க‌ச்சா ‌விலை: ‌பிரதம‌ர் ப‌ரி‌ந்துரையை ‌ஜி-8 நாடுக‌ள் ஏ‌‌ற்றன!

செவ்வாய், 8 ஜூலை 2008 (21:36 IST)
அ‌‌திக‌ரி‌த்தவரு‌மக‌ச்சஎ‌‌ண்ணெ‌ய் ‌விலையை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்காஉ‌ற்ப‌த்‌தியாள‌ர்களு‌க்கு‌மநுக‌ர்வோரு‌க்கு‌மஇடை‌யி‌லபே‌ச்சநட‌த்துவத‌ற்காஒரஅமை‌ப்பஏ‌ற்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்ற ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னப‌ரி‌ந்துரையதொ‌‌ழி‌ல்மயமான 8 நாடுக‌ளகுழு (G-8) இ‌ன்றஆமோ‌தி‌த்து‌ள்ளது.

"உலகள‌விலாவள‌ர்‌ச்‌‌சியபா‌தி‌க்கு‌மஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வு, கு‌றி‌ப்பாஎ‌ண்ணெ‌யம‌ற்று‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வப‌ற்‌றி நா‌ங்க‌ளஆ‌ழ்‌ந்கவலைகளை‌ததெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்வதுட‌ன், அபாயகரமாஅள‌வி‌லஅ‌திக‌ரி‌த்தவரு‌மஉலகள‌விலாபண‌வீ‌க்அழு‌த்த‌த்தை‌ததடு‌க்க ‌தீ‌விநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்ள‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளோ‌ம்" எ‌ன்று ‌ி-8 நாடுக‌ளி‌னதலைவ‌ர்க‌ள் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளன‌ர்.

க‌ச்சச‌ந்தை‌யி‌லத‌ட்டு‌ப்பா‌ட்டை ‌நீ‌க்எ‌‌ண்ணெ‌யஉ‌ற்‌ப‌த்‌‌தியஅ‌திக‌ரி‌ப்பதுட‌ன், சு‌த்‌திக‌ரி‌ப்பு‌த் ‌திறனையு‌ம் அ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

எ‌ரிச‌க்‌தி‌பபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்கு‌மவ‌ழிக‌ளி‌லஒ‌ன்றாக, எ‌‌ண்ணெ‌யஉ‌ற்ப‌‌த்‌தியாள‌ர்களு‌க்கு‌மநுக‌ர்வோரு‌க்கு‌மஇட‌ை‌யிலாபே‌ச்‌சி‌ற்கஉதவுவத‌ற்காபு‌திதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளம‌ற்று‌மஎ‌ரிச‌க்‌தி‌த் ‌திற‌னசா‌ர்‌‌ந்அமை‌ப்பஒ‌ன்றஉருவா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ ‌ஜி-8 தலைவ‌ர்க‌ளப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌‌ந்த‌பப‌ரி‌ந்துரையநே‌ற்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஎடு‌த்துரை‌த்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்