குஜராத் : ம‌க்க‌ள் ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்நோ‌க்‌கி!

இந்திஅரசியலவரலாற்றிலஒரமாநிலத்திலநடைபெறுமசட்டமன்றததேர்தலஅனைவரினகவனத்தையுமஇந்அளவிற்கஈர்த்ததில்லஎன்றகூறுமஅளவிற்கநடந்தமுடிந்குஜராதமாநிசட்டமன்றததேர்தலமுடிவுகளஅனைவருமஆர்வத்துடனஎதிர்பார்க்கின்றனர்.

2002 ஆமஆண்டபிப்ரவரி 27 ஆமதேதி சபர்மதி விரைவரயிலகோத்ரரயிலநிலையத்திற்கஅருகவைத்துககொளுத்தப்பட்டதில், ஒரபெட்டியிலஇருந்த 58 பயணிகளஉயிரிழந்ததையடுத்தகுஜராதமாநிலத்திலஏற்பட்ட (ஏற்படுத்தப்பட்ட) மதககலவரத்தில் 2,000 பேரபடுகொலசெய்யப்பட்டனர்.

அதன்பிறகஅந்ஆண்டினஇறுதியிலநடந்சட்டப்பேரவைததேர்தலிலபாரதிஜனதகட்சி பெருமவெற்றி பெற்றஆட்சியைததக்கவைத்துககொண்டது. மொத்தமுள்ள 182 இடங்களிலா.ஜ.க. 127 இடங்களிலவெற்றி பெற்றது. நரேந்திமோடி மீண்டுமமுதலமைச்சரஆனார்.

காங்கிரஸகட்சி 51 இடங்களிலமட்டுமவென்றஎதிர்க்கட்சியானது.

5 ஆண்டகளாபதிலகிடைக்காகேள்வி!

webdunia photoFILE
சபர்மதி விரைவு ரயிலிற்கதீயிட்டுககொளுத்தியதமுஸ்லீமதீவிரவாதிகள்தானஎன்றும், அதற்கபதிலடியாநடந்கலவரமயதார்த்தமாஎதிரவினைதானஎன்றுமசெய்யப்பட்பிரச்சாரமகுஜராதவாக்காளர்களிடையமிகபபெரிதாக்கத்தஏற்படுத்தியதனவிளைவாா.ஜ.க.விற்கஅப்படியொரபெருமவெற்றியைத் தந்தது.

ஐந்தாண்டுககாலமநரேந்திமோடி அரசஎவ்விஅரசியலநெருக்கடியுமஇன்றி ஆட்சி நடத்தியது. 2002 முதல் 2007 வரையிலான 5 ஆண்டுகளிலநரேந்திமோடி அரசினநிர்வாகமகுஜராதமாநிலத்தமுன்னேற்றபபாதையிலகொண்டசென்றதாகூறப்பட்டது.

கிராமத்திலிருந்தபெரநகரங்களவரகடந்த 5 ஆண்டுகளிலநிர்வாகமமுறையாஇயங்கியதாகவும், அன்னிமுதலீடமுன்னெப்போதுமஇல்லாஅளவிற்ககுஜராத்திற்ககிடைத்ததாகவுமமுதலமைச்சரநரேந்திமோடி கூறினார்.

பெரும்பான்மஊடகங்களுமமோடியினஇக்கருத்தபிரதிபலித்தன. இதற்கஎதிராதேர்தலஅறிவிக்கப்படுமவரகாங்கிரஸகட்சி கூகேள்வி எழுப்பியதாகததெரியவில்லை.

ஆனாலஒரகேள்வி தொடர்ந்தஎழுப்பப்பட்டது. 2002 தேர்தலிலா.ஜ.க. பெற்பெருவெற்றிக்ககாரணமாகோத்ரரயிலஎரிப்பும், அதனைததொடர்ந்தநடத்தப்பட்கோகலவரததாண்டவமுமஎப்படி நிகழ்ந்தது? அல்லதநிகழ்த்தப்பட்டது? என்பதஅந்தககேள்வியாகும்.

கோத்ரரயிலநிலையத்திற்கஅருகநிறுத்தப்பட்சபர்மதி விரைவரயிலைககொளுத்தியதயார்? 58 பேரஉயிரோடகொல்லப்பட்அந்பெட்டிக்கஎப்படி வைக்கபட்டது? உள்ளிருந்தஅல்லதவெளியிலிருந்தா? என்பதையறிஅமைக்கப்பட்விசாரணஆணையமஇன்னமுமதனதபணியநிறைவசெய்யவில்லை.

இக்குற்றத்தைசசெய்தார்களஎன்றகுற்றமசாட்டப்பட்டவர்களமீததொடரப்பட்வழக்குகளிலுமவிசாரணமுடியவில்லை.

க, கோத்ரரயிலஎரிப்புததொடர்பாகவஅல்லது 2,000 பேரபடுகொலசெய்யப்பட்கலவரமதொடர்பாகவஎந்உண்மையுமசட்டபபூர்வமாவருவதற்குளஅடுத்சட்டபபேரவைததேர்தலவந்துவிட்டது.

சலசலப்பஏற்படுத்திடெஹல்கா!

2001 ஆமஆண்டஏற்பட்பூகம்பத்திற்குபபிறகு, தங்களமிகவுமபாதித்மதககலவரமபற்றிஉண்மையஅறியாமலேயஅடுத்சட்டப்பேரவைததேர்தலசந்திக்கவேண்டிகட்டாயத்திற்ககுஜராதமக்களதள்ளப்பட்டனர்.

webdunia photoWD
ஐந்தாண்டுககாஆட்சியிலுமமுக்கிஎதிர்க்கட்சியாகாங்கிரஸிடமிருந்தபெரிஎதிர்ப்பஎதையுமசந்திக்காமுதலமைச்சரநரேந்திமோடி, தனதஆட்சியிலகுஜராதமாநிலமநன்கமுன்னேறிவருவதாகககூறி பிரச்சாரத்தைததுவக்கினார்.

சட்டப்பேரவைததேர்தலுக்கசிவாரங்களுக்கமுன்னர்தானகுஜராதகலவரமதொடர்பாதாங்களரகசிகேமராவுடனநடத்திவிசாரணவிவரங்களடெஹல்கநாளிதழவெளியிட்டது. அதிர்ச்சியையும், சர்ச்சையையுமஏற்படுத்திடெஹல்காவினவெளியீடஏற்படுத்திதாக்கமவெகவிரைவிலேயமறைந்துபோனது.

இந்நிலையில்தானதனதஆட்சியினசாதனைகளமையமாவைத்ததேர்தலபிரச்சாரத்தைததுவக்கிமுதலமைச்சரநரேந்திமோடி, காங்கிரஸதலைவரசோனியகாந்தி பிரச்சாரத்தைததுவக்கும்வர‘வெற்றி நிச்சயம்’ என்ற (ஊடகங்களபெரும்பாலுமஇப்படித்தானசெய்திகளவெளியிட்டன) நிலையில்தானபிரச்சாரமசெய்தவந்தார்.

பிரச்சாரத்ததிசைமாற்றிபிரச்சாரம

PTI PhotoPTI
நரேந்திமோடிக்கநிகராவலிமையாதேர்தலபிரச்சாரமசெய்யக்கூடிமாநிலததலைவரஒருவரையுமபெற்றிராகாங்கிரஸகட்சி திணறிக்கொண்டிருந்நிலையிலபிரச்சாரமசெய்வந்அக்கட்சியினதலைவரசோனியகாந்தி, எடுத்எடுப்பிலேயே, “குஜராதஆட்சியாளர்களமரவியாபாரிகள்” என்றகூற, பிரச்சாரமசூடபிடித்ததமட்டுமின்றி திசைமாறியது.

அதுவரதனதஆட்சியிலகுஜராதமாநிலமமுன்னேற்றபபாதையிலசென்றுகொண்டிருப்பதாகககூறிபபிரச்சாரமசெய்துவந்நரேந்திமோடி, பயங்கரவாதத்தஒழித்துககட்டியததனதஆட்சிதானஎன்றமார்தட்டியதமட்டுமின்றி, குஜராதகாவல்துறநடத்திபோலி என்கவுன்டர்களநியாயப்படுத்தினார்.

காவல்துறஎன்கவுன்டர்களபுதிதல்என்றும், அதனைததானஆதரிப்பதாகவுமகூறிமோடி, குஜராதகாவல்துறையினராலசொராபுதீனஷேக“என்கவுன்டரில்” சுட்டுபபடுகொலசெய்யப்பட்டதநியாயப்படுத்திபபேசினார். சொராபுதீன் ஏ.ே.47 துப்பாக்கியாலகாவலதுறையினரைததாக்கிதாகவும், பாகிஸ்தானிலபயிற்சிபெற்றவரஎன்றும், அப்படிப்பட்டவர்களசுட்டுபபடுகொலசெய்வதிலஎந்தததவறுமஇல்லஎன்றமோடி பேசினார் (சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்ட ‘என்கவுன்டர்’ எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதை விளக்கி தலைமை காவலர் அளித்த வாக்குமூலம்). மோடியினஇந்தபபேச்சு, சொராபுதீனஎன்கவுன்டரதொடர்பாவழக்கிலஅம்மாநிஅரசஉச்நீதிமன்றத்திலதாக்கலசெய்மனுவிற்கஎதிரானதஎன்பதாலும், உணர்ச்சியையும், வன்முறையையுமதூண்டுவதாஉள்ளதென்றதேர்தலஆணையத்திற்கபுகாரதெரிவிக்கப்பட்டதாலபெருமசர்சையானது.

webdunia photoFILE
குஜராத்தினமுன்னேற்றத்தமட்டுமபேசி பிரச்சாரமசெய்துவந்நரேந்திமோடி, சோனியகாந்தியினபிரச்சாரத்திற்கபதிலளிக்என்கவுன்டரபிரச்சனையகையிலெடுத்ததஏன்? ஏனென்றால், “இஸ்லாமிதீவிரவாத்த்ததன்னாலமட்டுமகட்டுப்படுத்முடியும், தனதஆட்சி இல்லையென்றாலமீண்டுமஅததலதூக்கிவிடும்” என்று சொல்லாமல் சொல்லி ரீதியாகுஜராதமக்களதிசைதிருப்பினாரமோடி. “அவர்களகட்டுப்படுத்தானசிறந்ஆள்” என்பதைத்தானகடந்தேர்தலிலும் (குஜராதவன்முறையிலும்) தனதபிரச்சாரமாவைத்தவெற்றிபெற்றார். அதனால்தானஅதபிரச்சாயுக்தியமீண்டுமகையிலெடுத்தார்.

தேர்தலஆணையமவிளக்கமகோரி தாக்கீதஅனுப்பியதற்குபபிறகுமதனது (ரீதியிலான) பிரச்சாரத்தமாற்றிக்கொள்ளவில்லை.

க, தனததேர்தலபிரச்சாரத்தினவாயிலாகுஜராதமக்களநோக்கி முதலமைச்சரநரேந்திமோடி வைத்துள்ஒரகேள்வி இதுதான்: முஸ்லீம்களஒடுக்கி, இந்துக்களின் (எந்இந்துக்களின்?) ஆதிக்கத்தஉறுதிசெய்தனதஆட்சி தொடவேண்டுமா? அல்லதசோனியாவும், மற்கட்சிகளுமகூறுமமதச்சார்பற்அரசவேண்டுமா? எ‌ன்பதே அது.

தங்களவாக்குளினமூலமகுஜராதமக்களஅளிக்கப்போகுமதீர்ப்பநரேந்திமோடியினகேள்விகளுக்கபதிலளிப்பதாஅமையுமா? எ‌ன்பதே அ‌கில இ‌ந்‌தியா‌வி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு.

இரண்டகட்டங்களாநடந்தேர்தல்களமுடிந்துவிட்நிலையில், போட்டி கடுமையாஇருந்தாலுமமோடி குறைந்பெரும்பான்மையுடனஆட்சியைபபிடிப்பாரஎன்றவாக்குககணிப்புகளகூறியுள்ளன. குஜராத்தின் பல்வேறுதரப்பட்ட மக்களும் இருவேறு கூறாக வாக்களித்ததையும் வாக்குக் கணிப்புக்கள் எடுத்துரைத்தன. வாக்குக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் மதவாத சக்திகள் எதிர்பார்த்த சமூகப் பிளவை (பெரும் அளவிற்கு) உறுதிபடுத்திவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவு, குஜராத்தின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, நமது நாட்டின் அரசியல் போக்கிலும் சறுக்கலை ஏற்படுத்தலாம். 23 ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்போம்.