இந்தியாவில் அதிக அளவு வீட்டு வசதி கடன் தரும் முன்னணி நிறுவனமான ஹெச்.டி.எப்.சி ஹவுசிங் பைனான்ஸ் டெவலப்மெண் கார்ப்பரேஷன், வீட்டு வசதிக்கான வட்டியை 150 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்நிறுவனம் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு முன்பு 11.25% வட்டி வசூலித்து வந்தது. இது தற்போது 9.75% ஆக குறைத்துள்ளது.
இதே போல் ரூ.20 லட்சத்திற்குள் உள்ள வீட்டு வசதி கடனுக்கான வட்டியை அரை விழக்காடு குறைத்துள்ளது. முன்பு 10.25% வட்டி வசூலித்தது. இதை தற்போது 9.75% ஆக குறைத்துள்ளது.