செ‌ன்னை: பூ‌க்க‌ள்‌ ‌விலை கடு‌ம் உய‌ர்வு

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (11:42 IST)
செ‌ன்னை‌ கோய‌ம்பேடமா‌ர்‌க்கெ‌ட்டி‌‌ல் ம‌ல்‌லிகை, கனகா‌ம்பர‌மஆ‌கிபூ‌க்க‌ளி‌ன் ‌விலகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளது. ‌விளை‌ச்ச‌லஇ‌ல்லாததா‌லமு‌‌ல்லை, ஜா‌தி பூ‌க்க‌ளவர‌த்து ‌நி‌ன்று ‌வி‌ட்டது எ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் த‌ெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ிகை ரூ.500
கனகா‌‌ம்பர‌ம் ரூ.600
சா‌மந்‌தி ரூ.100
ச‌ம்ப‌ங்‌கி ரூ.100
100 ரோ‌ஜா ரூ.30
கு‌யி‌ன் ரோ‌ஜா ரூ.30
கோ‌ழி கொ‌ண்டை ரூ.80
வாடா ம‌ல்ல‌ி ரூ.80
செ‌ண்டு பூ ரூ.80
அர‌‌ளி பூ ரூ.80

வெப்துனியாவைப் படிக்கவும்