டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்வு

புதன், 20 பிப்ரவரி 2008 (14:21 IST)
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசசெலவாணி சந்தையில், டாலரினமதிப்பகடந்ஐந்தமாதங்களிலஇல்லாவகையிலஇன்றகாலை 1 டால‌ரி‌ன் ம‌தி‌ப்பு ூ.40 அதிகரித்தது.

இன்றகாலவர்த்தகமதொடங்கிபோது 1 டாலரி்னமதிப்பூ.39.95/39.97 இருந்தது. நேற்றைஇறுதி விலூ.39.90/39.91. இன்றமட்டுமடாலரினமதிப்பு 5 பைசஅதிகரித்தது.

கடந்மூன்றநாட்களிலமட்டுமடாலரினமதிப்பு 31 பைசஅதிகரித்துள்ளது.

காலையிலவர்த்தகமதொடங்கிசிறிதநேரத்திலேயே, 1 டாலரினவிலூ.40 க்குமஅதிகரிததது.

இன்றஅதிபெட்ரோலிநிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், வங்கிகளஅதிஅளவடாலர்களவாங்கினார்கள். அதநேரத்திலடாலரினவரத்தகுறைந்அளவஇருந்தது. அத்துடனஅந்நிமுதலீட்டநிறுவனங்களுமபங்குகளவிற்பனசெய்வதாலடாலரினதேவஅதிகரித்தது.

இந்காரணங்களினாலடாலரினவிலஅதிகரித்ததாவர்த்தகர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்