சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி - சிதம்பரம்

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (12:40 IST)
இந்தியாவிலசில்லரவணிகத்தில், அந்நிநேரடி முதலீடவிரைவிலஅனுமதிக்கப்படுமஎன்றஅமெரிக்காவிலமத்திநிதி அமைச்சர் ப. சிதம்பரமதெரிவித்தார்.

அமெரிக்கசென்றுள்நிதி அமைச்சரசிதம்பரமபென்சில்வேனியபல்கலைக்கழகத்திலஅமைந்துள்வார்ட்டனகல்லூரி மாணவர்களிடையகலந்துரையாடலநிகழ்ச்சியிலகலந்தகொண்டார்.

அப்போதசிதம்பரம், இந்தியாவிலசில்லறவணிகத்திலஅந்நிநேரடி முதலீட்டிற்கவிரைவிலஅனுமதி வழங்கப்படும்.

இந்தியாவினசில்லறவணிகசசந்தையிலவருடத்திற்கூ. 13 இலட்சத்து 20 ஆயிரமகோடிக்கவர்த்தகமநடக்கின்றது. இதிலநெளிநாட்டமூதலீட்டாளர்களநேரடியாஈடுபடுவதற்கு, இந்திசில்லறவணிகர்களஎதிப்பதெரிவிக்கின்றனர்.

சில்லரவணிகத்தில், அந்நிநேரடி முதலீடவந்தால், தங்களதவாழ்வாதாரமநிலைகுலைந்தபோய்விடுமஎன்றசிறவியாபாரிகளஅஞ்சுகின்றனர். இந்அச்சமதேவையற்றது. இதபற்றி சில்லரவணிகர்களிடமவிளக்கி புரியவைப்போம்.

அதனபிறகு, சில்லரவணிகத்திலஅந்நிநேரடி மூதலீட்டஅனுமதி வழங்குவதற்காகொள்கையிலதேவையாமாற்றமசெய்யப்படும். பெரிநிறுவனங்களசில்லரவணிகத்திலஈடுபடுவதால், சில்லரவணிகர்களபாதிக்கப்படமாட்டார்கள். இதஅனுபரீதியாபார்த்தஅறிந்உண்மை.

சிறவணிகர்கள், சூழ்நிலைக்கஏற்ப, தங்களஉத்திகளமாற்றிககொண்டால், அவர்களாலுமபோட்டியிமுடியும். எனினுமசிறவணிகத்துறையிலஅந்நிநேரடி முதலீட்டஅனுமதிப்பதற்கு, சிறிதகாலமஆகும்.

இந்தியாவிலஅந்நிநேரடி மூதலீட்டஅனுமதிப்பதில், அரசியலரீதியாஎதிர்ப்பஇருப்பதஅனைவருமஅறிவார்கள். இந்நிலையிலசில்லறவணிகத்திலஉள்நாட்டைசசேர்ந்பெரிநிறுவனங்களநுழைவதற்ககூட, சிறவணிகர்களஎதிர்ப்பதெரிவித்தவருகின்றனரஎன்றசிதம்பரமகூறினார்.

சிதினங்களுக்கமத்திவர்த்தகமமற்றுமதொழிலதுறஅமைச்சரகமல்நாத், சில்லறவணிகத்துறையிலஅந்நிநேரடி முதலீட்டஅனுமதிப்பதிலபிரச்சனஇல்லை. ஆனாலபெரிநிறுவனங்களஎதிர்கொண்டு, சிறவியாபாரிகளதாக்குபிடித்தசமாளிக்முடியுமஎன்பதபிரச்சனை. இதிலஉள்சிக்கல்களஆராயும்படி, ஒரபொருளாதாஆய்வநிறுவனத்திடமகூறப்பட்டுள்ளது. இதனஅறிக்கஒரசிமாதங்களிலகிடைக்குமஎன்றகூறியிருந்தார்.


மற்றொரபுறம், உத்திரபிரதேசத்திலரிலையன்ஸநிறுவனமசூப்பரமார்க்கெட்டுகளஅமைக்கொடுத்தஇருந்அனுமதியசமீபத்திலமுதல்வரமாயாவதி ரத்தசெய்தார்.

சில்லரவணிகத்திலஇந்தியாவைசசேர்ந்பெரிநிறுவனங்களஈடுபடுவதஎதிர்த்து, நாடமுழுவதுமஆங்காங்கசில்லரவணிகர்களபோராட்டத்திலஈடுபட்டவருகின்றனர்.

இந்நிலையிலஜெய்ப்பூரிலகூடிஅகிபாரதீவைசியமகாசம்மேளனன், என்வைசியர்களசமூகத்தினரினதேசிஅளவிலாகூட்டமைப்பு ( இந்தியாவிலஇந்சமூகத்தைசசேர்ந்தவர்களஅதிகளவிலசில்லறவணிகத்திலஈடுபட்டுள்ளனர் ) சில்லரவணிகத்திலரீலையன்ஸ், டாடகுழுமமபோன்பெரிநிறுவனங்களஈடுபடுவதற்கஎதிர்ப்பதெரிவித்துள்ளது.

சில்லரவணிகர்களபாதிக்குமஇத்தகைபோக்கைககண்டித்தபோராட்டமநடத்தபபோவதாஅறிவித்துள்ளது.

இந்கூட்டமைப்பினதலைவரும், பாரதீஜனதகட்சிவைசசேர்ந்மக்களவஉறுப்பினருமான, ராம்தாஸஅகர்வாலசெய்தியாளர்களிடமகூறுகையில்,

எங்களதசமூகமும், அமைப்புமஇப்போதநடைமுறைபபடுத்தப்படு்மபொருளாதாசீர்திருத்கொள்கைகளினஎதிரிகளஅல்ல. ஆனாலநூற்றாண்டுகளாக, பாராம்பரியமாசிறவியாபாரிகளஈடுபட்டுள்ள, சில்லரவணிகத்திலசமீபகாலமாஏற்பட்டுவருமபோக்குகளையஎதிர்க்கின்றோம்.

பெரிவர்த்தக, தொழிலநிறுவனங்களசில்லரவணிகத்திலஈடுபடுவதை, அவர்களாகவகட்டுப்படுத்திககொள்வேண்டும்.
இவர்களஉள்கட்டமைப்பு, மினஉற்பத்தி, பெரிதொழில்களிலகவனமசெலுத்வேண்டும். சில்லரவணிகத்தை, சிறவியாபாரிகளிடமவிட்டுவிவேண்டுமஎன்றகூறினார்.

அவரமேலுமகூறுகையில், சில்லரவணிகத்திலஅதிகளவிலஈடுபட்டுள்ளவர்களயாரஎன்றபார்த்தோமானால், பெரும்பாலுமபனியா ( வைசியர் ) சமூகத்தைசசேர்ந்தவர்களாகத்தானஇருப்பார்கள். எங்களகூட்டமைப்பசில்லரவணிகத்திலபெரிநிறுவனங்களஈடுபடுவதஎதிர்த்தபோராட்டமநடத்திட்டமிட்டுள்ளது.

எங்களசமூகமதேநிர்மானத்தில், வளர்ச்சியிலமற்றுமஅரசியலதலைமைக்கும், ஒட்டமொத்சமுதாயத்தினவளர்ச்சிக்கபங்காற்றியுள்ளது. இதஅங்கிகரிக்வேண்டும். இந்சமுதாயத்தினருக்கவரி ஏய்ப்பசோதனஎன்பெயரில், நெருக்கடி மற்றுமதொல்லைகளஉண்டாக்கூடாதஎன்றராம்தாஸஅகர்வாலகூறினார்.

ரிலையன்ஸநிறுவனமஃபிரஷஎன்பெயரில், நாடமுழுவதுமகாய்கறிகள், பழங்களவிற்பனமையங்களதிறந்தவருகிறது.

உத்தரகாண்டமாநிலத்திலடேராடூனிலரிலையன்ஸநிறுவனம், ஃபிரஷகாய்கறி, பழங்களவிற்பனமையத்ததிறந்தவருகிறது.

இதற்கடேராடூனவியாபாரிகளசங்கத்தினரும், லாகவியாபாரிகளசங்கத்தினருமகடுமஎதிர்ப்பதெரிவித்தவருகின்றனர். டேராடூனவியாபாரிகளசங்கத்தசேர்ந்சிறவியாபாரிகள், ரிலையன்ஸஃபிரஷகடைகளுக்கஎதிர்ப்பதெரிவித்து, இந்கடைகளபூட்டுமபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர்.

அத்துடனநேற்றஇந்சங்கத்தைசசேர்ந்வியாபாரிகள், முதலமைச்சரி.ி. கந்தூரியைசசந்தித்து, பன்னாட்டநிறுவனங்கள், உள்நாட்டபெரிதொழில், வர்த்தநிறுவனங்களசி்ல்லரவிற்பனகடைகளதிறக்அனுமதி வழங்கூடாதஎன்றமனகொடுத்தனர

அவர்களகுறிப்பாபால், மளிகபொருட்கள், காய்கறி, பழங்களஆகியவற்றவிற்பனசெய்யுமகடைகளதிறப்பதற்கஎதிர்ப்பதெரிவித்தவருகின்றனர்.

ஏற்கனவபெரிநிறுவனங்களதிறந்துள்சில்லரவிற்பனகடைகளமூவேண்டும். இவைகளுக்கமின்சாரம், தணணீரபோன்வசதிகளஅரசசெய்தகொடுக்கூடாதஎன்றமனுவிலகுறிப்பிட்டுள்ளனர்.

லாகவியாபாரிகளசங்கத்தைசசேர்ந்தவர்களஒரநாளமுழகடஅடைப்பபோராட்டமநடத்தி, மாநகராட்சி அலுவலகத்தினமுன்பஆர்ப்பாட்டமநடத்தினார்கள். அப்போதபன்னாட்டநிறுவனங்கள், உள்நாட்டபெரிநிறுவனங்களசில்லரவணிகத்திலஈடுபடுவதற்கஎதிர்ப்பதெரிவித்தகோஷமிட்டனர். அத்துடனமுதலமைச்சரிடமும், நகமேயரிடம், தங்களகோரிக்கையவலியுறுத்தி மனகொடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்