மாணவர்களுக்கு எட்டாத கல்விக் கடன்!

திங்கள், 6 அக்டோபர் 2008 (13:49 IST)
மாணவர்களதாங்களவிரும்புமபடிப்பிலசேர்ந்தபடிக்கல்விககடனவழங்குமாறமத்திஅரசும், நிதி அமைச்சருமபலமுறஅறிவுறுத்தியும்கூட, கல்விககடனபெறுவதஇன்றுவரமாணவர்களுக்ககுதிரைககொம்பாகவஇருந்தவருகிறது.

எஸ்.எஸ்.எல்.ி. தேர்ச்சி பெற்ஒரமாணவர், பொறியியலடிப்ளமபடிப்பிலசேஇடமகிடைத்தும், அவர் 3 முறதேர்வஎழுதியவெ‌‌ற்‌றி பெற்றுள்ளாரஎன்றகூறி, அவருடைகல்விககடனவிண்ணப்பத்தபாரஅரசவங்கி நிராகரித்துள்ளது.

அந்மாணவரசென்னஉயர் நீதிமன்றத்திலவழக்கதொடர்ந்தவெற்றியுமபெற்றுள்ளார். இவ்வழக்கிலநேற்றதீர்ப்பளித்துள்சென்னஉயர் நீதிமன்றம், “கடனகேட்டவிண்ணப்பித்மாணவரபெற்குறைந்மதிப்பெண்ணகாரணமகாட்டி கடனமறுக்கக்கூடாது" என்றகூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, சாதாரண, ஏழஎளிமாணவர்களுக்கவங்கிகளகடனகொடுத்தஆதரிக்வேண்டுமஎன்றநீதிபதி ஏ. குலசேகரனகூறியுள்ளதவங்கி மேலாளர்களமறக்காமலநினைவிலகொள்ளவேண்டும்.

அலையவிடுமவங்கி மேலாளர்கள்!

2008-09 நிதியாண்டிற்காநிதி நிலஅறிக்கையிலகல்வி மேம்பாட்டிற்காூ.34,400 கோடி ரூபாயஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்குமகல்வி எனுமதிட்டத்திறகாஒதுக்கீடசெய்யப்ட்டதூ.13,100 கோடி, அதஇல்லாமலகல்வி மேம்பாட்டிற்காஒதுக்கப்பட்டதுதான் 34,400 கோடி ரூபாய். இதஇதற்கமுந்தைநிதியாண்டிலஒதுக்கப்பட்நிதியவிட 20 விழுக்காடஅதிகமாகும்.

அனைவருமகல்வி கற்கவும், உயரமற்றுமதொழிலநுட்பககல்விகளஅனைவருக்குமகிடைக்கவுமமத்திஅரசஆண்டுக்கஆண்டநிதி ஒதுக்கீட்டஅதிகரித்துவருமநிலையில், அதனைபபயன்படுத்தி கல்வி பெமுன்வருமமாணவர்களுக்ககடனவழங்குவதிலஇன்னமுமவங்கிகளஉதாசீனபபோக்கைத்தானகடைபிடித்தவருகின்றன.

தனியார்மயமாக்கப்பட்டு, இந்தியாவிலகல்வி பெருமவணிகமாகிவருமநிலையில், கல்வி கற்விரும்புமசராசரியாகுடும்பத்தைசசேர்ந்மாணவர்களுக்கவங்கிககடனவிட்டாலவேறவழியில்லஎன்நிலஉள்ளது.

ஆனாலவங்கிகளோ, கடனஇல்லஎன்றநேரடியாமறுக்முடியாகாரணத்தால், மாணவர்களமாடாக அலைவிடுகின்றனர். கல்வி கற்க, தங்கிபபடிக்க, கல்விசசாலைக்குசசென்றுவர, புத்தகங்களவாங்என்றஅனைத்திற்குமசேர்த்தகடனவழங்கவேண்டுமஎன்றவங்கிகளினதலைமையகங்களசுற்றறிக்கவிடுத்துள்ளன.

அவ்வாறஇருந்துமகல்விககட்டணத்திற்கமட்டுமகடனவழங்குவோமஎன்றும், மொத்செலவிலபாதிதானகடனாவழங்குவோமஎன்றவங்கிககிளைகளமாணவர்களநிர்‌ப்பந்தமசெய்தவருகின்றன.

கல்வி கற்பதற்காஅனைத்துசசெலவுகளினவிவரத்தஅவர்களபடிக்குமகல்வி நிலையத்திலிருந்து, அதற்குரிபடிவத்திலபெற்றுவந்ததருமநிலையில், முழஅளவிற்ககடனவழங்குமாறவங்கிகளுக்கஅதனதலைமநிர்வாஅலுவலகங்களசுற்றறிக்கஅனுப்பிபின்னருமமுழஅளவிற்ககடனவழங்கப்படாததஏனஎன்றமாணவர்களகுமுறுகின்றனர்.

சென்னஉள்ளிட்தமிழ்நாட்டினநகரங்களுக்கவந்ததங்களமேலபடிப்பைததொடருமமாணவர்களஇங்குள்வங்கிகளிலகடனகேட்டால், உங்களுடைசொந்ஊருக்குசசென்றஉங்களதந்தகணக்கவைத்துள்அதவங்கியிலசென்றகடனகேளுங்களஎன்றஅனுப்பப்படுகின்றனர். அவர்களஅங்கசென்றகடனகேட்கும்போது, விவசாயத்திற்காஉங்களதந்தைக்குமகடனதரவேண்டும், கல்விக்காஉங்களுக்குமகடனதரவேண்டுமஎன்றகேட்கிறீர்களே, உங்களுக்காமட்டுமஇங்கவங்கி இயங்கி வருகிறதா? என்றெல்லாமஒரகிளையினமேலாளரபேசியுள்ளார். இறுதியிலகல்விசசெலவிலபாதிதானகடனாகககிடைக்குமஎன்றுமதிட்டவட்டமாகததெரிவித்துள்ளார்.

தங்களினவிவசாயததேவைக்காவங்கியநம்பியிருக்குமஅந்தககுடும்பமபதிலபேசாமலஒப்புக்கொண்டகடனிற்காகாத்தநிற்கிறது. இதநமக்கு (ஆதாரமஉள்ளது) தெரிந்ஒரமாணவரினநிலை. இப்படிபஇடங்களிலநடக்கிறது.

பொதமக்களதுவங்குமவைப்புககணக்குகளினாலபெருகுமதொகையதொழிலிற்கும், கல்விக்குமகடனாஅளிப்பதிலவங்கிகளஏனஇப்படி பாராமுகமகாட்டுகின்றஎன்றதெரியவில்லை. இப்படிப்பட்கடன்களகொடுப்பதனாலதங்களுக்கஎந்‘பயனும்’ கிட்டாததாலஇப்படி நடந்துகொள்கின்றனரோ?

பெருமதொழிலநிறுவனங்களுக்கஅளித்கடன்களலட்சமகோடி ரூபாயவராககடனாக (Non Performing Assets - NPA) வங்கிகளிலஉள்நிலையில், தங்களாலஇயன்றவரகடனைததிருப்பிக்கட்டுமவிவசாயிகளையும், படித்தமுடித்தபபிறககடனைககட்டுமதகுதியைபபெருமமாணவர்களுக்குமகடனவழங்வங்கிககிளைகளசெத்முகமகாட்டுவதுதானபுரியாபுதிராஉள்ளது.

இப்பிரச்சனையிலமத்திநிதி அமைச்சகமஉடனடியாகததலையிட்டு, மாணாக்கரகடனவழங்கலமுறைப்படுத்வேண்டும். இல்லையெனிலஇதுவஒரபெருமபிரச்சனைக்கவித்திட்டுவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்