ரூபாயின் மதிப்பு 27 பைசா சரிவு

திங்கள், 17 மார்ச் 2008 (14:36 IST)
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசசெலாவணி சந்தையிலஇன்றகாலவர்த்தகமதொடங்கிபோதடாலருக்கநிகராஇந்திரூபாயமதிப்பு 27 பைசா சரிந்தது.

இன்றகாலையிலவர்த்தகமதொடங்கிபோது 1 டாலரமதிப்பரூ.40.74/40.77 என்அளவிலஇருந்தது.

பிறகவர்த்தகமநடக்குமபோதஇந்திரூபாயினமதிப்பசிறிதஅதிகரித்து 1 டாலர் ரூ.40.70/40.71 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 27 பைசகுறைவு. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலரரூ. 40.43/40.44.

இந்திபங்குசசந்தையிலஇன்றகுறியீட்டஎண்களகடுமையாசரிந்தன. இதனாலடாலரவரத்தகுறைந்தது. இதுவரூபாயினமதிப்பசரிகாரணம். அத்துடனஆசிசந்தையிலபெட்ரோலிகச்சஎண்ணெயவிலை 1 பீப்பாய் 111.42 டாலராஅதிகரித்தது.

இன்றரூபாயினமதிப்பசரிந்ததற்கு, அந்நிநாடுகளிலபங்குசசந்தையினகடுமசரிவு, அத்துடனசர்வதேஅளவிலபொருளாதாநெருக்கடியுமகாரணம்.

இன்றவங்கிகளதங்களினவாடிக்கையாளர்களுக்காஅதிஅளவடாலரவாங்கினார்கள். குறிப்பாபெட்ரோலிநிறுவனங்களுக்காவங்கிகளடாலராவாங்கினார்கள். இதனாலடாலரினதேவஅதிகரித்தது. இதுவடாலருக்கநிகராரூபாயினமதிப்பசரிகாரணமஎன்றவர்த்தகர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்