எல்லா விளையாட்டிற்கும் ஊக்கமளிக்க வேண்டும்!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (20:03 IST)
webdunia photoFILE
கிரிக்கெட் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அளித்து ஊக்குவிப்பதைப் போல நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்களுக்கும் ரொக்கப் பரிசு அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கர்வாலோ குரலெழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

முதல் முறையாக நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையை வென்றதற்காக அவர்கள் மீது பரிசு மழை பொழிவதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.

webdunia photoFILE
கிரிக்கெட் வாரியம் இந்திய அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களுக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை (8 கோடி ரூபாய்) ரொக்கப் பரிசாக வழங்கியது. 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்த யுவராஜ் சிங்கிற்கு சிறப்புப் பரிசாக ரூபாய் 1 கோடி அறிவிக்கப்பட்டது.

இவைகள் மட்டுமின்றி, தமிழக அரசு உட்பட ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு 5 லட்சம், 10 லட்சம் என்று அள்ளித் தெளித்தன. இவையாவும் அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு பாராட்டாகவும், இப்படியே தொடர்ந்து ஆடவேண்டும் என்று ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவே தற்பொழுது வேறொரு பிரச்சனையை கிளப்பியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகளும், பரிசுகளும் அதே அளவிற்கு நமது நாட்டின் பெருமைகளை உயர்த்திய மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படாதது ஏன் என்பதே அந்தக் குமுறல்.

webdunia photoFILE
நியாயமானதுதான். சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென் கொரிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றிபெறாத நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது, பெருமைக்குரியது.

ஆனால், அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களுக்குப் பாராட்டும், பரிசுப் பண மழையும் பொழியவில்லை. இந்த மனப்பான்மையை கடுமையாக சாடியுள்ளார் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கர்வாலோ.

கிரிக்கெட்டிற்கு காட்டப்படும் அந்தச் சலுகையும் கருணையும், ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டு வீரர்களுக்கு காட்டப்படாதது ஏன் என்று உறுமிய கர்வாலோ, இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஹாக்கி வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரித்தார். அதற்குப் பலனும் கிடைத்துள்ளது.

கர்நாடகத்தைசசேர்ந்இந்திஅணி கிரிக்கெடவீரர்களுக்கரொக்கபபரிசஅறிவித்அம்மாநிமுதலமைச்சரகுமாரசாமி, கர்வாலோவினகுமுறலைககண்டஹாக்கி வீரர்களுக்குமரொக்கபபரிசஅறிவித்தார். இன்று, மேலுமஒரநல்செய்தியாக, ஹாக்கி வீரர்களஒவ்வொருவருக்குமூ.5 லட்சமரொக்கபபரிசவழங்கப்படுமஎன்றபாரஅரசவங்கி அறிவித்துள்ளது.

webdunia photoFILE
ஆசிகோப்பையவென்றவுடனேயஇந்திஹாக்கி கூட்டமைப்பரொக்கபபரிசஅறிவித்திருக்கலாம். அங்கமட்டுமபணமஇல்லையஎன்ன? மனம்தானஇல்லை! சிவாரங்களுக்கமுன்பஇந்திகால்பந்தஅணி நேரகோப்பையவென்றது. அருமையாவெற்றி அது. கடுமையாபோட்டிகளுக்கஇடையமிகசசிறப்பாதிறனவெளிப்படுத்திஇந்திகால்பந்தாட்அணி, இறுதிபபோட்டியிலசர்வதேதரவரிசையிலதங்களவிபடிகளமுன்னிலையிலஉள்ள ... அணியைததோற்கடித்தது.

webdunia photoFILE
இந்வெற்றி மைதானத்தினகொண்டாட்டத்துடனமுடிந்துபோயிற்று. சமீபத்திலசர்வதேஅளவிலநடைபற்ஸ்னூக்கரபோட்டியிலகர்நாடகத்தைசசேர்ந்இளமவீரரபங்கஜஅத்வானி சாம்பியனானார். இதமிமிபெருமைக்குரிவெற்றியாகும். பில்லியட்ஸிலஇந்திவீரர்களநெடுங்காலமாசிறப்பாநிலையிலஇருந்ததமட்டுமின்றி, சாம்பியனபட்டத்தையுமவென்றுள்ளனர். அரவிந்தசவூர், சாண்டில்யஹபீப், கீதசேத்தி போன்றவர்களஇந்தியாவினபெருமையஉயர்த்தியவர்கள்.

webdunia photoFILE
ஆனால், ஸ்னூக்கரிலஅந்நிலஇல்லை. அதனசமீகாலமாஇந்தியாவைசசேர்ந்இளமவீரர்களமாற்றி வருகின்றனர். அதனஉச்சமாபங்கஜஅத்வானி சாம்பியனபட்டமவென்றதமிகுந்பெருமைக்குரியதாகும். ஆனால், அந்ஆட்டத்தபரவலாமக்களதெரியாதிருப்பதாலஅதனபெருமையுமபெரிதாவெளிப்படவில்லை.

இருந்தாலும், அரசும், விளையாட்டகூட்டமைப்புகளுமஅந்வீரர்களை (கிரிக்கெடவாரியமசெய்வதைபபோல) நன்கபெருமைப்படுத்தியிருக்வேண்டும். இந்திஅரசஅர்ஜூனாவிலஇருந்தராஜீவகேலரத்னவரவிருதுகளவழங்கி கெளரவிக்கிறது. ஆயினும், ரொக்கபபரிசுமவழங்குவதஅவர்களினதிறனமெச்சுவதாகவும், அதனஅங்கீகரித்தஊக்குவிப்பதாகவுமஅமையும்.

தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும், மராட்டியத்திலுமஅற்புதமாகேரமவிளையாட்டவீரர்களஇருந்தார்கள், இருக்கின்றார்கள், உருவாகி வருகிறார்கள். டெல்லி, மரியஇருதயம், புண்ணியக்கோட்டி, ராதாகிருஷ்ணன், அந்தோணிராஜஆகியவர்களினஆட்டமநம்மமெய்மறக்கசசெய்யும். ஆனால், அவர்களினதிறனிற்ககிடைத்ததெல்லாமசராசரி எழுத்தரவேலையும், வெற்றிககோப்பையும், மெடல்களும்தான். ரொக்கபபரிசென்றஏதுமஅளிக்கப்படாததாலஅந்முன்னாளசாம்பியன்களினவாழ்க்கஇன்றவரசந்துகளுக்கஅமைந்துள்எலிககூண்டவீடுகளில்தானமுடங்கிககிடக்கிறது.

இந்நிலமாறவேண்டும். மாநிஅளவில், தேஅளவிலும், சர்வதேஅளவிலுமவெற்றி பெறுமவீரர்களுக்கமாநிஅரசுகளும், மத்திஅரசினஇளைஞரநலமமற்றுமவிளையாட்டுததுறையும், இந்திஒலிம்பிகசங்கமுமஒரகுறிப்பிட்ரொக்கபபரிசநிர்ணயித்தஅளிக்வேண்டும். கிரிக்கெடவாரியத்திற்கஇணையாஅவ்வளவபெருமதொகவழங்முடியாதஎன்றாலும், அவர்களினவாழ்நிலஉயரக்கூடிஅளவிற்கஅந்ரொக்கபபரிசுகளஇருக்வேண்டும்.