பங்குகள் வாங்க ஆர்வம், 162 புள்ளிகள் உயர்வு!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:44 IST)
மும்பபங்குசசந்தையில், அந்நிநேரடி முதலீட்டநிறுவனங்களபங்குகளவாங்குவதிலஅதிஆர்வமகாண்பித்தனர்.

இதனாலகாலையிலேயபங்குகளினவிலஅதிகரிக்கத் தொடங்கியது. காலையில் 11.30 மணிக்குள் 162 புள்ளிகளஅதிகரித்தது.

காலையில் 11.30 மணியளவிலமும்பபங்குசசந்தையினகுறியீட்டஎண் 17,313.48 என்அளவதொட்டது. இதநேற்றைஇறுதி நிலவரத்தவிட, 162.90 புள்ளிகளஉயர்வு.

இதபோலதேசிபங்குசசந்தையினகுறியீட்டாிஃப்டியும் 42.50 புள்ளிகளஅதிகரித்தது. ிஃப்டி 5043.05 என்அளவதொட்டது. இதநேற்றைஇறுதி நிலவரத்தவிட 42.50 புள்ளிகளஉயர்வு.

இன்று ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி, டாடஸ்டீல், லார்சனஅண்ட் டூப்ரோ, ரிலையன்ஸஇன்டஸ்ட்ரீஸநிறுவனபபங்குகளினவிலஅதிகரித்ததால், குறியீட்டஎணஉயர்ந்தது.

இதபோலநடுத்தநிறுவபங்குகளினகுறியீட்டஎணமிடகேப் 52.41 புள்ளிகளும், சிறிநிறுவபங்குகளினகுறியீட்டஎணசுமாலகேப் 52.50 புள்ளிகளுமஅதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்