ஸ்டேட் வங்கி பங்கு வெளியிட அனுமதி!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (16:31 IST)
பாரஸ்டேடவங்கி பங்கவெளியிட்டூ.10 ஆயிரமகோடி திரட்மத்திஅரசஅனுமதி வழங்கியுள்ளதஎன்றநிதித்துறசேவைகளசெயலாளரவிநோதராயதெரிவித்தார்.

டெல்லியிலஇலாநோக்கிலஇல்லாசிறகடனநிதி நிறுவனங்களினமாநாடநடைபெறுகிறது. இதிலகலந்தகொள்வந்விநோதராயசெய்தியாளர்களிடமபேசுகையில், பாரஸ்டேடவங்கி ூ.10 ஆயிரமகோடி முதலீடதிரட்மத்திஅரசகொள்கஅளவிலஅனுமதி கொடுத்துள்ளது. இந்முதலீடஎப்படி திரட்டுவதஎன்பதபற்றி முடிவசெய்யப்படவில்லை. இந்முதலீடநிதியாண்டினஇறுதிக்குளதிரட்டப்படுமஎன்றராயதெரிவித்தார்.

இந்முதலீட்டதிரட்ஸ்டேடவங்கி பங்குகளவெளியிடுவதஅல்லதமுன்னுரிமபங்குகளவெளியிடுவதஎன்பதகுறித்தமுடிவசெய்யபபடவில்லை.

தற்போதஸ்டேடவங்கியிலமத்திஅரசுக்கு 59.73 விழுக்காடபங்கஉள்ளது. பங்குகளவெளியிட்டால், மத்திஅரசினவசமஉள்பங்குகளினஎண்ணிக்ககுறையும். உரிமபங்கவெளியிட்டாலஅரசவசமஉள்பங்குகளினஎண்ணிக்ககுறையாது.

வெப்துனியாவைப் படிக்கவும்