வருமா‌னவ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்யாதவ‌ர்களை அடையாள‌ம் காண நடவடி‌க்கை!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:20 IST)
நாடமுழுவதுமவருமா‌னவ‌ரி கண‌க்கினதா‌க்க‌லசெ‌ய்யாதவ‌ர்களினவிவரங்களவருமாவரித்துறசேகரித்தவருவதாக ம‌த்‌திய ‌நி‌தி‌த்துறஇணையமை‌ச்ச‌ரஎ‌ஸ்.எ‌ஸ். பழ‌னிமா‌ணி‌க்க‌மதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

மாநிலங்களவையிலஇதுதொடர்பாஉறு‌ப்‌பின‌ர் ‌பிரகா‌ஷஜவடேக‌ரஎழு‌ப்‌பிகே‌ள்‌வி‌க்கப‌தி‌லஅ‌ளி‌த்அமைச்சர், வ‌ங்‌கிக‌ள், ப‌‌திவு‌ததுறஅலுவலகங்களபோ‌ன்ப‌‌ல்வேறஆதாரங்களவாயிலாநிதிபபரிவர்த்தனசெய்வோரபற்றிவிவரங்களவருமான‌ வ‌ரி‌ததுறை சேகரித்துள்ளதாகககூறினார்.

வருமாவரிததுறை‌யி‌னம‌த்‌திதக‌வ‌ல் ‌பி‌ரிவஅதுபற்றிதவ‌ல்களசேக‌ரி‌த்துள்ளது. இவற்றினமூலமாவ‌ருமான‌ வ‌ரி‌ககண‌க்குகளைததா‌க்க‌லசெ‌ய்யாத‌வ‌ர்களஅடையாள‌மகாமுடியுமஎன்றுமபழனி மாணிக்கமமேலுமகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்