நமது நாட்டை அரிக்கும் மதவாதம்!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
சமூக, பொருளாதாரீதியாஎழுமஒவ்வொரசிக்கலையுமமதவாதபபிரச்சனையாக்கி நமதசுமூகமாசமூவாழ்விலபிளவஏற்படுத்துமஒரஅரசியலபோக்கசமீகாலமாஅபாயகரமாஅளவிற்கதலைதூக்கி வருகிறது.

சுதந்திஇந்தியாவிலஇதற்கமுன்னருமஅரசியல், சமூக, பொருளாதாரீதியாசிக்கல்களஏற்பட்டபோதெல்லாமஅவைகளஎதுவுமஇப்படி முற்றிலுமாவேறபார்வையுடனதிரிக்கப்பட்டபிரச்சனையாக்கப்பட்டதில்லை.

இதற்கமுன்னருமரீதியாசிக்கல்களநமதநாடசந்தித்துள்ளது.
1992
ஆமஆண்டிலபாபரமசூதி இடிக்கப்பட்டதனகாரணமாநமதநாட்டிலஒரமாபெருமமதககலவரத்திற்கவித்திடப்பட்டு, அதனகாரணமாஆயிரமஉயிர்களபலியாகி, நாட்டினபகுதிகளஇரத்தககளமாயின.

அதனகாரணமாஏற்பட்சமூகபபிளவஅரசியலிலபிரதிபலித்தது. மதககோட்பாட்டமையககொள்கையாகொண்ஒரஇயக்கத்தினஅரசியலகட்சி தேஅளவிலவளர்ந்தபிறகு (கூட்டணி அமைத்து) ஆட்சியையுமபிடித்தது.

அந்தககட்சியினதலைமையிலஒரகூட்டணி அரசமத்தியிலஅமைந்ததாலஅதனாலதனதவெளிப்படையாஎந்ஒரமதவாதிட்டத்தையும் - பாபரமசூதி இடிக்கப்பட்இடத்திலஇராமரகோயிலகட்டுவதஉட்பட - நிறைவேற்முடியவில்லை.

ஆனாலஅன்றபற்றவைக்கப்பட்அந்ததஇடங்களிலதனதகோநாக்கநீட்டிட, அதனகாரணமாஆங்காங்கவன்முறைகளவெடித்தன. கோத்ரஇரயிலஎரிப்பும், அதனைததொடர்ந்தநடந்மதககலவரமும் 2,000 அப்பாவி மக்களினஉயிரைககுடித்தன.

இப்படி மதவாகண்ணோட்டத்தோடதூண்டிவிடப்பட்டபெருமபிரச்சனையாக்கப்பட்டஅதனகாரணமாகலவரமவெடித்தஉயிரிழப்புகளஏற்பட்டதஅரசியலரீதியாபலனை - ஆட்சியைபபிடிக்வகசெய்யுமவாக்கவங்கியை - உருவாக்கியதாலஅதனையஒரஅரசியலவழிமுறையாஇந்தமதவாசக்திகளமட்டுமின்றி, மற்மதவாசக்திகளுமபயன்படுத்தததுவங்கியுள்ளதாலநமதநாட்டினசுதந்திரத்திற்கும், சமூகட்டமைப்பிற்கும், அரசியலபோக்கிற்குமஒரபெருமஆபத்தவிளைவிக்கககாத்திருக்கிறது.

அமர்நாதநிஒதுக்கீடவிவகாரம்!

மிமிகசசாதாரபிரச்சனஇது, ஆனாலமதவாசக்திகளாலபெருமபிரச்சனையாக்கப்பட்டஇதுவரை 40க்குமமேற்பட்டோரஉயிரிழந்துள்ளனர்.

இதிலஅப்படி என்ஒரஉரிமைபபிரச்சனஏற்பட்டதஎன்றபுரியவில்லை. இமமலைபபகுதியிலஉள்புனிஅமர்நாதகோயிற்குசசெல்லுமபக்தர்களபாதுகாப்பாகததங்கி, இளைப்பாறிசசெல்பால்டாலஎன்
இடத்திலஅவர்களுக்கதற்காலிகமாதங்குமிடங்களஅமைக்க (கட்டிக்கொள்வதற்கஅல்ல) ஸ்ரஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கு 40 ஹெக்டேரநிலத்தஜம்மு-காஷ்மீரஅரசஒதுக்கியது. இததற்காலிகமாஒதுக்கீடஎன்றஅறிவித்தஅரசஉத்தரவுமபிறப்பித்தது.

ஆனாலஅதற்ககாஷ்மீரிலஉள்பாகிஸ்தானஆதரவமதவாத-அரசியலஅமைப்புகளாஹூரியாதமாநாட்டினஇரண்டஅமைப்புகளுமஎதிர்ப்பதெரிவித்தன. அரசினஇந்நடவடிக்ககாஷ்மீரத்தினஅடையாளத்தஅழிக்குமமுயற்சி என்றகூறினர். இந்எதிர்ப்பசாதாரஅளவிற்குத்தானஇருந்தது. காரணமஹூரியாதமாநாட்டிலஇருந்பெரும்பாலாஇயக்கங்களமதவாத - பாகிஸ்தானசார்புடையவையே. இவைகளு‌க்ககாஷ்மீரமக்களிடத்திலகுறிப்பிடத்தக்செல்வாக்கஇல்லை.

இப்பிரச்சனையஊதிபபெரிதாக்கியதஉமரஃபரூக்கினதலைமையிலாதேசிமாநாட்டுககட்சியே. தேசிமாநாட்டுககட்சி, ஃபரூகஅப்துல்லதலைமையிலஇருந்தபோதுதான்,
அமர்நாதயாத்ரிகர்களுக்கஅடிப்படவசதி செய்துகொடுத்து, அவர்களபாதுகாப்பாகததிரும்அமர்நாதகோயிலநிர்வாகமஅமைக்கப்பட்டது. ஏனேன்றால், 1995ஆமஆண்டஅமர்நாதசெல்லுமபாதையிலஏற்பட்நிலச்சரிவிலசிக்கி யாத்ரிகர்களஉயிரிழந்தனர். எனவஅவர்களுடைபாதுகாப்பஉறுதி செய்தேவையாஏற்பாடுகளசெய்தகொடுக்அமர்நாதகோயிலநிர்வாகமஅமைக்கப்பட்டது.

யாத்ரிகர்களதங்கிசசெல்தற்காலிதங்குமிடங்களைககட்நிஒதுக்கீடசெய்முடிவெடுத்தததேசிமாநாட்டுககட்சி அரசே. அதஎதிர்த்தஅப்பொழுதஜம்மு-காஷ்மீரஉயரநீதிமன்றத்திலவழக்கதொடரப்பட்டது. அந்எதிர்ப்பமனுவநிராகரித்உயரநீதிமன்றம், அமர்நாதயாத்திரநடைபெறுமபொழுதஅந்இடம் (அரசாலஒதுக்கப்படுமஇடம்) அமர்நாதகோயிலநிர்வாகத்தினகட்டுப்பாட்டிலஇருக்குமஎன்றும், யாத்திரமுடிந்ததுமஅதமீண்டுமஅரசினகட்டுப்பாட்டிற்குளகொண்டுவரப்பவேண்டுமஎன்றுமதீர்ப்பளித்தது.

அந்தததீர்ப்பினஅடிப்படையிலேயதற்பொழுதநிஒதுக்கீடசெய்யுமஉத்தரவகாங்கிரஸமுதலமைச்சர
குலாமநபி ஆசாதபிறப்பித்தபோது, அதனஎதிர்த்ததேசிமாநாட்டுககட்சி தனததொண்டர்களைததூண்டிவிட்டஎதிர்ப்புபபோராட்டத்தைததீவிரப்படுத்தியது.

அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஒதுக்கீடசெய்வதஅந்வனப்பகுதியிலசுற்றுசசூழலகெடுத்துவிடுமஎன்றஎதிர்‌ப்பாளர்கள் (மதவாதிகள்) வாதிட்டனர். ஆனாலஅமெரிக்கசென்றபடித்துவிட்டுததிரும்பிதேசிமாநாட்டுககட்சியினதலைவரஉமரஅப்துல்லா, அடுத்ஆண்டநடைபெறப்போகுமதேர்தலகருத்தில்கொண்டமிகபபெரிதாஓலமிட்டார்.

போராட்டமநாளுக்கநாளவலுக்கததுவங்கியது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்குமஇடையஏற்பட்மோதலினகாரணமாகலவரமவெடிக்க, துப்பாக்கிசசூட்டிற்கபலரபலியாயினர்.

இந்நிலையில்தான், அதுவரகாங்கிரஸூடனஆட்சியைபபகிர்ந்துககொண்டநிஒதுக்கீட்டிற்கஆதரவாஅமைச்சரவைககூட்டத்திலதீர்மானத்தமுன்மொழிந்மக்களஜனநாயகககட்சி, திடீரெபல்டியடித்தநிஒதுக்கீட்டரத்தசெய்யாவிட்டாலஆட்சிக்கஅளித்துவருமஆதரவவிலக்கிக்கொள்வோமஎன்றஅறிவித்தது. அதனகாரணமாகுலாமநபி ஆசாததலைமையிலாஆட்சியுமகவிழ்ந்தது.

அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஒதுக்கீடசெய்தபிறப்பிக்கப்பட்ஆணரத்தசெய்யப்பட்டது. காஷ்மீரிலகலவரமஓய்ந்தது. ஆனால், ஜம்முவிலபோராட்டமதீவிரமடையததுவங்கியது.

அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கசெய்யப்பட்நிஒதுக்கீட்டதிரும்பததரவேண்டுமஎன்றகோரி ஜம்முவிலபோராட்டமவெடித்தது. முஸ்லீம்களபெரும்பான்மையாகவுள்காஷ்மீரிலமதவாத-அரசியலநோக்குடனநடத்தப்பட்போராட்டமஅதமதவாத-அரசியலஎதிர்வினையாஜம்முவிலதொடர்ந்தது. பன்னெடுங்காலமாஒரமாநிலத்தினமக்களாஇருந்தவர்களரீதியாபிளவுபடுத்தப்பட்டபிரிந்தநின்றார்கள். அவர்களவிரும்பாமலேயமத்த்தினபெயராலபிரிந்தநிற்நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள்.

அமர்நாதபிரச்சனையபெரிதாக்கி, அங்ககாங்கிரஸஅரசைககவிழ்த்தஅரசியலகுளிர்காய்ந்தேசிமாநாட்டுககட்சியினதலைவரஉமரஅப்துல்லா, டெல்லி அரசியலிலகாங்கிரஸஆட்சி காப்பாற்றப்பஆதரவளித்தார். அணசக்தி ஒப்பந்தபபிரச்சனையாலபெரும்பான்மஇழந்மன்மோகனசிஙதலைமையிலாஅரசநம்பிக்கைததீர்மானத்தகொண்டுவந்போதஅரசஆதரித்தஉரையாற்றிஉமரஅப்துல்லா, காஷ்மீரினநிலமஅபகரிக்கப்படுவதஉயிரைககொடுத்தாவததடுப்போமஎன்றமக்களவையிலமுழுக்கமிட்டார்.

அடேயப்பா, எவ்வளவபெரிபிரச்சனை? அமர்நாதயாத்ரிகர்களதங்கிசசெல்ல 40 ஹெக்டேரநிலத்ததற்காலிகமாஒதுக்கீடசெய்ததஅபகரிப்பாம். என்அயோக்கியத்தனம். நீதிமன்றத்தினதீர்ப்பஉள்ளது. அரசஉத்தரவதெளிவாஉள்ளது. ஆனாலஉமரகர்ஜிக்கிறார்... காஷ்மீரிகளினஉரிமையாம்... பறிபோகிறதாம்.

இதேபோன்வேடத்தமக்களஜனநாயகட்சியினதலைவி மெஹ்பூபமுப்ஃதியுமஅணிந்தகாஷ்மீரிலஆட்சியைககவிழ்த்துவிட்டு, டெல்லியிலகாங்கிரஸதலைமையிலாஅரசிற்கஆதரவாவாக்களித்தார். என்அடிப்படையில்? மதவாசக்திகளுக்கஎதிராகவாம்!

ஆட்சியைபபிடிக்கொள்கையதிட்டமஇல்லாமல், ரிதியாமக்களைபபிளக்குமஅரசியலகட்சிகளமதச்சார்பின்மபற்றிபபேசுகின்றன.

ஒரிசா: மதமாற்றமும், மதககலவரமும்!

ஒரபக்கத்திலகாஷ்மீரும், ஜம்முவுமஒன்றுக்கஒன்றஎதிராக, மதவாரீதியிலஎரிந்துக்கொண்டிருந்தபோது, ஒரிசாவிலமதவாகலவரதபரஆரம்பித்தது.

விஸ்இந்தபரிஷதஇயக்கத்தைசசேர்ந்சுவாமி லட்சுமானந்சரசுவதி உட்பட 5 பேரகொல்லப்பட்டதற்ககிறித்துஅமைப்புகளகாரணமஎன்றகூறி, அம்மாநிலத்திலஉள்கிறித்தவழிபாட்டுததலங்களையும், தேவாலயங்களையுமஇந்தமதவாஅமைப்பாவிஸ்இந்தபரிஷதகொளுத்தி தீக்கீரையாக்கி வருகிறது. ஒரவழிபாட்டுததலத்திலகன்னியாஸ்திரி ஒருவரையுமசேர்த்தகொளுத்தி வன்முறவெறியாட்டமநிகழ்த்தியுள்ளனர்.

சுவாமி லட்சுமானந்சரசுவதியைககொன்றதகிறித்தஅமைப்பினர்தானஎன்றஎந்ஆதாரத்தவைத்தி.இ.ப. கூறிவருகிறதஎன்றஒருவருக்குமதெரியவில்லை.

கடந்சனிக்கிழமநடந்சம்பவமஅது. அ‌ன்று, "ஒரிசாவின் கந்த்மாலமாவட்டம், புல்பானி என்இடத்திலஉ‌ள்ஜலேஷ்பதஆஸ்ரம‌த்‌தி‌லகோகுலாஷ்டமி பண்டிககொண்டாடப்பட்டது. விஸ்ஹிந்தபரிஷததலைவரஸ்வாமி லட்சுமானந்சரசுவதி உள்ளிட்பலரஇதிலகலந்தகொண்டிருந்தனர்.

அப்போதஆஸ்ரமத்திற்குளநுழைந்ஆயுதமேந்திய 30 மர்நபர்கள், கண்ணிமைக்குமநேரத்திலஸ்வாமி லட்சுமானந்தாவதுப்பாக்கியாலசுட்டுககொன்றனர். இந்தபபடுகொலையதடு‌க்முயன்மேலுமநால்வரையும், அவர்களசுட்டுககொன்றனர்.

இறந்த ம‌ற்றவர்களி.ஹெச்.ி. அமைப்பினமுக்கியததலைவர்களாஅரூபானந்தா, சின்மயானந்தமற்றுமமாதாபக்தி மயி அடையாளமகாணப்பட்டுள்ளது. இததவிஅடையாளமதெரியாமற்றொருவரும் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஏற்கனவஸ்வாமி லட்சுமானந்தாவமாவதீவிரவாதிகள் 8 முறகொல்முயன்றனர். எனவஇப்படுகொலையஅவர்களதானநடத்தியிருக்கககூடுமஎன்றசந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்தகாவல்துறையினரவிசாரணநடத்தி வருகின்றனர்” என்றசெய்தி வெளிவந்தது, அதனதமிழ்.வெப்துனியா.காமமறுநாளகாலவெளியிட்டுள்ளது.

சுவாமி லட்சுமானந்சரசுவதியமாவோயிஸ்டதீவிரவாதிகள்தானசுட்டுககொன்றிருக்கககூடுமஎன்றஉறுதியாசந்தேகிக்குமஅளவிற்கசெய்திகளவந்துள்ளபோது, இவர்களகிறித்தவர்களையும், அவர்களினவழிபாட்டுததலங்களையுமதாக்குவதும், வைத்துககொளுத்துவதுமஎதற்கு?

இந்வன்முறையாளர்களாலமாவோயிஸ்ட்டுகளபோன்தீவிரவாஅமைப்புகளோடமோதுமவலிமபடைத்தவர்களஅல்என்பததெரியும். இவர்களஅப்பாவி மக்களரிதியாபிரித்துககுளிர்காயுமஅரசியலிற்கஅல்லவபழக்கப்பட்டவர்கள். அதனால்தானதங்களுடைமதவாகொள்கைததிட்டத்தின்படி, கொன்றவர்களயாரஎன்றதெரிந்தாலுமபிரச்சனையதிசதிருப்பி மதககலவரத்திற்கவித்திடுகின்றனர்.

ஏற்கனவே, 1999ஆமஆண்டஒரிசாவிலஆஸ்ட்ரேலியாவைசசேர்ந்ஸ்டெய்னஎன்பாதிரியாரும், அவருடைஇரண்டமகன்களுமஇரவதங்களவாகனத்திலதூங்கிக்கொண்டிருந்தபோதஇந்மதவெறியாளர்களாலகொளுத்திககொல்லப்பட்டனர். இந்தபபடுகொலையதிட்டமிட்டுசசெய்தாராசிஙமற்றுமஇரண்டபேரநீதிமன்றத்தாலதண்டிக்கப்பட்டசிறையிலஉள்ளனர்.

ஒரிசாவிலகடுமையாவறட்சியும், பஞ்மும், பட்டினியுமஒவ்வொரஆண்டுமபண்டிகமற்றுமதிருவிழபோமாறாமலதொடர்ந்துக்கொண்டிருக்கிறது. அதனஎதிர்கொண்டகொள்கைததிட்டமவகுத்தஒழிக்திராணியற்மதவாஇயக்கங்களும், ா.ஜ.க.வுமமதககலவரத்ததூண்டிவிட்டபிரச்சனையதிசதிருப்பிக்கொண்டிருக்கின்றன.

இராமரபெயராலசேததிட்டத்திற்கஎதிர்ப்பு!

ா.ஜ.க. தலைமையிலாதேஜனநாயகககூட்டணி ஆட்சியிலஇருக்கும்போதுதானசேதுககால்வாயதிட்டத்திற்கஒப்புதலஅளிக்கப்பட்டது. முழுமையாஆய்விற்குபபிறகநிதி ஒதுக்கீடசெய்யப்பட்டதுவக்கப்பட்அந்திட்டத்தை, அத்திட்டபபகுதியிலகுறுக்கஇருக்குமநிலத்திட்டஇராமரகட்டிபாலமஎன்றகூறி ா.ஜ.க. உள்ளிட்மதவாசக்திகளஎதிர்த்தவருகின்றன.

சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்றியதீரவேண்டுமஎன்றதங்களதேர்தலஅறிக்கையிலேயஅறிவித்த அ.இ.அ.ி.ு.க.வினபொதுசசெயலரும், முன்னாளமுத‌ல்வருமாஜெயலலிதா, அந்நிலத்திட்டஇடித்தஇந்துக்களினஉணர்வுகளஅலட்சியப்படுத்தினாலநாடகொந்தளிக்குமஎன்றகர்ஜனசெய்கிறார்.

தானமுதலமைச்சராஇருந்தபோதசென்னகடற்கரசாலையிலஉள்இராணி மேரி கல்லூரியஇடித்துவிட்டஅந்இடத்திலதமிழஅரசினதலைமைசசெயலகத்தகட்திட்டமிட்டபோது, மத்திஅமைச்சராஇருந்ி.ஆர்.பாலதடுத்துவிட்டதற்கபழிக்குபபழிவாங்சேதுககால்வாயதிட்டத்தபுதைத்துவிவேண்டுமஎன்பதில
ஜெயலலிதஅழுத்தமாஉள்ளாரஎன்றஅரசியலவட்டாரங்களிலபேசப்படுவதகேட்கும்போது, இதகூஉண்மையாஇருக்குமஎன்றநினைக்கததோன்றுகிறது. இல்லையென்றால், அவருடைகட்சி தொடர்ந்தஆதரித்துவந்ஒரதிட்டத்தஇவ்வளவமூர்க்கமாஎதிர்ப்பதஏன்? என்கேள்வி எழுகிறது.

இப்படி காஷ்மீரிலஇருந்தகன்னியாகுமரி வரநமதநாட்டிலஎழுமஒவ்வொரபிரச்சனையையுமமதச்சாயமபூசி, பூதாகரமாக்கி மக்களைபபிளவுபடுத்தி தங்களஆட்சி அதிகாரககனவநிறைவேற்றிககொள்ளுமமுடிவுடனமதவாசக்திகளஉறுதியாஉள்ளன.

இதஆபத்தானது. நமதநாட்டஉலுக்கிக்கொண்டிருக்குமவிலைவாசி, பணவீக்கம், வேலையின்மை, மழை, வெள்ளத்தாலபாதிக்கப்பட்டஒவ்வொரஆண்டுமபலியாகுமபல்லாயிரக்கணக்காமக்களஎன்றஎத்தனையபிரச்சனைகளநம்மஉலுக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கெல்லாமதீர்வகாகூட்டுச்சேர்ந்தசெயல்படவேண்டிஒரநாட்டிலஇப்படி மதவாசக்திகளஎல்லபிரச்சனைகளையுமதங்களநோக்கத்திற்கேற்திசதிருப்பி அரசியலஇலாபமதேஅனுமதிக்கப்பட்டாலஅதநமதநாட்டமிகபபெரிஆபத்திலவீழ்த்திவிடும். அதன்பிறகஇந்நாட்டமீட்பதஇயலாகாரியமாகிவிடும்.