×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இரங்கூனில் தகவல் தொழில்நுட்ப மையம்!
புதன், 12 டிசம்பர் 2007 (19:37 IST)
மியான்மர் நாட்டின் தலைநகரம் இரங்கூனில
் (
யாங்கூன்) அமைக்கப்ப
ட
உள்
ள
இந்தி
ய -
மியான்மர
்
தகவல
்
தொழில
்
நுட்
ப
மையத்திற்கா
ன
ஒப்பந்தம
்
இன்ற
ு
புதுடெல்லியில
்
கையெழுத்தானத
ு.
இந்த ஒப்பந்தத்தில் அந்நாட்டின் துணை அமைச்சர் கியாதுவும
்,
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனும் கையெழுத்திட்டுள்ளனர். இரங்கூனில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும
்,
நிதியுதவிகளையும் இந்தியா வழங்கும
்.
மியான்மர் துணை அமைச்சருடன் இந்தியா வந்துள்ள அந்நாட்டுக் குழுவினர் இருநாடுகளுக்கு இடையேயான அயலுறவு குறித்த
ு,
இந்திய அயலுறவுத் துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர். முன்னதாக கியாத
ு,
அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இருநாடுகளுக்கிடையே நிலவும் நட்புறவு குறித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை 1600 கி.மீ.ஆகும். இந்தியா - மியான்மர் இடையே மொத்த இருதரப்பு வர்த்தகத்தின் அளவு 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
விஜயை பார்க்க 3 கிலோ மீட்டர் சாக்கடையில் நீந்தி வந்த ரசிகர்!.. வீடியோ பாருங்க!..
சட்டசபை தேர்தல் எதிரொலி!.. டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..
திருச்சி...புதுக்கோட்டை.. தருமபுரி.. நாளை எங்கு பிரச்சாரம் செய்கிறார் விஜய்?.. ஒரே குழப்பமா இருக்கே!..
சொந்த நாட்டு மக்களை தாக்கிய விமானப்படை!.. நைஜீரியாவில் அப்பாவி மக்கள் 100 பேர் பலி!...
திருச்சி கிழக்கு தொகுதில் பிரச்சாரம்!.. அனுமதி கிடைச்சா போவாரா? ரத்து செய்வாரா?..
செயலியில் பார்க்க
x