திறமையல்ல... அனுபவமும், வசதியின்மையுமே!

அ‌ய்யநாத‌ன்

புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:12 IST)
சீனததலைநகரபீஜிங்கிலநடந்முடிந்த 29வதஒலிம்பிகபோட்டிகளிலபங்கேற்இந்திவீரர், வீராங்கனைகளவெளிப்படுத்திதிறனபாராட்டிற்குரியதாஇருந்தது.

PTI
10 மீட்டரஏரரைபிளதுப்பாக்கிசசுடுதலிலஅனுபவபிந்த்ரவென்தங்கம், ஒலிம்பிகதனி நபரபோட்டிகளிலதங்கமவெல்லவில்லையஎன்இந்தியாவினநீண்காஏக்கத்திற்கவிடையளித்ததஎன்பதமட்டுமின்றி, இறுதிபபோட்டியிலகடுமபோட்டிக்கஇடையகடைசி வாய்ப்பிலஅவரமிகததுல்லியமாசுட்டு 10.8 புள்ளிகளை (அதிகபட்சம் 10.9 புள்ளிகள்) வென்றது, அவரினதிறமையமட்டுமின்றி, அதற்காஅவரமேற்கொண்பயிற்சி எவ்வளவகடுமையாஇருந்திருக்குமஎன்பதையுமஉணர்த்தியது.

சிட்னி ஒலிம்பிகபோட்டியிலமுதனமுதலாபங்கேற்றதமுதலபல்வேறசர்வதேபோட்டிகளிலகலந்தகொண்டபெற்அனுபவத்தை, ஐரோப்பசென்றகடுமபயிற்சியிலஈடுபட்டு (பெருமசொந்செலவில்) திறனமேம்படுத்திககொண்டதனததாயநாட்டிற்கஇப்பெருமையபிந்த்ரசேர்த்துள்ளார்.

ஒலிம்பிகபோட்டிகளிலபதக்கமவென்ஒவ்வொரவீரரும், வீராங்கனையுமஇப்படிப்பட்கடுமையாபயிற்சிகளினவாயிலாகவபதக்கமவெல்லுமஅந்அசாதாரபெருமையைபபெறுகின்றனர்.

PTI
இந்தியாவிற்காமேலும் 2 பதக்கங்களவென்வீரர்களாகுத்துசசண்டவீரரவிஜேந்தரும், மல்யுத்வீரரசுசீல்குமாருமஇப்படி கடுமையாபயிற்சியையும், சர்வதேபோட்டிகளிலகலந்துகொண்அனுபவத்தினாலுமவென்றுள்ளனர்.

அருமையாசண்டையிட்டுததோற்அகில், ஜித்தேந்தர்!

இவர்களுக்குமசிறப்பாபயிற்சி வாய்ப்புகளும், ஆதரவுமகிடைத்திருந்தாலதங்கமஅல்லதவெள்ளியவென்றிருப்பார்கள். இதனைககூறுவதற்குககாரணம், மற்போட்டிகளிலகலந்தகொண்நமதவீரர்களும், வீராங்கனைகளுமமிகககுறைந்தகாபயிற்சியுடனஒலிம்பிகபோட்டிகளில் - சர்வதேபோட்டி அனுபவங்களஅதிகமபெறாநிலையில் - கலந்தகொண்டதனாலபதக்கமவெல்லுமவாய்ப்பபெறவில்லஎன்பதசுட்டிக்காட்டுவதற்கே.

உதாரணத்திற்கு, குத்துச்சண்டகாலிறுதிக்குததகுதி பெற்ஜித்தேந்தரும், அகில்குமாருமமிகசசிறப்பாசண்டையிட்டதோற்றனர்.
PTI
இவர்களஇருவருமதோற்றதற்காகாரணத்தநன்கபகுப்பாய்வசெய்து பார்த்தால், அவர்களசந்தித்போட்டியாளர்களவிட, இவர்களஅதிகமதிறனபடைத்தவர்களஎன்பதும், அன்றையபபோட்டியிலகடைபிடித்திருக்வேண்டிநுணுக்கமாஅணுகுமுறையஅவர்களஅறியாதிருந்தததோல்விக்ககாரணமாகுமஎன்பதையுமஉணரலாம். இதெல்லாமஅனுபவககுறைவினகாரணமாஏற்படுமதோல்விகளே.

பாட்மின்டனிலஏற்பட்சரிவு!

ஒலிம்பிகபாட்மின்டனபோட்டிகளிலமகளிரபிரிவிலபோட்டியிட்இந்திவீராங்கனசா‌ய்னநேவால், சர்வதேசபபோட்டிகளிலமிகககுறைந்அனுபவமபெற்றவராஇருந்தும், தன்னவிவரிசையிலும், உலகளவிலஅனுபவமபெற்வீராங்கனைகளையுமவென்றகாலிறுதிக்கவந்தவர், வெற்றி தோல்வியநிர்ணயிக்குமஇறுதி செட்டிலஅடுத்தடுத்ததவறுகளசெய்ததாலஹாங்காஙவீராங்கனையிடமதோற்நேர்ந்தது.

ஆடவரபிரிவிலகளமிறங்கிசரதகமல், முதலசுற்றிலேயகடுமையாபோட்டியைசசந்தித்தவெற்றி கண்டார். ஆனால் 2வதசுற்றிலஅவரஆடிததோற்விதம், அனுபவமின்மையையகாட்டியது. க, திறமையிருந்துமபோதுமாஅனுபவமஇல்லாததநமதநாட்டவரினதோல்விக்ககாரணமானது.

ஏமாற்றமளித்மனாவ்ஜித், டோலபானர்ஜி!

PTI
ஒலிம்பிகபோட்டிகளுக்கமுனநடைபெற்உலசாம்பியனபோட்டிகளிலமிகசசிறப்பாதங்களதிறமையநிரூபித்தசாம்பியனபட்டங்களைபபெற்மனாவ்ஜிதசிஙசாந்துவும், டோலபானர்ஜியுமஇறுதிக்கதகுதி பெறாததஆழ்ந்பரிசீலனைக்குறியதாகும்.

சிங்கப்பூர், ஹாங்காஙநாடுகளிலதகுதிசசுற்றுகளமுடிந்பிறகதுபாயிலநடந்இறுதிபபோட்டியிலகடுமையாமோதி ஒரஒரபுள்ளி வித்தியாசத்திலவெற்றி பெற்றசாம்பியனபட்டமவென்டோலா பானர்ஜி, பீஜிஙஒலிம்பிகபோட்டிகளிலதனி நபரபிரிவிலஅதிர்ஷ்டமஆதரவஅளிக்காததாலதோற்றாரஎன்றகூறலாம்.

கனடநாட்டவீராங்கனமேரி பியருடனமோதிடோலமிகசசிறப்பாஅம்பெய்து 109 புள்ளிகளைபபெற்றநிலையஎட்டினார். ஆனால், வெற்றியாளரமுடிவசெய்யும் Shoot out-இல் 10க்கு 8 என்புள்ளிக்கணக்கிலதோற்றார். இப்படி முக்கியமாகட்டங்களிலஇந்தியர்களவெற்றி பெஇயலாமலபோவதஎதனாலஎன்பதஉளவியலரீதியாகவுமஆராவேண்டும்.

PTI
விலவித்தஅணிபபோட்டியிலடோலா, பம்பைலஆகியோருடனகளமிறங்கிஅனுபவமற்இளமவீராங்கனபிரீனீதகுறைவாபுள்ளிகளைபபெற்றதாலசீஅணியிடமஇந்திஅணி 5 புள்ளிகளவித்தியாசத்திலதோற்றது. இறுதியிலசீஅணியவெள்ளிபபதக்கமவென்றதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்சிறசிறவழுக்கல்களாலபதக்கங்களஇந்தியபறிகொடுத்தது. இந்நிலையதொடர் பயிற்சியினமூலமாகவும், சர்வதேசபபோட்டிகளிலஅதிகமபங்கேற்பதனாலுமமிகசசுலபமாமாற்றிவிடலாம்.

மற்நாட்டு - குறிப்பாமுன்னேறிநாடுகளினவீரர், வீராங்கனைகளுடனஒப்பிடுகையிலநமதநாட்டவீரர், வீராங்கனைகளுக்கதிறமகுறைவஎன்பதெல்லாமஅடிப்படையற்றதஎன்பதமிஉன்னிப்பாகவனிக்கப்பட்இப்போட்டியிலதெரிந்துவிட்டது.

இதற்கஉதாரணமகூவேண்டுமானால், பீஜிஙஒலிம்பிகபோட்டிகளில் 50 மீட்டரமுதல் 200 மீட்டரவரநடந்த Free Style, Butter Fly நீச்சலபோட்டிகளிலஇந்தியாவினஇளமவீரர
PTI
விருந்தாவனகடமிநன்றாநீந்தி தகுதிசசுற்றுபபோட்டிகளிலவெற்றி பெற்றார். ஆனாலஅவரஇறுதிக்குததகுதி பெமுடியவில்லையதவிர, பந்ததூரத்தகடக்அவரஎடுத்துககொண்நேரமசர்வதேஅளவிலபார்க்கும்போதமிகசசிறப்பானது. இந்இளமவீரரலண்டனஒலிம்பிகபோட்டிகளிலநீச்சலிலபதக்கமவென்முதலஇந்திவீரரஎன்பெருமையபெறுவாரஎன்பதிலசந்தேகமில்லை.

எனவதிறமையல்பிரச்சனை, சர்வதேசபபோட்டிகளிலபங்கேற்றுபபெறுமஅனுபவமும், பயிற்சி பெறததேவையாஅடிப்படவசதிகளுமநமதநாட்டினருக்குததேவை. இதனைசசெய்தகொடுக்கட்டுமஅரசுகளும், விளையாட்டகூட்டமைப்புகளும்... பிறகபாருங்களஇந்தியஎத்தனபதக்கங்களவெல்கிறதஎன்பதை.

பதக்கமவென்றுததிரும்பிவீரர்களுக்கவாழ்த்துகள்.