கோவை‌யி‌ல் மாபெரு‌ம் ‌வீ‌‌ட்டு உபயோக க‌ண்கா‌‌ட்‌‌சி!

Webdunia

வெள்ளி, 12 அக்டோபர் 2007 (13:01 IST)
கோவகொடிசியமற்றுமஇன்னோவடிவகான்சப்டநிறுவனமஆகியவஇணைந்து (ஐஸ் 2007) என்மாபெருமவீட்டஉபயோபொருட்களகண்காட்சியதுவக்கியுள்ளது.

இங்கஆட்டோமொபைல், மொபைலமற்றும் ஐ.ி, எலக்ட்ரானிக்ஸ், வங்கிகள், ரியலஎஸ்டேட், சுற்றுலமையம், கார்மெண்ட்ஸ், ஹெல்த், பர்னிச்சர், கல்வி வேலைவாய்ப்பமையம், திருமதகவலமையமஉள்ளிட்பல்வேறசர்வதேநிறுவனங்களுமபொருட்களவிற்பனசெய்கிறது.

கண்காட்சியிலமுற்றிலுமகுளிர்சாதவசதியூட்டப்பட்ட 250க்குமமேற்பட்ஸ்டால்களஉள்ளன. மேலும், பொதுமக்களினபொழுதுபோக்கி‌ற்காபேஷனோ, டான்ஸ், மேஜிகபோன்நிகழ்ச்சிக‌நடைபெறு‌கிறது.

இந்கண்காட்சியகோவகொடிசியவளாகத்திலகோவகாவ‌லஆணைய‌ரி.ே.காந்திராஜனதுவக்கி வைத்தார். கண்காட்சி வரு‌் 23ஆ‌மதேதி வரட‌க்‌கிறது. கண்காட்சியை 5 லட்சமபே‌ரபார்வையிடுகிறார்களஎதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்