மும்பைக் குறியீடு 14,500-ஐ தொட்டது

Webdunia

வியாழன், 21 ஜூன் 2007 (12:57 IST)
உலோகம், வாகனமஉள்ளிட்அதிவிலபங்குகளுக்கஏற்பட்வரவேற்பாலமும்பபங்குசசந்தகுறியீடஇன்றகாலவர்த்தகத்தில் 100 புள்ளிகளஉயர்ந்து 14,500 புள்ளிகளைததாண்டியுள்ளது.

கடந்இரண்டவாகாலமாஏற்ற - இறக்கத்துடனதத்தளித்துககொண்டிருந்இந்தியபபங்குசசந்தையிலஇந்வாரத்திலதொடர்ந்தஏறுமுகமாகவஇருந்துவருகிறது.

30 பங்குகளைககொண்மும்பைபபங்குசசந்தகுறியீடஇன்றகாலஒரமணி நேவர்த்தகத்தில் 101.45 புள்ளிகளஉயர்ந்து 14,513.40 புள்ளிகளாஅதிகரித்தது.

தேசபபங்குசசந்தகுறியீடு 20 புள்ளிகளஉயர்ந்து 4,269 புள்ளிகளதொட்டது.

சர்வதேசந்தைகளிலும், ஆசிசந்தைகளிலுமஏற்பட்டவருமமுன்னேற்றத்தினகாரணமாஇந்தியபபங்குசசந்தைகளிலுமபங்கவர்த்தகமஉயர்ந்துள்ளதாசெய்திகளகூறுகின்றன.
(ி.ி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்