ஏழைகளுக்கு உதவும் சிறுகடன் இணைய தளம் ரங்தே!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (20:37 IST)
நமத ு நாட்டின ் ஏதே ா ஒர ு மூலையில ் சிற ு தொகையைக ் கடனாக எதிர்பார்த்துக ் காத்திருக்கும ் ஏழ ை, எளி ய மக்களுக்கும ், அவர்களுக்க ு உத வ வேண்டும ் என் ற நோக்கத்துடன ் காத்திருக்கும ் அன்பர்களுக்கும ் இடையில ் பாலமாகச ் செயல்ப ட ஒர ு இணை ய தளம ் துவக்கப்பட்டுள்ளத ு. உதாரணத்திற்க ு, நாக்பூரில ் பெட்டிக்கட ை வைத்துள் ள புஷ்பாவிற்க ு ர ூ.5,000 கடனாகத ் தேவைப்படுகிறத ு. அவர ் தனத ு வாழ்க்கைக்குத ் தேவையா ன பணத்த ை, பொதுத ் தொலைபேச ி ஒன்றின ் மூலமும ், டெய்லரிங ் பண ி மூலமும ் சம்பாதிக்கிறார ். பெட்டிக்கடைக்க ு இன்னும ் சி ல பொருட்கள ை வாங்க ி அத ை மேம்படுத் த வேண்டும ் என்ற ு நினைக்கிறார ். அடுத்த ு, அமெரிக்காவில ் டெக்சாசில ் வசிக்கும ் சந்தோஷ ், வருடத்திற்க ு 3.5% வட்ட ி கிடைக்கும ் என் ற உத்தரவாதத்துடன ், ர ூ.1000 த்தை ஏழைகளுக்க ு ஒர ு வருடத்திற்குக ் கடனாகக ் கொடுப்பதற்க ு விரும்புகிறார ். இதுபோன் ற புஷ்பாக்களுக்கும ் சந்தோஷ்களுக்கும ் இடையில ் பாலமாகச ் செயல்படும ் இணை ய தளம்தான ் ரங்த ே(Rangde). இந் த இணை ய தளம ் புஷ்பா போன்றவர்களின ் பொருளாதா ர சுதந்திரத்தையும ், சந்தோஷ ் போன்றவர்களின ் சமூகப ் பொறுப்பையும ் நிறைவ ு செய்கிறத ு. இந்தியாவின ் முதல ் ஆன்லைன ் சிறுகடன ் இணை ய தளமா ன ரங்த ே- வ ை உருவாக்கியவர்கள ் ராம ் என ். க ே மற்றும ் ஸ்மித ா ராம ். சமூ க அக்கற ை கொண் ட கடன ் தருபவர்களையும ், கடன ் தேவைப்படும ் ஏழ ை மக்களையும ் இணைப்பதற்க ு இன்டர்நெட்டைப ் பயன்படுத்தும ் நோக்கத்துடன ் இந் த இணை ய தளம ் துவங்கப்பட்டுள்ளத ு. இலா ப நோக்கமில்லாமல ் துவக்கப்பட்டுள் ள இந் த இணை ய தளத்தின ் நோக்கம ், இந்தி ய கிராமங்கள ் மற்றும ் ஊரகப ் பகுதிகளில ் வசிக்கும ் நூற்றுக்கணக்கா ன ஏழ ை மக்களின ் பொருளாதாரத ் தேவைகள ை நிறைவ ு செய்வதுதான ் என்ற ு இத ை உருவாக்கியவர்கள ் தெரிவிக்கின்றனர ்.
ரங்த ே இணை ய தளத்த ை உருவாக் க வேண்டும ் என் ற கருத்த ு டிசம்பர ் 2006 இல ் உருவாக ி விட்டத ு. இந்தக ் கருத்த ு 2008 ஆம ் ஆண்ட ு உலகம ் முழுவதும ் செயலுக்க ு வந்துள்ளத ு. ரங்க ே இணை ய தளத்த ை உருவாக்கியவர்களில ் ஒருவரா ன ராம ், மென்பொருள ் துறையில ் பணியாற்ற ி வருகிறார ். சத்யம ் உள்ளிட் ட பல்வேற ு நிறுவனங்களுடனும ் இணைந்த ு பணியாற்றியுள்ளார ். ஸ்மித ா, " Learning Communities in Oxfordshire" என் ற ஒர ு அரசுத ் திட்டத்தில ் பணியாற்ற ி வருகிறார ். பல்வேற ு சமூ க சேவைப ் பணிகளில ் அக்கற ை கொண்டுள் ள ராம ், " குழந்தைத ் தொழிலாளர ், விவசாயிகள ் பிரச்சன ை, ஊனமுற் ற குழந்தைகள ் பிரச்சன ை எனப ் பல்வேற ு விடயங்களில ் கவனம ் செலுத்தி ய பிறக ு இறுதியா க சிறுகடன ் திட்டத்தைச ் செயல்படுத் த முடிவ ு செய்தோம ்" என்கிறார ். சமூகப ் பணிகளில ் ஸ்மிதாவிற்க ு உள் ள அனுபவமும ், ராமிற்க ு உள் ள மென்பொருள ் அனுபவமும ், ரங்த ே திட்டத்திற்க ு உயிர ் கொடுத்துள்ள ன. "செப்டம்பர ் 2001 முதல ் எனத ு வேலைய ை விட்டுவிட்ட ு, ரங்தேவிற்கா க முழுமையாகப ் பணியாற்ற ி வருகிறேன ்" என்கிறார ் ஸ்மித ா. இந்தியாவில ் ப ல நாட்கள ் தங்கியிருந்த ு, இங்கு அறிமுகமானவர்களுடன ் தொடர்ந்த ு பேச ி ரங்த ே இணை ய தளத்திற்க ு உருவாக்கியுள்ளதா க அவர ் கூறினார ். ரங்த ே இணை ய தளத்தின ் கிரியேட்டிவ ் பார்ட்னரா க செயல்ப ட நியத ி டெக்னாலஜிஸ ் நிறுவனம ் ஒப்புக்கொண்டுள்ளத ு. லா ப நோக்கமில்லா த பண ி என்பதால ் கட்டணத்தில ் 50 விழுக்காட்ட ை குறைத்துள்ளத ு நியத ி நிறுவனம ். தற்போத ு, அடுத் த ஒர ு வருடத்திற்க ு ரங்த ே இணை ய தளத்திற்க ு உதவுவதா க ஐ. ச ி.ஐ. ச ி.ஐ. நிறுவனம ் உறுதியளித்துள்ளத ு. தற்போத ு, மராட்டியம ் மற்றும ் தமிழகத்தில ் 56 பேர ் கடன ் பெறுவதற்க ு ரங்த ே இணை ய தளம ் உதவியுள்ளத ு. சுமார ் 38 பேர ் இதன ் மூலம ் கடன ் தந்துள்ளனர ்.
செயலியில் பார்க்க x