பயங்கரவாதத்தை ஒடுக்க முடியுமா?

வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:08 IST)
தலைநகரடெல்லியிலகடந்சனிக்கிழமநடந்தொடரகுண்டவெடிப்புததாக்குதல்களஅடுத்து, பயங்கரவாதத்தஒடுக்பிரதமரதலைமையிலகூடிமத்திஅமைச்சரவைக் கூட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல் முன்மொழிந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது.

இந்தியாவின் நகரங்களைக் குறிவைத்து நடத்தப்படும் ‘மெட்ரோ டெ‌ர்ரரிசத்தை’ எவ்வாறு கட்டுப்படுத்துவது, உள்நாட்டுப் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து தனது திட்டத்தை சிவ்ராஜ் பட்டீல் விளக்கியதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவர் முன்மொழிந்த திட்டம் குறித்து வேறு எதையும் விளக்கவில்லை.

நமது நாட்டின் உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது, மத்திய- மாநில பாதுகாப்பு அமைப்புக்களுக்கிடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு, காவல் துறையை பலப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு ஆகியன சிவ்ராஜ் பட்டீல் முன்வைத்த திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் கூறியுள்ளன.

இ‌ந்தக்கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடுமையான சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், அது குறித்து ஆலோசிப்பதாக பிரதமர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றுவது, கூடுதலாக மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாலேயே நமதநாட்டஅச்சுறுத்திவருமபயங்கரவாதத்திற்கமுடிவகட்டிவிமுடியுமஎன்றஅரசஉறுதியாநினைக்குமானாலஅதகனவுலகிலமிதந்துககொண்டிருக்கிறதஎன்றகருதவேண்டும்.

சட்டத்தினாலபயங்கரவாநடவடிக்கைகளதடுக்கப்பட்டதா?

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கடுமையான தடுப்புச் சட்டம் இயற்றினால் அதற்கு ஆதரவு அளிப்போம் என்று எதிர்‌க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கூறியுள்ளது. இவர்கள் எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்கள் என்று புரியவில்லை.

2001வதஆண்டசெப்டம்பரமாதம் 11ஆமதேதி நியயார்க், பென்சில்வனியஆகிய இடங்களில் நடத்தப்பட்தாக்குதல்களஅடுத்து, உலகளாவிஅளவிலபயங்கரவாதத்தஒடுக்குவதபற்றி ஆலோசித்த ஐ.ா.வின
பாதுகாப்புபபேரவை, மிமுக்கியமாஇரண்டதீர்மானங்களநிறைவேற்றியது. ஒன்று, தீ்ர்மானமஎண்: 1369; மற்றொன்றதீர்மானமஎண்: 1373 (28.09.2001). இதிலமுதலதீர்மானம், பயங்கரவாதமஉலஅமைதிக்கஒரஅச்சுறுத்தலஎன்பதஒருமனதாஒப்புக்கொண்டு, பயங்கரவாதாக்குதல்களமுறியடிக்சர்வதேஅளவிலஒத்துழைப்பை வலியுறுத்தியது.

இரண்டாவதாநிறைவேற்றப்பட்தீர்மானமஎண்: 1373, பயங்கரவாதத்தஒடுக்ஒவ்வொரநாடுமதனிப்பட்முறையிலும், மற்நாடுகளுடனஒன்றசேர்ந்துமமேற்கொள்வேண்டிநடவடிக்கைகளபட்டியலிட்டு, அதற்கஒருமனதாஒப்புதலபெற்றநிறைவேற்றியது.

எடுத்துக்காட்டாக, 1. பயங்கரவாநடவடிக்கைகளுக்கவருமநிதிகளமுடக்குவது;

2. பயங்கரவாகுழுக்களுக்கஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களகிடைப்பதைததடுப்பது;

3. பயங்கரவாதாக்குதல்களதொடர்பான (உளவு) விவரங்களமற்நாடுகளுக்கஉடனடியாஅளித்தஎச்சரிக்கசெய்வது;

4. பயங்கரவாநடவடிக்கைகளுக்கஉதவிடுமநபர்களகைதசெய்து, சட்டத்தினமுனநிறுத்துவதமட்டுமின்றி, அப்படிப்பட்நடவடிக்கைகளஅதிதீவிரமாகுற்றச்செயல்களாஉள்நாட்டுசசட்டங்களில் (திருத்தமசெய்து) சேர்த்து, அதற்கஅதிகபட்தண்டனஅளிக்வகசெய்வது (Ensure that any person who participates in the financing, planning, preparation or perpetration of terrorist acts or in supporting terrorist acts is brought to justice and ensure that, in addition to any other measures against them, such terrorist acts are established as serious criminal offences in domestic laws and regulations and that the punishment duly reflects the seriousness of such terrorist acts);

5. பயங்கரவாநடவடிக்கைகளிலஈடுபடுவோரநாடுவிட்டநாடசெல்வதமுழுமையாதடுக்குமவிதத்திலபயவிதிமுறைகளகடுமையாக்குவது, பயஆவணங்கள், அடையாளங்களஆகியதவறாபயன்படுத்தப்படாஅளவிற்கமுறைப்படுத்துதலஆகியபோன்பல்வேறதடுப்பநடவடிக்கைகளவலியுறுத்தி இத்தீர்மானமநிறைவேற்றப்பட்டது.

ப‌ல்வேறு நாடுக‌ளி‌ல் பய‌ங்கரவாத அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள் தேச‌த்‌தி‌ற்கு ‌விடு‌க்க‌ப்ப‌ட்ட சவாலாக எடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு அதிதீவிர நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்பட்டது. அமெ‌ரி‌க்கா‌வி‌ன் Federal Bureau of investigation (FBI) போ‌ன்ற அமை‌‌ப்புக‌ள் பய‌ங்கரவாத‌த்தை ஒடு‌க்குவதை உடனடியான தலையாய கு‌றி‌க்கோளாக எடு‌த்து‌க்கொ‌ண்டு செய‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. ‌பயங்கரவாதம் தொடர்பான மி‌ன்- அ‌ஞ்ச‌ல் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ல்லா வகையான தகவ‌ல் ப‌‌ரிமா‌ற்ற‌ங்களு‌ம் இ‌ந்த அமை‌ப்புக‌ளி‌ன் கடுமையான க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ற்கு‌ம் த‌ணி‌க்கை‌க்கு‌ம் உ‌ட்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

இ‌ந்‌தியாவை‌ப் பொறு‌த்தவரை பய‌ங்கரவாத அ‌ச்சுறு‌த்த‌ல்களை மு‌றியடி‌க்கு‌ம் நடவடி‌க்கைக‌ள், உளவு அமை‌ப்‌புக‌ளி‌ன் மூல‌ம் மா‌நில அரசுகளு‌க்கு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்படுவதோடு நி‌ன்று ‌விடு‌கிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான உளவு விவரங்களைப் பரிமாறிக்கொள்வதில் கூட நமது உளவு அமைப்புக்களுக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளதாக ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் பேசும் அளவி்ற்கு நிலைமை உள்ளது.

தடுத்ததபொடசட்டம்?

ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலயபயங்கரவாநடவடிக்கைகளஒடுக்க, பயங்கரவாதடுப்புசசட்டத்தை (Prevention of Terrorism Act - POTA) பாரதிஜனதகட்சிததலைமையிலாதேஜனநாயமுற்போக்குககூட்டணி அரசநாடாளுமன்றத்தினஇரஅவைகளினகூட்டுககூட்டத்திலநிறைவேற்றியது.

பொடசட்டத்தநிறைவேற்றியது. அத்தோடஅமைதி காத்தது. அந்தசசட்டமதமிழ்நாடு (வைககைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டது), உத்திரப்பிரதேசமஉட்பமாநிலங்களிலதவறாபயன்படுத்தப்பட்டது. எந்பயங்கரவாதியுமஇச்சட்டத்தினகீழகைதசெய்யப்படவில்லை. அதனால் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் தடுக்கப்படவில்லை. தங்களஅரசியலஎதிரிகளைபபழிவாங்மாநிஅரசுகளுக்கஒரசட்டக்கருவி கிடைத்தது அவ்வளவே.

இதனைததவிர ஐ.ா. பாதுகாப்புபபேரவநிறைவேற்றிதீர்மானத்தினஅடிப்படையிலஎந்தவிதொடர் நடவடிக்கைகளையுமஅந்அரசமேற்கொள்ளவில்லை.
அதனால்தானஅடுத்சிமாதங்களிலேயே, 2001ஆமஆண்டு, டிசம்பர் 13ஆமதேதி இந்தியாவினநாடாளுமன்றத்தினமீதபயங்கரவாதாக்குதலநடந்தது. இந்தசசட்டமஅல்லதஅதசார்ந்தநடவடிக்கைகளஇப்படிப்பட்தாக்குதல்களைததடுக்முடியாதஎன்பதையநாடாளுமன்றத்தினமீதநடத்தப்பட்தாக்குதலஉணர்த்தியது.

அத்தாக்குதலிலஈடுபட்பயங்கரவாதிகளபாகிஸ்தானியர்கள், அவர்களஅந்நாட்டஉளவஅமைப்பான ஐ.எஸ்.ஐ.யினதூண்டுதலினபேரிலேயதாக்குதலநடத்தினார்களஎன்றகூறி, போரதொடுக்குமமுடிவுடனபடைகளநகர்த்தியதவாஜ்பாயஅரசு. ஆனால், அதஇரநாடுகளுக்கஇடையபதற்றத்தஅதிகரி‌க்கத்தானபயன்பட்டததவிர, எல்லைததாண்டிபயங்கரவாதத்திற்கமுற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இன்றளவுமஎல்லைததாண்டிபயங்கரவாதமதொடர்ந்துகொண்டுதானஇருக்கிறது. அதேபோல, பயங்கரவாதாக்குதல்களுமதொடர்ந்தகொண்டுதானிருக்கின்றன. பொடசட்டத்தவைத்துக்கொண்டு 2004ஆமஆண்டுவரஆட்சியிலிருந்வாஜ்பாயஅரசஎந்அளவிற்கபயங்கரவாதத்தைககட்டுப்படுத்தியது?

எனவே, கடுமையாசட்டத்தஇயற்றிவிடுவதாலேயபயங்கரவாதத்தஒடுக்கிவிமுடியுமஎன்றா.ஜ.க. கூறுவதும், அதையஒரதடுப்பநடவடிக்கையாஇப்போதுள்அரசகருவதுவதுமஅர்த்தமற்றதாகும்.

பயங்கரவாதத்தஒடுக்நாடதழுவிஅளவில், முழஅதிகாரத்துடனசெயல்படக்கூடிபுலனாய்வஅமைப்பு (பயங்கரவாநடவடிக்கைகளகட்டுப்படுத்துவதஅதனஒரநோக்கம்) ஒன்றஏற்படுத்வேண்டியது (அமெரிக்காவின் FBI போல) மிஅவசியமஎன்றஆண்டுககாலமாகூறப்பட்டவருகிறது. உள்துறஅமைச்சகத்தினகட்டுப்பாட்டினகீழசெயல்படக்கூடிஅப்படிப்பட்அமைப்பதேவஎன்று 8வதநிர்வாசீர்திருத்ஆணையம் (Administrative Reforms commission - ARC) நேற்றமத்திஅரசிற்கஅளித்பரிந்துரையிலகூதெரிவித்திருந்தது. இதைத்தானமத்திஅரசநிறைவேற்றிவேண்டும்.

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், "த‌ற்போது‌ள்உளவஅமை‌ப்புக‌ள், பாதுகா‌ப்பஅமை‌ப்புக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌னஇடை‌யி‌லஉ‌ள்ஒரு‌ங்‌கிணை‌ப்பஅ‌திக‌ரி‌த்தா‌லபய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராநடவடி‌க்கைகளவலு‌ப்படு‌த்முடியு‌ம்" என்று கூறியுள்ளார்.

தற்போதுள்ள உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பதே உண்மை. மற்ற நாடுகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தது. ஒருமுறைதான் நடந்தது. அடுத்த முறை நடக்கவில்லை, நடக்க விடாமல் தடுக்கப்பட்டது.

இந்தியாவிலமட்டுமதொடருவதேன்?

2001 செப்டம்பரதாக்குதலிற்குபபிறகஅதிதீவிரமாகசசெயல்படததுவங்கிஅமெரிக்காவினஎஃப்.ி.ஐ. (Federal Bureau of Investigation - FBI) அப்படிப்பட்நடவடிக்கைகளஒன்றுகூமீண்டுமஅமெரிக்மண்ணிலஏற்படாமல

தடுத்துவிட்டதே? உலகளாவிஅளவிலபயங்கரவாதத்திற்கஎதிராபோரிலஅமெரிக்உள்ளிட்நேநாடுகளதோற்றிருக்கலாம், ஆனாலஒரமுறதாக்குதலநடந்பிறகமீண்டுமஅப்படியொரதாக்குதலநடைபெறாமலதடுத்தநிறுத்தியுள்ளஇந்நாடுகள்.

நியயார்கதாக்குதல்களுக்குபபிறகவேறெந்ஒரதாக்குதலுமஇந்த 7 ஆண்டுகளிலஅமெரிக்காவிலநடைபெறவில்லை.

லண்டனமெட்ரஇரயிலநிலையங்களிலநடந்பயங்கரவாதாக்குதலிற்குபபிறகமீண்டுமஅப்படியொரதாக்குதலநடத்மேற்கொள்ளப்பட்முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஸ்பெயினதலைநகரமாட்ரிட்டிலஇரயிலநிலையங்களிலதொடரகுண்டுவெடிப்பநடந்தது. அதனபிறகஎந்தததாக்குதலுமஅங்கநடைபெறவில்லை.

ரஷ்யாவிற்குளஒரமுறதாக்குதலநடந்தது. அதன்பிறகஅடுத்தாக்குதலநடைபெறவில்லை.

ஆனாலநமதநாட்டில்...? வீவசனங்களோடஎல்லாமமுடிந்தவிடுகிறது. எனவதாக்குதல்களதொடர்கிறது. அப்பாவிகளசாகின்றனர், வீவசனமபேசுவோர் மட்டுமபாதுகாப்பாஇருக்கின்றனர்.

பயங்கரவாதத்தஒடுக்தேஅடையாஅட்டவழங்கல், அயல்நாட்டிலிருந்து வருமபயணிகளமீதகண்காணிப்பு, எல்லைபபாதுகாப்பு, தனித்புலனாய்வஅமைப்பு, அயலநாடுகளிலஇருந்துவருமநிதிகளினமீதாகண்காணிப்பு, மக்களுக்கவிழிப்புணர்வஏற்படுத்தி, அவர்களினஒத்துழைப்பைபபெறலஎன்றஎண்ணற்ஆலோசனைகள் கூறப்பட்டன. ஆனால் அதில் எதுவும் ஏற்கப்படவில்லை.

நமது நாட்டின் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க பலமான இராணுவம் உள்ளது. உள்நாட்டில் உருவாகும் சட்டம் - ஒழுங்கு, குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில காவல்துறை உள்ளது. நிலைமை கைமீறும் நிலையில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் உள்ளன. ஆனால் பயங்கரவாதம்? இது மேற்கூறப்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மிக நவீனமானது, அதி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கவல்லது, தொழில்நுட்ப பலம் பெற்றது, சர்வதேச அளவில் ஒரு அடிப்படை கொள்கையுடன் பலமான செயல்பட்டு வருவது. இதனைத் தடுக்க தற்போதுள்ள நமது பாதுகாப்பு - உளவு அமைப்புக்கள் போதுமானவையல்ல. ஒரு புதிய, தனித்த, தனி அதிகார பலம் கொண்ட, ஒரே பணி இலக்கு கொண்ட தேச அளவிலான புலனாய்வு அமைப்பு அவசியம்.

இதைப்புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க முடியும், இதற்குமேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

இந்அரசிற்கஇதையெல்லாமஆழமாஆலோசித்தநடைமுறைப்படுத்நேரம்தானஇல்லை.

அதனாலகாயத்திற்கமுதலுதவி செய்வதுபோசிநடவடிக்கஅறிவிப்புக்களவெளியிடுகிறது, அவ்வளவுதான்...