிறிலங்இராணுவத்தினஒடுக்கலநடவடிக்கஉச்சககட்டத்தஎட்டியதையடுத்து, பல்லாயிரக்கணக்கிலஈழததமிழர்களஅகதிகளாயதமிழகத்திற்கவந்தனர்.

அடுத்மூன்றஆண்டுகளிலஒடுக்கலஅதிகரித்அதவேளையிலபோராளிகளினபலமும், குறிப்பாதமிழீவிடுதலைபபுலிகளினபலம், அதிகரிக்கததொடங்கியது. இதனாலஅதுவரதடையற்றநடந்இராணுதாக்குதலுக்கபதிலடி விழததொடங்கியதும், தனததாக்குதலகண்மூடித்தனமாதீவிரப்படுத்தியதசிறிலங்இராணுவம். யாழ்ப்பாதீபகற்பத்திலஉள்வடமராட்சி, தென்மராட்சி ஆகிபகுதிகளினமீதகார்பெடபாம்பிங் (Carpet Bombing) என்றஇராணுமொழியிலகூறப்படுமகுண்டமழைததாக்குதலநடத்தியதசிறிலங்இராணுவம். இதனைததொடர்ந்தஈழத்திலேயஅந்நாட்டமக்களஅகதிகளாயினர்.

பிரச்சனையமனிநேயககண்ணோட்டத்தோடஅணுகிஇராஜீவகாந்தி அரசு, யாழ்ப்பாமக்களுக்கபோரவிமானங்களினவாயிலாஉணவுபபொருட்களஅளித்தசிறிலங்அரசிற்கநெருக்கடியைததந்தது. இதனைததொடர்ந்தஏற்பட்இந்திய - சிறிலங்க (இராஜீ்வகாந்தி - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம், இலங்கையிலதமிழர்களபெருவாரியாவசிக்குமவடக்கு-கிழக்கமாகாணங்களஇணைத்தஒரநிர்வாக அமைப்பாக ஏற்படுத்வழிவகுத்தது. ஆனாலதமிழர்களினஒப்புதலைபபெறாஅந்ஒப்பந்தமசிறிலங்அரசினாலமுழுமையாபுறக்கணிக்கப்பட்டதமட்டுமின்றி, வடக்கு-கிழக்கமாகாஇணைப்பசிறிலங்அரசமைப்பிற்கு

எதிரானதஎன்றகூறி அந்நாட்டஉச்நீதிமன்றமசெல்லாததாக்கிவிட்டது.

இதன்பிறகு 6 ஆண்டுக் காலமதமிழர்களினகாவலஅரணாநின்தமிழீவிடுதலைபபுலிகளுக்கும், சிறிலங்அரசிற்குமஇடையஉள்நாட்டுபபோரஉக்கிரமாநடந்தது. 2002ஆமஆண்டு, ஐரோப்பிநாடுகளினதலையீட்டினாலபோரநிறுத்ஒப்பந்தமகையெழுத்தானது.

2002இலஇருந்தஅடுத்த 5 ஆண்டுகளுக்கபோரநிறுத்ஒப்பந்தமநடைமுறையிலஇருந்தபோதநார்வநாட்டினஅணுசரனையுடனசிறிலங்அரசிற்கும், தமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையபலமுறபேச்சுவார்த்தநடந்தது. தாய்லாந்திலஇருந்தடோக்கியபிறகஜெனிவஎன்றஇடங்களிலநடந்இந்பேச்சுவார்த்தையிலஒப்புக்கொள்ளப்பட்எதையுமசிறிலங்அரசநடைமுறைப்படுத்தவில்லஎன்றபுலிகளகுற்றம்சாற்றினர். யாழ்ப்பாணத்திலும், மற்இடங்கிளிலுமபொதுககட்டடங்களிலநிறுத்தப்பட்டிருந்இராணுவத்தவிலக்கிக்கொள்ஒப்புக்கொண்டுமஅதனசிறிலங்அரசநிறைவேற்றவில்லஎன்றபுலிகளகூறினர். போரநிறுத்தத்தமீறுவதாஇரதரப்புமஒருவரஒருவரகுற்றம்சாற்றினர்.

போரநிறுத்ஒப்பந்தமநடைமுறையிலஇருந்தபோதே, இலங்கஅதிபராஇராஜபக்சபதவியேற்றப் பிறகு, இருதரப்பினருக்குமஇடையபோரவெடித்தது. போரநிறுத்ஒப்பந்தமமுறிந்துவிட்டதாக 2007ஆமஆண்டஅதிபரஇராஜபக்சஅறிவித்தபபிறகமுழஅளவிலாஒரபோரவிடுதலைபபுலிகளமீதஇராணுவமகட்டவிழ்த்துவிட, அதிலதமிழமக்களபெருமபாதிப்பிற்குள்ளானார்கள். அததீவிரமடைந்துவிட்நிலையில்தானஇன்றஈழததமிழர்களதங்களசொந்மண்ணிலேயஅகதிகளாக, வாழ்வுரிமபறிக்கப்பட்டவர்களாபரிதவித்து வருகின்றனர்.

எனவே, இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்த்தையினமூலமஇதற்கு மேலுமதீர்வகாணுமசாத்தியமில்லஎன்பதஇந்வரலாற்றையும், அதனதொடர்ச்சியாதற்பொழுதஏற்பட்டுவருமநிகழ்வுகளகண்டவர்களுமஒப்புக்கொள்வார்கள்.

பிறகஇலங்கஇனபபிரச்சனைக்கஎன்னதானதீர்வு? ஒரநீடித்தீ்ர்வஎந்வகையிலசாத்தியம்?

ஈழத்திற்கவெளியிலஇருந்துகொண்டஅவர்களபடுமதுயரங்களுக்கமுடிவகட்டக்கூடியதாஅந்தததீர்வஇருப்பதஅந்மக்களுக்கஉலசமூகமசெய்யக்கூடிசரியாநியாயமாஇருக்கக்கூடும்.

அதனநாளபார்ப்போம்.