டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

புதன், 9 ஜனவரி 2008 (13:14 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலரின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை. இன்று 1 டாலர் மதிப்பு ரூ.39.28/ 39.32 ஆக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்