2008-‌ல் தோ‌ல் ஏ‌ற்றும‌தி 12,000 கோடியாக உயரு‌ம் : அ‌மீ‌ன்!

புதன், 30 ஜனவரி 2008 (17:47 IST)
டாலரு‌க்கஎ‌திராரூபா‌யி‌னம‌தி‌ப்பஉய‌ர்‌ந்தவரு‌ம் ‌நிலை‌யிலு‌ம் நட‌‌ப்பா‌ண்டி‌லதோ‌லபொரு‌ட்க‌ளஏ‌ற்றும‌தி 12 ஆ‌யிர‌மகோடியதா‌ண்டு‌மஎ‌ன்றதோ‌லபொரு‌ட்க‌ளஏ‌ற்றும‌தியாள‌ர்க‌ளகுழும‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கட‌ந்ஆ‌ண்டதோ‌ல், தோ‌லபொரு‌ட்க‌ளஏ‌ற்றும‌தி 2.98 ‌பி‌ல்‌லிய‌னஅமெ‌ரி‌க்டால‌ரஅளவு‌க்கஇரு‌ந்ததாகவு‌ம், இதநட‌ப்பா‌ண்டி‌லமேலு‌மஅ‌திக‌ரி‌த்து 3.3 ‌பி‌ல்‌லிய‌னஅமெ‌ரி‌க்டால‌ரஅ‌ல்லதூ.13,200 கோடியாஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றதோ‌லபொரு‌ட்க‌ளஏ‌ற்றும‌தியாள‌ரகுழும‌த்‌தி‌னதலைவ‌ரமு‌க்‌த் ராவூ‌லஅ‌மீ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தோ‌லஏ‌ற்றும‌தி டால‌ரம‌தி‌ப்‌பி‌ல் 9 ‌விழு‌க்காடாகட‌ந்ஆ‌ண்டி‌லஇரு‌ந்ததாகவு‌‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர். கட‌ந்ஆ‌ண்டி‌ல் ‌மி‌தியடிக‌ளம‌ட்டு‌ம் 1.21 ‌பி‌ல்‌லிய‌னஅமெ‌ரி‌க்டால‌ரஅளவு‌க்கஏ‌ற்றும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ உள்ளதாகவு‌ம், இதநா‌ட்டி‌னமொ‌த்தோ‌லபொரு‌ளஏ‌ற்றும‌தி‌யி‌ல் 40.65 ‌விழு‌க்காடாகு‌ம்.

டாலரு‌க்கஎ‌திராரூபா‌யி‌னம‌தி‌ப்பஉய‌ர்‌ந்ததா‌லஉருவான ‌விளைவுக‌ள் கு‌றி‌த்தம‌த்‌திஅர‌சிட‌மஅ‌றி‌க்ககொடு‌த்து‌ உள்ளதாகவு‌ம், தோ‌லஏ‌ற்றும‌தி‌க்கஉ‌ரிய ‌நிவாரண‌மவழ‌ங்ம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌தி‌லவ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅ‌மீ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அரசு ‌‌விரை‌வி‌‌லதோ‌லஏ‌ற்றும‌தியஊ‌க்க‌ப்படு‌த்து‌மவகை‌யி‌ல் ‌சிற‌ப்பு ‌நிவாரண‌த் ‌தி‌ட்ட‌த்தஅ‌றி‌வி‌க்கு‌மஎ‌ன்றந‌ம்புவதாகவு‌மஅ‌மீ‌னகூ‌றியு‌ள்ளா‌ர். அய‌லவ‌ர்‌த்தகொ‌ள்கை‌யி‌ல் ( 2004-09 ) வரு‌ம் 2008 -09 ‌நி‌தியா‌ண்டி‌ல் ‌நி‌தி ம‌‌ற்று‌மகொ‌ள்கஅள‌விலாஉத‌வியஇ‌த்துறை‌க்கவழ‌ங்குவது ம‌த்‌திஅரசவரு‌ம் ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லஅ‌றி‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ரவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்