மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 18,000 புள்ளிகளைத் தாண்டியது!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (20:05 IST)
மும்பபங்குசசந்தகுறியீட்டஎணஇன்றஒரநாளில் 789 புள்ளிகளஅதிகரித்தது. இறுதியில் 18,280.24, புள்ளிகளாமுடிவடைந்தது. நேற்றைஇறுதி நிலவரம் 17491.39 புள்ளிகள்.

காலையிலவர்த்தகமதொடங்கியவுடனபங்குகளினவிலகுறைந்ததாலகுறியீட்டஎண் 17,287.19 புள்ளிகளாகுறைந்தது. பிறகபடிப்படியாஅதிகரித்து, ஒரநிலையிலஅதிகபட்சமாக 18,327.42 புள்ளிகளைத் தொட்டது.

இதேபோலதேசிபங்குசசந்தையாிஃப்டி குறியீட்டஎண் 242.15 புள்ளிகளஅதிகரித்தது. காலையிலவர்த்தகமதொடங்கிபோது, தேசிபங்குசசந்தையினகுறியீட்டஎண்ணுமகுறைந்தது. பிறகபடிப்படியாமுன்னேறி இறுதியில் 5,327.25 புள்ளிகளாமுடிவுற்றது.

இன்றவங்கி, ரியலஎஸ்டேட், இயந்திரங்கள், உருக்காலமற்றுமஉலோநிறுவபங்குகளினவிலஅதிகரித்தது.

காலையிலஅரசியலநெருக்கடி உண்டாகுமஎன்தகவலாலபங்குசசந்தபாதிக்கப்பட்டது. பிறகஜனநாயமுற்போக்ககூட்டணிக்கும், இடதசாரி கட்சிகளுக்குமஇடையநடந்பேச்சுவார்த்தசுமுகமாமுடிந்தகவலவந்தது. இதனாலமீண்டுமபங்குசசந்தசுறசுறுப்படைந்தது.

இறுதி நிலவரம் :

மும்பபங்குசசந்தை 18,280.24 (நேற்று 17491.39)

தேசிபங்குசசந்தை 5,327.25 (நேற்று 5085.10)

வெப்துனியாவைப் படிக்கவும்