பு‌திய வகை போ‌ர்‌ட் ‌பிய‌ஸ்டா கா‌ர் அ‌றிமுக‌ம்!

திங்கள், 7 ஜூலை 2008 (19:06 IST)
போ‌ர்‌ட் ‌நிறுவ‌ன‌மதனது ‌பிய‌ஸ்டகா‌ர்க‌ளி‌லஎ‌ஸ்.எ‌க்.ஐ. எ‌ன்பு‌திவகையஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ளது. இ‌ந்த‌ககா‌ர்க‌ளகவ‌ர்‌ச்‌சியாதோ‌ற்ற‌த்துட‌னஅ‌திப‌ட்மைலே‌ஜம‌ற்று‌மபாதுகா‌ப்பையு‌மவழ‌ங்க‌ககூடியவாறதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

புக‌ழ்பெ‌ற்போ‌ர்‌டகா‌‌ர் ‌நிறுவன‌மதனதபு‌திதயா‌ரி‌ப்பான ‌பிய‌ஸ்டா 1.6 எ‌ஸ்.எ‌க்‌ஸ்.ஐ. நடு‌த்தவககா‌ர்களஇ‌ந்‌திய‌சச‌ந்தை‌யி‌லஅ‌றிமுக‌மசெ‌ய்‌து‌ள்ளது.

பெ‌ட்ரோ‌ல், டீச‌லஆ‌கிஎ‌ரிபொரு‌ள்களை‌பபய‌ன்படு‌த்‌தி இய‌ங்கு‌மவகை‌யி‌லதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பு‌திய ‌பிய‌ஸ்டகா‌ர்க‌ளக‌ண்ணை‌ககவரு‌மப‌ல்வேறவ‌ண்ண‌ங்க‌ளி‌ல் ‌கிடை‌க்‌கி‌ன்றன. இ‌க்கா‌ர்க‌ளி‌லபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்உ‌தி‌ரி‌பபாக‌ங்க‌ளி‌‌‌னதரமு‌ம் ‌நிகர‌ற்றவாறஇரு‌க்கு‌ம்படி மே‌ம்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பு‌திய ‌பிய‌ஸ்டா‌வி‌லபெ‌ட்ரோ‌லபய‌ன்பா‌ட்டி‌ற்கஉக‌ந்தவ‌ற்‌றி‌லடியூராடெ‌கஎ‌ன்‌ஜினு‌ம், டீச‌லபய‌ன்பா‌ட்டி‌ற்கஉக‌ந்தவ‌ற்‌றி‌லடியூராடா‌ர்‌கஎ‌ன்‌ஜினு‌ம் (ட‌ர்பேடீச‌ல்) பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன. இர‌ண்டஎ‌ன்‌ஜி‌ன்களு‌ம் ‌சிற‌ந்மைலே‌ஜை‌தவ‌ல்லவை.

பு‌திய ‌பிய‌ஸ்டபெ‌ட்ரோ‌லகா‌ர் 1.6 EXI, 1.6 ZXI ம‌ற்று‌ம் 1.6 SXI ஆ‌கிமாட‌ல்க‌ளிலு‌மட‌ர்பேடீச‌லகா‌ர் 1.4 EXI, 1.4 ZXI ம‌ற்று‌ம் 1.4 SXI ஆ‌கிமாட‌ல்க‌ளிலு‌ம் ‌கிடை‌க்‌கிறது. இ‌த்துட‌னகூடுதலாக ‌பிய‌ஸ்டா 1.6 S எ‌ன்ற ‌ஸ்போ‌ர்‌டகாரு‌மஅ‌றிமுக‌‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பு‌திய ‌பிய‌ஸ்டபெ‌ட்ரோ‌லகா‌ர்க‌ளூ. 6,57,804 முதலு‌ம், டீச‌லகா‌ர்க‌ளூ. 7,44,999 முதலு‌மச‌ந்தை‌யி‌ல் ‌கிடை‌க்‌கி‌‌ன்றன. 101 PS பெ‌ட்ரோ‌லடியூரேடெ‌கஎ‌ன்‌ஜி‌னுட‌னம‌ட்டுமே ‌கிடை‌க்கு‌ம் ‌பிய‌ஸ்டா 1.6 S கா‌ரூ. 7,57,293 முத‌ல் ‌கிடை‌க்கு‌ம். (மு‌ம்பை Ex-showroom ‌விலை).

இ‌ந்த‌ககா‌ர்க‌ள் ‌பிளா‌ட்டின‌ம், மூ‌ன்ட‌ஸ்‌ட் ‌சி‌ல்வ‌ர், ப‌ப்‌ரிகரெ‌ட், ‌பிர‌ஸ் ‌ஸ்டீ‌ல், டைம‌ண்‌டவொ‌ய்‌ட், பா‌ந்த‌ர் ‌பிளா‌‌கஆ‌கிவ‌ண்ண‌ங்களுட‌னத‌ற்போதமொரெ‌ல்லோ, த‌ண்ட‌ரஆ‌கிபு‌திவ‌ண்ண‌ங்க‌ளிலு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன.

பாதுகா‌ப்பஅ‌ம்ச‌ங்க‌ள்!

பு‌திய ‌பிய‌ஸ்டஎ‌ஸ்.எ‌க்‌ஸ்.ஐ. கா‌ர்க‌ளி‌லஓ‌ட்டுநரு‌க்கு‌மபய‌ணி‌ப்பவரு‌க்கு‌மத‌னி‌த்த‌னியாபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஆ‌ன்டி லா‌க் ‌பிரே‌க்‌கி‌ங் ‌சி‌ஸ்ட‌மஎ‌ன்பு‌திதொ‌ழி‌ல்நு‌ட்ப‌மஇ‌தி‌லஅ‌றிமுக‌மசெ‌ய்‌யப்ப‌ட்டு‌‌ள்ளது.

குழ‌ந்தைகளு‌க்காபாதுகா‌ப்பவச‌தி, ‌திரு‌ட்டு‌ததடு‌ப்பதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், ‌ஸ்டீய‌ரி‌ஙலா‌க், ‌ரிமோ‌டமூல‌மபெ‌ட்ரோ‌லடே‌ங்‌க் ‌திற‌ப்பவச‌தி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபாதுகா‌ப்பஅ‌ம்ச‌ங்களு‌மஇ‌தி‌லஅட‌ங்கு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌னத‌ட்பவெ‌ப்ப‌த்தகண‌க்‌கி‌ட்டஅ‌திகப‌ட்வெ‌ப்ப‌‌த்தையு‌ம், அ‌திகப‌ட்ச‌ககு‌‌ளிரையு‌மதா‌ங்கு‌மவகை‌யி‌லஇ‌ப்பு‌திகா‌ரி‌னக‌ட்டமை‌ப்பஅமை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்