மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.410 குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 குறைந்தது.
லண்டன் சந்தையிலும் வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 840.00/841.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 845.00/845.50 ). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.87/10.88 டாலராக குறைந்தது. ( நேற்றைய விலை 10.77/10.78).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,260 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,200 பார் வெள்ளி கிலோ ரூ.17,430.