சுந்தரம் பாஸனர்ஸ் இலாபம் குறைவு

புதன், 4 பிப்ரவரி 2009 (17:54 IST)
டிவிஎஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் பாஸனர்ஸ் இந்த நிதி ஆண்டில் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 287.01 கோடியை விற்பனை வருவாயாக ஈட்டியுள்ளது.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை வருவாய் ரூ. 297.65 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபம் ரூ. 64 லட்சம். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ. 18 கோடியாக இருந்தது.

இந்த நிதி ஆண்டில் 9 மாத காலத்தில் லாபம் ரூ. 22.66 கோடி. சென்ற நிதி ஆண்டு 9 மாதத்தில் லாபம் ரூ. 64.07 கோடியாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்