புன்னகைப்போம், எப்போதும் புன்னகைப்போம்!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:15 IST)
webdunia photoFILE
புன்னகையுங்கள், புன்னகபூத்முகத்துடனஎப்போதுமஇருங்களஎன்றஎத்தனையஞானிகளகூறியிருக்கிறார்கள். புன்னகையோடஅவர்களகூறும்போதநம்மாலுமசாத்தியம்தானஎன்றதோன்றுகிறது. ஆனால், அவ்வாறஇருக்முடிவதில்லை.

எப்போதுமபுன்னகைக்மனதாலமேற்கொள்ளுமமுடிவமட்டுமபோதுமானதாஆகாது. அதற்கஅகநிலையும், புறச்சூழலும், முதிர்ச்சியும், ஞானமுமஅத்தியாவசியமானவஎன்பதயோசித்துபபார்த்தாலநிச்சயமஉணரலாம்.

உலகிலபிறந்எல்லோருமபிறந்தவுடனஅழுதாலும், அன்னையாலபாலூட்டப்பட்பிறகசிரித்துக்கொண்டுதானஇருந்துள்ளோம். அதகுழந்தைபபருவம். அப்பொழுதஉரக்கத்திலகூமுகத்திலபுன்னகநிழலாடிககொண்டிருக்கும்.

ஆனால், வயதற, நாமவளவளபுன்னகையெல்லாமமாறி முகமகடுமையாகி, பிறகநமக்குமபுன்னகைக்குமஎன்சம்பந்தமஎன்பதபோமிகவுமஇறுகி உள்ளோம். வாழ்கையினசூழல், போராட்டம், பளஆகியஅந்நிலையஏற்படுத்துகின்றன.

webdunia photoFILE
ஞானிகளாலஎப்படி புன்னகைக்முடிகிறது? அவர்களவாழ்க்கையஅடி முதலநுனி வரை, பிறப்பமுதலஇறப்பவரை, உணவமுதலகாமமவரை, சொத்தமுதலசுகமவரஅனைத்தையுமநன்கஉணர்ந்ததெளிந்ததனாலஅகத்திலஇறுக்கமற்று, ஒரஉட்சுதந்திரத்துடனும், அழுத்தமற்றும், அமைதியுற்றுமஉள்ளதாலபுன்னகபூத்முகத்துடனஉள்ளனர்.

இந்வித்தையநமக்கும்தானகற்றுததந்தனர். ஆனால், வாழ்க்கையநாமஒரகற்பித்ததலாகவோ, அறிதலாகவபார்க்கவில்லை. ஒவ்வொரஏற்இறக்கத்தையுமபோராட்டமஅல்லதவெற்றி என்இரண்டபார்வையாலபார்ப்பதாலநமக்கஎல்லாமநிரந்தரமற்றுபபோகிறது.

சித்தமபோக்கசிவனபோக்கஎன்றொரபழமொழி உண்டு. எதையுமபெரிதாபொருட்படுத்தாமல், எதனையுமகண்டஅலட்டிககொள்ளாமல் (இறசார்ந்து) வாழ்பவரஇப்படிககூறுகின்றனர். வாழ்க்கையினபோக்கநமக்கஉகந்ததாஅல்லதநாமவிரும்புமவகையிலமாற்மேற்கெர்ளளுமமுயற்சியினால்தானஅதபோராட்டமாகிறது. அதனினபோக்கபுரிந்துகொண்டாலஒவ்வொன்றுமஅதன்போக்கிலநிர்ணயித்பாதையிலநிறைவேறிககொண்டிருப்பதகாணலாமஎன்றகூறுகின்றனர்.

தத்துவமஅல்லதஆன்மீகமஎதுவாயினுமவாழ்க்கையபொதுவாகபபார்க்கின்றன. நாமவாழ்க்கையிலஇருந்தநமதவாழ்க்கையபிரித்துக்கொண்டபார்ப்பதாலதுயரமாகிறதஎன்றதத்துவமகூறுகிறது.

பிரச்சனஒன்றதீருமபோதமற்றொன்றபிறக்கின்றது. அதனசந்தித்ததீரவேண்டிகட்டாயமும், தீர்வகாவேண்டிஅவசியமுமமானுடருக்கஉண்டு. அதனஉளப்பூர்வமாவிரும்பி எதிர்கொண்டதீர்க்முயற்சித்தாலஅதுவொரபோராட்டமாஇருக்காதஎன்றசான்றோர்களகூறுகின்றனர்.

இதனைத்தானபுன்னகையோடவாழ்வது... அதாவது, புன்னகையுடனவாழ்வஎதிர்கொள்வது. வாழ்வபுன்னகையுடனபார், அதுவுமஉன்னைககண்டபுன்னகைக்குமஎன்றஒரஆன்மீஞானி கூறுவதஅர்த்தமுள்ளதுதான்.

webdunia photoFILE
செய்வேண்டியதசெய்ததீரவேண்டும். சந்திக்வேண்டியதையுமசந்தித்ததீரவேண்டும். அதனபுன்னகையோடஎதிர்கொண்டசெய்தாலஎன்ன?

இன்றைக்கஎதற்கஇதெல்லாம்? என்றகேட்கததோன்றுகிறதா. இன்றஉலபுன்னகதினம்.