தமிழக மீனவர்க‌ள்: அரசின் நிலை மா‌றினா‌ல்தா‌‌ன் ‌தீ‌ர்வு!

செவ்வாய், 15 ஜூலை 2008 (21:18 IST)
தமிழகத்திற்குமஇலங்கைக்குமஇடைப்பட்கடற்பகுதியிலமீனபிடிக்கசசெல்லுமதமிழமீனவர்களமீதசிறிலங்கடற்படையினரநடத்திவருமஅத்துமீறியததாக்குதல்களவரையறையற்றதொடர்வதும், அதனைததடுத்தநிறுத்மத்திய, மாநிஅரசுகளஎந்தவிஉறுதியாநடவடிக்கஎடுக்கப்படாததுமமீனவர்களிடையமட்டுமின்றி, தமிழ்நாட்டமக்களிடையேயுமபெருமகொந்தளிப்பஉருவாக்கியுள்ளது.

கடந்த 3ஆமதேதி கச்சத்தீவுபபகுதியிலமீனபிடித்துக்கொண்டிருந்த 1,000 ராமேஸ்வரமமீனவர்களசிறிலங்கடற்படசுற்றிவளைத்தமன்னாருக்ககடத்திசசென்று,
webdunia photoFILE
விசாரணஎன்பெயரிலஅவர்களதுன்புறத்தி பின்பவிடுதலசெய்தததமிழமீனவர்களகொதித்தெழசசெய்அதனகாரணமாஅவர்களதங்களபிரச்சனைக்கநிரந்தரததீர்வகாணக்கோரி மீனபிடிக்கசசெல்லாமலவேலநிறுத்தமதுவக்கிநிலையில், நாகப்பட்டிணமஆறுகாட்டுத்துறையைசசேர்ந்மீனவர்களகோடியக்கரகடற்பகுதியிலமீனபிடித்துக்கொண்டிருந்தபோதஅங்கஅத்துமீறி வந்சிறிலங்கடற்படையினரதுப்பாக்கியாலசுட்டதில் 2 மீனவர்களஉயிரிழந்ததும், மேலுமஒரமீனவரபடுகாயமுற்றதுமதமிழமீனவர்களமத்தியிலநிலவிவந்கொந்தளிப்பமேலுமஅதிகப்படுத்தியுள்ளது.

1983ஆமஆண்டமுதலஇப்படி அப்பாவி மீனவர்களமீதசிறிலங்கடற்படநடத்திதாக்குதல்களுக்கு 300க்குமஅதிகமாமீனவர்களபலியாகியுள்ளனர்.
webdunia photoFILE
இப்படிபட்தாக்குதல்களநடைபெறுமஒவ்வொரமுறையுமதமிழதலைவர்களகண்டனககுரலஎழுப்புவதும், மீனவர்களைககாக்கும்படி மத்திஅரசிற்கதமிழஅரசகடிதங்களஅனுப்புவதும், அதகுறித்தசிறிலங்அரசிடமவிளக்கமகேட்டிருப்பதாமத்திஅரசபதிலதருவதுமவாடிக்கையாகிவிட்டது.

தங்களமீதசிறிலங்கடற்படநடத்திவருமதாக்குதல்களுக்கமுற்றுப்புள்ளி வைக்காமல், தங்களஉயிரைபபறிக்குமஇப்பிரச்சனைக்கநிரந்தரததீர்வகாணாமல், மீண்டுமகடலிற்குசசெல்மாட்டோமஎன்றமீனவர்களஉறுதியாகததெரிவித்துவிட்டதால், இப்பிரச்சனைக்ககட்டாயமதீர்வகாவேண்டிஒரநெருக்கடி தமிழக, மத்திஅரசுகளுக்கஏற்பட்டுள்ளது.

பிரச்சனையினவேர்!

இந்தியாவிற்கும் (தமிழகத்திற்கும்) இலங்கைக்குமஇடையிலாகடற்பகுதியிலஇரநாடுகளுக்குமஇடையகடலஎல்லவரையறசெய்யப்பட்டதஇப்பிரச்சனைக்கவித்திட்டது.

1974ஆமஆண்டஅன்றையபபிரதமரஇந்திரகாந்‌தி-
webdunia photoFILE
க்கும், சிறிலங்பிரதமராஇருந்ி‌‌றிமாவபண்டாநாயகாவிற்குமஇடையகையெழுத்தாசர்வதேகடலஎல்லவரையறஒப்பந்தமகாரணமாஅதுவரதமிழமீனவர்களஎவ்விதடையுமின்றி மீனபிடித்துக்கொண்டிருந்கடற்பகுதி, எல்லவரையறையினாலசுறுங்கியது.

அதுவரஇந்திய- இலங்கஇடைப்பட்கடற்பகுதியிலஇருநாட்டமீனவர்களுமமீனபிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்குளபிரச்சனஏற்பட்டதாஎந்ஆதாரமுமவரலாற்றிலஇல்லை.
webdunia photoFILE
வெள்ளையரகாலத்திலமட்டுமஎல்லவரையறதொடர்பாஒரவழக்கசென்னஉயரநீதிமன்றத்திலதொடரப்பட்டது. இப்பகுதியிலமீனவளமமிஅதிகமாஇருந்ததாலதமிழக, மீனவர்களச‌ச்சரவின்றி மீனபிடித்தவந்தனர்.

ஆனால் 1974 ஒப்பநதமகாரணமாஇந்நிலமாறியது. குறிப்பாதமிழமீனவர்களதங்களகடற்கரையிலிருந்து 18 ி.ீ. தூரத்தில் - ராமேஸ்வரத்திற்கவடகிழக்கிலயாழ்ப்பாதீபகற்பத்தஒட்டியுள்கடற்பகுதியிலஉள்நெடுந்தீவிற்கும் (Delft Island) இடையில் - உள்கச்சத்தீவஇலங்கையினகடலஎல்லைக்கஉட்பட்டததீவானது.

1974 ஒப்பந்தத்திற்குபபிறககச்சத்தீவசெல்வதற்கஅல்லதஅந்கடற்பகுதியிலமீனபிடிக்கவதமிழமீனவர்களுக்கஎந்தததடையுமஇல்லாமலிருந்தது. அந்ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவ
webdunia photoFILE
கடற்பகுதியிலமீன்பிடிக்தமிழமீனவர்களுக்கஇருந்பாரம்பரிஉரிமமறுக்கப்படவில்லையென்பதால், கச்சத்தீவஇலங்கைக்கஇந்திஅரசதாரவார்த்துககொடுத்ததற்கபெருமஎதிர்ப்பஎழவில்லை.

ஆனால், 1983இலஇலங்கையிலமோதலவெடித்ததற்குபபிறகதமிழமீனவர்களமீதாதாக்குதலதுவங்கியது. இலங்கைததமிழர்களமீதஅந்நாட்டஇராணுவமும், காவல்துறையுமகட்டவிழ்த்துவிட்அடக்குமுறையினதொடர்ச்சியாதமிழக-இலங்ககடற்பகுதியிலமீனபிடித்தமிழமீனவர்களமீதசிறிலங்கடற்படதாக்குதலநடத்தியதாகவகூறப்பட்டது. சிறிலங்அரசஎதிர்த்தபோராடுமவிடுதலைபபுலிகளுக்கதமிழமீனவர்களஉதவுகிறார்களஎன்றகூறி சிறிலங்கடற்படதொடர்ந்ததாக்கியது. இதனைககண்டித்ததமிழக்கதிலிருந்தஎழுந்குரல்களுக்கடெல்லி செவி சாய்க்கவில்லை.

சிறிலங்அரசிற்கும் - விடுதலைபபுலிகளுக்குமஇடையஅமைதி பேச்சநடந்காலகட்டங்களிலுமஇத்தாக்குதலதொடர்ந்தது. அதிலுமகுறிப்பாகச்சத்தீவகடற்பகுதியிலமீனபிடித்துக் கொண்டிருக்கும் போதுதானதமிழமீனவர்களமீதமிஅதிகமாதாக்குதலநடத்தப்பட்டுள்ளது.

தமிழசட்டப்பேரவையில
webdunia photoFILE
பலமுறகண்டனததீர்மானங்களநிறைவேற்றப்பட்டன. ஆனாலசிறிலங்கடற்படையினஅடாவடித்தனமாஅத்துமீறிநடவடிக்கைகளிலமாற்றமஏதுமஏற்படவில்லை.

கச்சததீவமீட்வேண்டும்!

1974ஆமஆண்டஒப்பந்தப்படி கச்சத்தீவசுற்றியுள்கடற்பகுதியிலமீனபிடிக்தமிழமீனவர்களுக்குமஉரிமஉள்ளதஎன்பதஉண்மையானாலஅப்பகுதியிலமீனபிடிக்கசசெல்லுமதங்களமீதசிறிலங்கடற்படதாக்குதலநடத்துவதேனஎன்கேள்வியதமிழமீனவர்களஎழுப்பினர்.

இதநமதநாட்டினநாடாளுமன்றத்திலுமஎதிரொலித்தது.

தென்காசி மக்களவைததொகுதியிலிருந்ததேர்ந்தெடுக்கப்பட்இந்திகம்யூனிஸ்டகட்சி உறுப்பினரஎம். அப்பாதுரை, 2006ஆமஆண்டபிப்ரவரி 22ஆமதேதி ஒரகேள்வியஎழுப்பினார் (கேள்வி எண் 377).

கச்சததீவி கடற்பகுதியிலமீனபிடித்துக்கொண்டிருந்தமிழமீனவர்களமீதசிறிலங்கடற்படைததாக்குதலநடத்தியதா? அதஉண்மையெனிலஅவர்களைககாக்கவும், அவர்களினமீனபிடி உரிமையநிலநிறுத்தவும் (மத்திய) அரசஎடுத்நடவடிக்கஎன்ன? என்றதமிழஉறுப்பினரஅப்பாதுர
webdunia photoFILE
எழுப்பிகேள்விகளுக்கபதிலளித்அயலுறவஇணஅமைச்சர் ஈ. அகமது, அப்பிரச்சனையசிறிலங்அரசினகவனத்திற்ககொண்டசென்றதாகவும், ஆனாலஅந்நாளிலஅப்பகுதியிலசிறிலங்கடற்படையினஎந்தககப்பலுமசெல்லவில்லை (சிறிலங்கடற்படஇப்படிப்பட்தயாரபதிலபலமுறகூறிவந்துள்ளது) என்றதங்களுக்கபதிலளிக்கப்பட்டதாகவும், அதகுறித்விசாரிக்தனி அமைப்பஏற்படுத்தியுள்ளதாகவுமசிறிலங்அரசகூறியதாதெரிவித்தார்.


கச்சததீவுபபகுதியிலமீனபிடி உரிமகுறித்கேள்விக்கபதிலளித்அமைச்சரஅகமது
webdunia photoFILE
, 1974 ஒப்பந்தத்தின்படி இரநாடுகளுக்குமஇடையசெய்யப்பட்சர்வதேகடலஎல்லவரையறைப்படியும், 1976இலஇருநாடுகளுமபரிமாறிக்கொண்கடிதங்களினஅடிப்படையிலும், இலங்கைக்குசசொந்தமாகடற்பகுதியிலும், வரலாற்றரீதியாமீனபிடி உரிமையுள்பகுதிகளிலுமஇந்திமீனவர்களஅல்லதமீனபிடி கப்பல்களசென்றமீனபிடிக்கககூடாதஎன்றஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதஎன்றகூறினார்.

இரண்டஆண்டுகளுக்குபபிறகு, மாநிலங்களவையில் அ.இ.அ.ி.ு.க. உறுப்பினரே. மலைச்சாமி இதபிரச்சனமீதஒரகேள்வியை (கேள்வி எண்: 3294 நாள்: 24.04.2008) எழுப்பினார்.

கச்சததீவசுற்றியுள்கடற்பகுதியிலமீனபிடிக்கசசெல்லுமநமதமீனவர்களதடுக்கப்படுகின்றனரா? இந்தியாவிற்குசசொந்தமாஇருந்கச்சததீவுபபகுதியிலமீன்பிடிக்குமஉரிமையஅந்ஒப்பந்தத்தினாலஇழப்பதஒரமோசடியாகிவிடாதா? நமதஉரிமையமீண்டுமநிலைநாட்பழைஒப்பந்தத்தபுதுப்பிக்கலாமா? என்கேள்விகளுக்கபதிலளித்அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி
webdunia photoFILE
, 1974 மற்றும் 1976ஆமஆண்டுகளிலசெய்துகொண்ஒப்பந்தங்களின்படி, இரநாடுகளுக்கஇடையிலாசர்வதேகடலஎல்லைக்கோட்டிலஇலங்கைபபகுதியிலகச்சததீவஉள்ளது. இவ்விரஒப்பந்தங்களுமநாடாளுமன்றத்திலவைக்கப்பட்டஏற்கப்பட்டுள்ளன. கச்சததீவிற்கசென்றஒய்வெடுக்கவும், அங்கதங்களுடைவலைகளஉலர்த்தவும், அங்குள்செயிண்டஅந்தோணியாரகோயிலதிருவிழாவிலகலந்துகொள்ளவுமநமதமீனவர்களுக்கஉரிமஉள்ளது, ஆனாலகச்சததீவிற்கசெல்லுமஉரிமஎன்பதஅப்பகுதியிலமீனபிடிக்குமஉரிமையுடனகூடியதல்ல. சர்வதேகடலஎல்லையநமதமீனவர்களமதித்தநடந்துகொள்ள வேண்டும். அதநேரத்திலநமதமீனவர்களிடமமனிதாபிமானத்துடனநடந்தகொள்ளுமாறசிறிலங்அரசையுமகேட்டுக்கொண்டுள்ளோமஎன்றகூறியுள்ளார்.

நமதமீனவர்களவரலாற்றுககாலத்திலிருந்தஅனுபவித்துவந்மீன்பிடி உரிமையமீண்டுமநிலைநிறுத்துமபேச்சிற்கஇடமில்லஎன்பதநமதஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி மேற்கண்பதிலினவாயிலாநன்றாகவதெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திஅரசினஇந்நிலைப்பாட்டினகாரணமாகத்தான், நமதமீனவர்களமீதசிறிலங்கடற்பட
webdunia photoFILE
ஒவ்வொரமுறையுமஅத்துமீறி தாக்குதலநடத்தும்போதும், அவர்களஎல்லகடந்தசென்றமீன் பிடித்ததால்தானபிரச்சனஏற்பட்டதஎன்றமத்திஅரசஅதிகாரிகளும், அவர்களதாக்கப்பட்இடமஇலங்கையினகடலஎல்லைக்குளஉள்ளதஎன்றுமநொண்டிசசமாதானமசொல்லி வருகிறார்கள்.

இதையெல்லாமநமதகடலோகாவற்படகண்டுகொள்வதில்லை. பாகநீரிணைபபகுதியிலபாதுகாப்புபபணியிலகடலோகாவற்படையைசசேர்ந்த 3 கப்பல்களும், இந்திகப்பற்படையைசசேர்ந்ஒரபோர்க் கப்பலுமநிற்பதாகடலோகாவற்படையினதலைமஇயக்குனரஒருமுறகூறினார். இவர்களஏனசிறிலங்கடற்படையினரதடுத்தநிறுத்தி நமதமீனவர்களைககாப்பதில்லை? காரணம், அவர்களினபணி தமிழீவிடுதலைபபுலிகளஊடுறுவாமலதடுப்பதுதானதவிர, தமிழமீனவர்களைககாப்பதஅல்லதஅத்துமீறி நமதகடற்பகுதிக்குளஊடுறுவுமசிறிலங்கடற்படையினரதடுப்பதஅல்ல.

(இது குறித்து ஏற்கனவே நாம் விரிவாக எழுதியுள்ளோம்)

எனவபிரச்சனைக்கஎன்னதானதீர்வு?

இரண்டஇரண்டுதான். ஒன்று, தமிழர்களினமீனபிடி உரிமையைககாக்க 1974, 1976 ஒப்பந்தங்களரத்தசெய்தகச்சத்தீவமீண்டுமநமதஅதிகாரத்தினகீழகொண்டுவர வேண்டும். இந்திய - இலங்கஇடையிலாசர்வதேகடலஎல்லைக்கநெருக்கமாகச்சத்தீவு (வரைபடத்தைபபார்கவும்)
webdunia photoFILE
அமைந்துள்ளதால், அதனமீட்காமலஅப்பகுதியிலநமதமீன்பிடி உரிமையநிலைநாட்முடியாது.

இதனமத்திஅரசு - இன்றைஐக்கிமுற்போக்ககூட்டணி அரசு - நிச்சயமசெய்யாது. ஏனெனில், சிறிலங்காவுடனாஉறவஇந்அரசமிகவுமமெச்சிககாப்பாற்றி வருகிறது. இலங்கையிலதமிழர்களதாக்கப்படுவதகுறித்தும், தமிழமீனவர்களநமதகடற்பகுதியிலகொல்லப்படும்போதும், அதகுறித்தசிறிலங்அரசஎன்கூறுகிறதோ (உதாரணத்திற்கு: தமிழமீனவர்களமீததாக்குதலநடத்தியதவிடுதலைபபுலிகளஎன்றசிறிலங்அரசகூறினால்) அதையதனதபதிலாகவஅல்லதமெளனமாகவவெளிப்படுத்துகிறதமத்திஅரசு.

எனவே, இந்திஅரசினநிலையிலமாற்றமஏற்பட்டாலமட்டுமே, தமிழமீனவர்களினஅவலத்திற்கமுடிவஏற்படும்.

அதுவரநமதமீனவர்களினவாழ்வுமஉரிமையும்....?