உலக வரிசையில் 4 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இந்திய அளலில் இது ஒன்றாகத்தான் இடம் பெற்றிருந்தது. தொலைக்காட்சிகளில் இடம் பெறும் யதார்த்த நிகழ்ச்சிகளில் காணப்படும் பாலின சூழல் இங்கும் காணப்படுகிறது. பெண்கள் தொடர்பான யதார்த்த நிகழ்ச்சிகளில் கூறப்படும் கருத்துக்களை இந்த வாக்கெடுப்பு மறுக்கிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 37.89% வாக்குகளைப் பெற்று மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 21.61% வாக்குகள் பெற்று லாலு பிரசாத் இரண்டாமிடத்திலும ், சோனியா காந்த ி, மன்மோகன் சிங்கை விட லால் கிருஷ்ண அத்வானி கணிகமான அளவுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும ், இவருக்கு அடுத்த நிலையில் மகேந்திர சிங் டோனியும ், மூன்றாவது இடத்தில் சவுரவ் கங்குலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கங்குலி கிரிக்கெட் மட்டையை மட்டும் சுழற்றவில்ல ை, இந்திய மனங்களைப் சுழற்றுகிறார். கிரிக்கெட் வீரர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள் பிரிவில் சரியான போட்டியைத் தரவில்ல ை. விஸ்வநாதன் ஆனந்தை விட டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். புத்திக் கூர்மையான உலக பட்டத்தைக் காட்டிலும ், கவர்ச்சிகரமான டென்னிஸ் விளையாட்டுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இறுதி வெற்றி முடிவுகள ்: 1. உலகின் மிகப் பிரபலமான சர்வதேச குடிமகன ்: ஜார்ஜ் புஷ் (29.84%), சுனிதா வில்லியம்ஸ் (24.45%), எல்.என ். மிட்டல் (22,03%), விளாடிமீர் புடின் (4.99%), ஹீலாரி கிளிண்டன் (4.89%), மன்மோகன் சிங் (3.94%), பர்வேஷ் முஷாரஃப் (2.98%), டேவிட் பெக்காம் (2,75%), மரியா சரபோவா (2.58%), இந்திரா நூயி (1,54%). 2. இந்தியாவின் மிகப் பிரபலமான குடிமகன ்: அமிதாப்பச்சன் (39.91%), ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (16.34%), மூகேஷ் அம்பானி (14.88%), அடல் பிகாரி வாஜ்பாய் (9.15%), பாபா இராம் தேவ் (7.89%), லதா மங்கேஷ்கர் (6.98%), ராகுல் காந்தி (1.6%), ரத்தன் டாட்டா (1.31%), மன்மோகன் சிங் (1.2%), ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர் (0.75%). 3. இந்தியாவின் மிகப் பிரபலமான அரசியல்வாத ி: நரேந்திர மோடி (37.89%), லாலு பிரசாத் யாதவ் (21.61%), லால் கிருஷ்ண அத்வானி (12.57%), சோனியா காந்தி (9.90%), மன்மோகன் சிங் (8.01%), ராகுல் காந்தி (3.51%), குமாரி மாயாவதி (3.1%), மு. கருணாநிதி (1.56%), ப.சிதம்பரம் (1.31%), பிரகாஷ் காரத் (0.53%).
4.
மிகப் பிரபலமான பெண்மண ி: ஐஸ்வர்யா ராய் (51.67%), சோனியா காந்தி (17.69%), கிரண்பேடி (14.61%), சானியா மிர்சா (6.54%), பிரதிபா பாட்டில் (3.54%), மாயாவதி (2.81%), வசுந்தர ராஜே (1.79%), ஜெயலலிதா (0.84%), ஷிலா தீட்சித் (0.26%), மம்தா பானர்ஜி (0.25%). 5.
இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகர் : அமிதாப்பச்சன ் (40.47%), அபிஷேக்கச்சன் (23.71%), ஹீருத்திக் ரோஷன் (13.58%), ஷாருக்கான் (8.89%), அமீர்கான் (3.43%), அக்சய்குமார் (3.35%), சஞ்சய்தத் (1.38%), சிரஞ்சீவி (0.66%), மோகன்லால் (0.51%). 6.
மிகவும் பிரபலமான நடிக ை: ஐஸ்வர்யா ராய் (64.66%), இராணி முகர்ஜி (18.87%), தீபிகா படுகோன் (4.89%), கேத்ரீனா கைஃப் (3.79%), பிரியங்கா சோப்ரா (2.66%), வித்யா பாலன் (2.50%), கரீனா கபூர் (0.97%), ஷ்ரேயா (0.93%), ரம்யா (0.4%), அணுஷ்கா (0.34%). 7.
இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம ்: குரு (45.98%), சாக் டி இண்டியா (36.56%), ஓம் சாந்தி ஓம் (5.67%), சிவாஜி (4.43%), பகுல் பகாலியா (2.86%), காந்தி மை பாதர் (2.07%), நமஸ்தே லண்டன் (1.25%), ஆப் கா சுரூர் (0.56%), சாக்லெட் (0.33%), துனியா (0.31%). 8.
இந்தியாவின் மிகச் சிறந்த கவர்ச்சி நடிக ை:
பிபாஷா பாசு (55.83%), மல்லிகா ஷெராவத் (17.7%), ஷில்பா ஷெட்டி (6.72%), கரீனா கபூர் (5.61%), நேகா துபியா (4.42%), செலினா ஜெட்லி (3.42%), - தென்னிந்திய நடிகைகள்- நயன்தாரா (2.36%), நமீதா (1.77%), நிஷா கோத்தாரி (1.77%), அபிநயஸ்ரீ (0.33%). 9.
இந்தியாவின் மிகப் பிரபலமான கிரிக்கெட் வீரர ்:
சச்சின் டெண்டுல்கர் (38.97%), எம்.எஸ்.டோனி (29.05%), சவுரவ் கங்குலி (18.34%), யவுராஜ் சிங் (9.39%), இர்ஃபான் பதான் (1.45%), ராகுல் டிராவிட் (1.20%), அணில் கும்பளே (0.87%), ஜாகீர் கான் (0.35%),ஹர்பஜன் சிங் (0.23%),கவுதம் காம்பீர் (0.14%). 10.
இந்தியாவின் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர ்: சரனியா மிர்சா (58.84%), விஸ்வநாதன் ஆனந்த் (28.7%), தீலிப் சிங் காளி (4.59%), நரேன் கார்த்திகேயன் (2.36%), லியாண்டர் பயஸ் (2.04%), பைசுங் பாட்டியா (1.47%), டோலா பானர்ஜி (0.69%), பிரபாஜாட் சிங் (0.55%), ஜீவ் மிலிகா சிங் (0.43%), அபினவ் பிந்திரா (0.32%). வெப்துனியா. முதல் இந்தி மொழி இணையத்தளமான வெப்துனிய ா, பல்வேறு மதங்கள ், பண்பாடுகள், மொழிகள் பேசும் மக்களுக்கு அவர்களின் மொழியில் பயனுள்ளத் தகவலகளை அளித்து வருகிறது. செய்திகள், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், ஜோதிடம், இலக்கியம், கிரிக்கெட் என்று அனைத்து துறைகளின் தகவல்களையும், விவரங்களையும் அளித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, அஸ்ஸாமி, ஒரியா, வங்காளி உள்ளிட்ட 11 மொழிகளில் மின் அஞ்சல் சேவைகளைத் தருகிற ஒரே இந்திய பன் மொழி பல்கலைத் தளம் வெப்துனியா. காம். வெப்துனியா மொழித் தளங்களின் இணைய முகவரிகள ்: http://bengali.webdunia.com/ http://hindi.webdunia.com/ http://kannada.webdunia.com/ http://marathi.webdunia.com/ <
http://malayalam.webdunia.com/> http://punjabi.webdunia.com/ http://tamil.webdunia.com/ http://telugu.webdunia.com/ http://gujarati.webdunia.com/ For media queries, please contact: At Strategic Communications and PR Counsel Sanjiv Kataria +91 98100 48095 +91 98100 48091
[email protected] [email protected] At Webdunia.com Sandeep Sisodiya [email protected]
செயலியில் பார்க்க x