பங்குச் சந்தை உயருமா?

வெள்ளி, 16 மே 2008 (09:28 IST)
வெள்ளிக்கிழமபங்குசசந்தைக்கமுக்கியமாநாள். ஏனெனிலஇன்றநண்பகலிலபணவீக்கமபற்றிஅதிகாரபூர்அறிவிப்பவெளியிடப்படும். இதனதாக்கமபங்குசசந்தையிலபெரிஅளவஇருக்கும்.

நேற்றைபங்குசசந்தையினபோக்கஉற்றகவனித்தால், இன்றவர்த்தகமதொடங்குமபோதநிஃப்டி 15 முதல் 20 புள்ளிகளவரஅதிகரித்தஇருக்கும். வர்த்தகமநடக்குமபோதநிஃப்டி 5130-5140 என்அளவிலநிலகொள்ளும்.

பிறகு 5175-5190 வரஉயவாய்ப்பஉள்ளது. 5190 என்அளவஉயர்ந்பிறகு, சிறிதநேரமகுறைவாய்ப்பஉள்ளது. அதற்கபிறககுறைந்நேரத்திற்கநிஃப்டி 5215-5225 என்அளவிற்கஉயரும்.

நிஃப்டி 5190 என்அளவஎட்டிபிறகஇலாகணக்கபார்க்பங்ககளவிற்பனசெய்யுமபோக்ககாணலாம். ஏனெனிலதிங்கட்கிழமபுத்பூர்ணிமாவமுன்னிட்டபங்குசசந்தவிடுமுறை.

இதற்கமாறாநிஃப்டி குறைந்தால், 5100-5075 என்அளவவரகுறைவாய்ப்பஉண்டு. 5075 என்அளவவிகுறைந்தால், அடுத்கட்டமாசிறிதநேரத்திற்கு 5050-5015 என்அளவுக்ககுறையும்.

நாளபிரஜஇன்டஸ்டிரிஸ், சம்பலபெர்டிலைசர்ஸ், ி.எல்.எப், செயில், சீமெனஆகிநிறுவனங்களினபங்ககளினவர்த்தக‌த்திலஅதிகவனமசெலுத்துவார்கள்.

நேற்றைகண்ணோட்டம்!

பங்குசசந்தநேற்றகுறியீட்டஎண்களஉயர்ந்நிலையிலதொடங்கியது. காலையிலஇருந்தமாலவரபங்குசசந்தஏறுமுகமாகவஇருந்தது. நிஃப்டி 5100 ஐ தாண்டியது. அதபோலசென்செக்ஸ் 17,300 க்குமஅதிஅளவாஇருந்தது.

ஆசிய, ஐரோப்பிபங்குசசந்தைகளிலஇரண்டவிதமாபோக்கஇருந்தது.

நேற்றைவர்த்தகத்திலரியலஎஸ்டேட், தகவலதொழிலநுட்பம், இயந்திதளவாடங்களஉற்பத்தியிலஈடுபட்டுள்நிறுவனங்களினபங்கவிலஅதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்