டாலர் மதிப்பு 2 பைசா உயர்வு!

புதன், 16 ஜனவரி 2008 (13:33 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 2 பைசா அதிகரித்தது.

இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.28/ 39.29 ஆக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.39.26/39.27.

வெப்துனியாவைப் படிக்கவும்