மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்வு!

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (20:40 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 21.85 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியவுடனேயே, வெளிநாட்டு மூதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் சிறிது நேரத்திலேயே பங்குகளின் விலை உயர்ந்து குறியீட்டு எண் 17,000-ஐ தாண்டியது. ஒரு ஏற்ற இறக்கம் என்ற போக்கே நிலவியது. ஒரு கட்டத்தில் குறியீட்டு எண் 17,073.87-ஐ தொட்டது.

பங்குச் சந்தையில் ஐந்து நாட்களிலேயே ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 19 ஆம் தேதி 16,000 புள்ளிகளாக இருந்தது. ஐந்து வர்த்தக நாட்களிலேயே ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து, இன்று 17,000 புள்ளிகளைத் தாண்டியது.

நேற்று ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி இருப்பை குறைக்க பரஸ்பர நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் வெளிநாடுகளில் செய்யும் உச்சவரம்பை அதிகரித்தது. இத்துடன் நிறுவனங்களும் வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனை, காலக்கெடுவுக்கு முன்பே திருப்பிச் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது. இந்காரணங்களினாலகாலையிலஅந்நியசெலாவணி சந்தையிலடாலரினமதிப்பசிறிதஅதிகரித்தது.

இதனஎதிரொலியாதகவலதொழிலநுட்நிறுவனபபங்குகளவாங்குவதிலஆர்வமகாணப்பட்டது. இவைகளினவிலையுமஅதிகரித்தது.

இதபோலதேசிபங்குசசந்தகுறியீட்டஎணநிப்டியும் 4980.85 புள்ளிகளவரஉயர்ந்து, இறுதியில் 4,940.50 புள்ளிகளாமுடிவடைந்தது. இதநேற்றைஇறுதி நிலவரத்தவிட 2 புள்ளிகளஅதிகம்.

மும்பபங்குசசந்தையில் 1,465 நிறுவபங்குகளினவிலஉயர்ந்தது. 1243 நிறுவபங்குகளினவிலகுறைந்தது. 337 நிறுவபங்குகளினவிலையிலஎவ்விமாற்றமுமஇல்லை.

இன்றசத்யமகம்ப்யூட்டர்ஸ், இன்போசியஸ், ி.ி.எஸ்., விப்ரோ., டாக்டரரெட்டி லேபரட்டரிஸஆகிநிறுவனங்களினபங்குகளினவிலஅதிகரித்தது.

ரிலையன்ஸஎனர்ஜி, ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ், மாருதி சுஜூகி நிறுவனபபங்குகளினவிலைகளகுறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்